தமிழீழ விடுதலை புலிகளின் முதலாவது லெப் கேணல் நிலை தளபதி. எனது தாயாரிடம் கல்விகற்றவர். எனது அன்னை அடிகடி இவரது குழப்படிகளை எனக்கு நினைவு கூறுவார்.
தமிழீழ விடுதலைபுலிகளில் நான் மதிக்கும் தளபதிகளில் ஒருவர்.
மாவீரனே உனக்கு எனது வீர வணக்கங்கள்..
விடுதலைக்காக தங்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
கரும்புலி கப்டன் செவ்வானம், இதற்கு முன்னர் இடம்பெற்ற ஒரு கடற் கரும்புலித்தாக்குதல் நடவடிக்கையில் உயிருடன் திரும்ப வந்து, சில நாட்களின் பின்னர் இந்த தாக்குதலில் பங்குபற்றினார்.