Everything posted by குமாரசாமி
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
நான் ஊரில் இருந்த காலம்,அதற்கு முந்திய காலங்களிலும் விவசாய குடியேற்ற காணிகளில் பெரிய,சிறிய வீடுகள் கட்டிக்கொள்ளக்கூடியதாக இருந்தது.பல இடங்களில் பங்களா போன்ற வீடுகளே கட்டியிருக்கின்றார்கள்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
எனது சொந்த அனுபவத்தில் சொந்தங்கள் தான் விரோதிகளாகவும் இருக்கின்றார்கள். சகோதர உறவு முறையை கூட தக்க வைக்க பணம் / பொருட்கள் தேவைப்படுகின்றது.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
நல்லகாலம் பிளைட் ஓடேலாது. அதுவுமெண்டால் நாங்கள் இஞ்சை இருக்கேலாது. அது சரி..... அங்கை ஆரிட்டையும் உங்கடை சமையல் சித்து விளையாட்டையும் செய்து காட்டினனீங்களோ?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புரட்சியருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
இனி வரும் காலங்களில் நம்மவர்களையே நம்பமுடியாது போலிருக்கு.....?
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இந்த உலகின் இரட்டை வேடம்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
நான் ஒரு சைவன். குல தெய்வ வழிபாட்டை கொண்டவன்.மனிதர்களை மதிப்பவன். சாதி என்றால் பெரிதாக அலட்டிகொள்ளாதவன். நானொரு ஆன்மீகவாதி. புலம்பெயர்ந்த நாட்டில் தெய்வ பீடத்தில் சாதி வேற்றுமையை இன்னும் நான் காணவில்லை. என்ன சொல்லி காசு புடுங்கினார்கள்?
-
நடனங்கள்.
- இலங்கையில் ஆறு மாதங்கள்
நானும் அதே. கோயிலுக்கு போனால் கையும் காலும் சும்மா இருக்காது. அது மாதிரி கோயில் அன்னதானம் எண்டால் அதைப்போல சொர்க்கம் வேறெதுவுமில்லை. உந்த கலியாண வீடு,சாமத்திய வீட்டு கொண்டாட்டங்களிலை அப்பப்ப சாப்பாடு சரியில்லை எண்டு கத்துறம். ஆனால் கோயில் அன்னதானங்களிலை அப்பிடியொரு சம்பவங்களே நடக்கிறேல்லை அவதானிச்சனீங்களோ?- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சரியாத்தானே சொல்லுறாரு....😎- இலங்கையில் ஆறு மாதங்கள்
நீங்கள் தொடர்ந்து விளாவாரியாக எழுத வேண்டும். சலித்தால் ஒரு கண் அயர்ந்து விட்டு மீண்டும் தொடர்ந்து படிப்பது மனித இயல்பு.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 💐 இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.- இலங்கையில் ஆறு மாதங்கள்
இங்கு ஜேர்மனியிலும் டிப்ஸ் கட்டாயம் இல்லை. டிப்ஸ் அதிகமாக வரும் இடங்கள் என பார்த்தால் உணவகங்கள் மற்றும் சிகையலங்கார நிலையங்கள் தான் முன்னணியில் நிற்கின்றன. பலர் டிப்ஸ் வருவாய் மூலம் தமது மாதாந்த சம்பளத்தை கூட சேமிக்க முடிகின்றது. அதே நேரம் முதலாளிகளாக இருந்தால் டிப்ஸ் மூலம் வரும் பணத்தை இரு தொழிலாளிகளுக்கு சம்பளமாக வழங்க முடியும்.- இலங்கையில் ஆறு மாதங்கள்
அதெண்டால் உண்மைதான். அங்கிருப்பவர்களின் ஆடம்பரத்தை பார்த்தால் வெளிநாட்டில் வாழும் அதிக தமிழர்கள் பாவிகள்- இலங்கையில் ஆறு மாதங்கள்
உங்களுக்கு கோயில் குளம் எல்லாம் பிடிக்காது எண்டு நினைச்சன்...... அது சரி சாறி,நகையளை காட்ட வேணுமெல்லே- இலங்கையில் ஆறு மாதங்கள்
யூகே எண்டவுடனை பொலிஸ்காரன் பயந்து போனான்?- இலங்கையில் ஆறு மாதங்கள்
இங்கிலிசு ரி ராஜேந்தர் ஸ்ரைல்ல சும்மா தணல் பறந்திருக்கும் எண்டுறியள்??- நடனங்கள்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இது எப்பிடியிருக்கு....?- கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
இஞ்சை பார்ரா......தத்துவம்- கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
சறுக்கி விழுந்தது பிலா மரத்தாலை எண்டதை என்ரை வாயாலை சொல்ல மாட்டன்- கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
பெரிசு ! ஏற்கனவே பந்தா காட்ட வெளிக்கிட்டு சறுக்கி விழுந்தது தெரியாதா?- இலங்கையில் ஆறு மாதங்கள்
@மெசொபொத்தேமியா சுமேரியர் ஆர் உந்த சரவணார்?- கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
ப்ரோ! பனி பொழியட்டும் ப்ரோ..... - இலங்கையில் ஆறு மாதங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.