Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. பெரியண்ணைக்கு இருட்டடி ஏதும் நடந்திருக்குமோ? 😎
  2. உந்த நேட்டொ செய்த நற்செயல்கள் என்னவென்று சொல்லமுடியுமா சார்? 🤣 ரஷ்யா எண்ட கறள் புடிச்ச தகர டப்பாவை இங்கும் காவிக்கொண்டு வர வேண்டாம் என வேண்டப்படுகின்றீர்கள்.😁
  3. போர்ப்பயிற்சி எனும் பெயரில் இவர்களை அரண்களுக்கு வெளியே கொண்டு போய் இறக்கி விடுவார்களாம்.
  4. எங்கட ஜப்னா எயார்போர்ட் எவ்வளவு சிக்கல் துயரங்களை சந்திக்க வேண்டிக்கிடக்கு....🤣
  5. உங்கள் கருத்து வெற்றிக்காக ஆட்டுக்குள் மாட்டை ஓட்டி திசை திருப்பவதே வழக்கமாக கொண்டுள்ளீர்கள். நான் சொல்ல வந்தது வேறு......
  6. ரஷ்யா போர்க்குற்றம் செய்தது, ஆனால் அதற்கு மேற்குலகு ஆயுத உதவி செய்யவில்லை.மாறாக பொருளாதார தடைகளையும் இன்னும் மேலதிக தடைகளை விதித்தது. விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என நியாயம் வழங்கி விட்டு ரஷ்ய நாட்டவரை எங்கும் விளையாட மேற்குலகு அனுமதிக்கவில்லை என்பது வேறு விடயம். ஆனால் இஸ்ரேல் போர்க்குற்றம் செய்து விட்டது என கூறிக்கொண்டு... அந்த நாட்டுக்கு துக்கம் விசாரித்து ஆயுத உதவிகளையும் பொருள் பண உதவிகளையும் செய்கின்றது இந்த மேற்குலகம். நீதி நேர்மை நியாயம் மனிதாபிமானம் மனிதவுரிமை பற்றி உரக்க பேசுபவர்கள் தான் மூன்றாம் உலக நாடுகளில் அதை மீறுகின்றார்கள்.
  7. டொனால்ட் ரம்ப் ஓகேயா? அவரின் நாலு வரிச ஆட்சியிலை இந்த உலகமே அமைதி பூங்காவாக இருந்தது. மேற்குலக வியாபாரிகள் கதறியதை தவிர..... அண்மைய மூன்று வருடமாக எந்த முதிர்சியற்ற மனிதர்களின் ஆட்சி நடக்கின்றது? ஒரே கலவர பூமிகளாகத்தான் தெரிகின்றது. அனைவரும் நலமோடிருக்க வேண்டுகின்றேன்.
  8. உக்ரேன் அழிவுகளுக்கு பதறிய கதறிய அலறிய நம்மவர்களும் அரைவாசி உலகமும் .காசா அழிவுகளை கண்டு சந்தோசப்படுகின்றனர். வாழ்த்து சொல்லாத குறை மட்டுமே. கமாஸ் செய்த தவறுக்கு பலஸ்தீன மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? கமாஸ் என்றால் பலஸ்தீனம் என்று அர்த்தமா? 😂 விதியின் சதியை பார்த்தீர்களா? உக்ரேன் எனும் சிறிய கோடு அழிவினை பலஸ்தீனம் எனும் பெரிய கோட்டு அழிவிற்குள் மேற்குலகை கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றது. 😎
  9. காகம் கரிச்சட்டைய பார்த்து நீ கறுப்பு எண்டு சொன்ன பீலிங் தெரியுது😂 நம்புங்கள் அடுத்த தைப்பொங்கள் தமிழீழத்தில் என சொன்னதை மறந்து இப்போதும் கூத்தாடிக்கொண்டிருக்கின்றோம் அல்லவா அது போல்தான் இதுவும்... அதே போல் இந்தா சதாம் ஹுசைன அழிக்கிறம் தூக்கிறம் எண்டு சொன்ன பெரியண்ணைக்கு கள்ள கேஸ் போட்டு தூக்கிலை போட எவ்வளவு நாள் செண்டதாம்?😋 ரஷ்யா இப்பவும் உக்ரேன் மண்ணில் தான் நிற்கின்றது. மேற்குலகம் ஒன்று சேர்ந்து இதுவரைக்கும் ஏதாவது செய்ய முடிந்ததா? இல்லையே!! அது சரி இப்ப செலென்ஸ்கி டெய்லி போசெய்திகள் குடுக்கிறேல்லை ஏன்...ஏஏ ஏன்? நிற்க... நான் மேற்கத்திய அரசியல் முறைகளை மதிப்பவன்.வரவேற்பவன். இவர்களின் மனிதாபிமான கொள்கைகளை நேசிப்பவன். ஆனால் இவர்களின் வெளிநாட்டு கொள்கைகளை விரும்பாதவன். தங்களுக்கு ஒரு கொள்கை மற்றவனுக்கு ஒரு கொள்கை 🙃
  10. மேற்கத்தையவர்களுக்கு உக்ரேனை விட இஸ்ரேல் மிக முக்கியம் என்பது உங்களுக்கு தெரியாதா?😂 செலென்ஸ்கி ரஷ்யாவிடம் தஞ்சமடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.😎
  11. புதுகுடியிருப்பிலோ அல்லது உக்ரேனிலோ இல்லையேல் காசாவிலோ நடந்தவை எல்லாம் மனித நேயமற்ற தாக்குதல்களும் கொலைகளும் தான். இறந்தது முழுக்க அப்பாவி மக்கள். ஆனால் அதை நியாயப்படுத்தல் இடத்திற்கு இடம் வேறுபடுகின்றது-
  12. கோபமாக எழுதினாலும் பாசமாக கதைத்த அண்ணனுக்கு என் நினைவஞ்சலிகள். 🙏🏼
  13. யூதர்கள் தான் அந்த பூர்வீககுடிகள் என்றால் ஏன் இவ்வளவு காலமும் பலஸ்தினிய தரப்புகளுடன் இஸ்ரேல் தரப்பும் மேற்குலக வாசிகளும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்?
  14. ஒரு போர் அல்லது விடுதலை போராட்டங்களில் நல்லது கெட்டது நடந்தே தீரும். இவற்றையெல்லாம் தராசு வைத்து அளந்து பார்த்தால் பல விடயங்கள் நீதி நியாயமானதாக இருக்காது. இவற்றை கடந்து சென்று சென்று விட வேண்டும். பலஸ்தீனியர்களுக்கு அவர்கள் சொந்த பூமி வேண்டும். அதை நிறைவேற்ற யுகம் யுகமாக போராடுவார்கள். இனிமேலும் மேற்குலகின் அல்லது இஸ்ரேலின் பருப்புகள் எல்லா இடங்களிலும் அவியாது. ஆசிய ஆபிரிக்க மத்தியகிழக்கு தென்னமரிக்க மூன்றாம் உலக நாடுகள் தம்மை சுதாகரித்து கொண்டு விட்டன.😎
  15. அகல கால் வைத்த அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் தர்மசங்கட நிலை..... எதை கவனிப்பது....? உக்ரேனையா? அல்லது.... மத்திய கிழக்கு சொக்கத்தங்கம் இஸ்ரேலையா? ஐயகோ.....😛
  16. ஆதி அந்தமில்லா இவ்வுலகத்தில் எனக்கு முற்றுப்புள்ளி வையடி நீ....❤️ சுடுகிறதடி உன் மடி ஆற துடிக்கிறதடி என் மடி.... காலம் கடந்து விட்டது தெரியவில்லையடி.....😎 உன் மீதான கண்ணனின் காதல் இன்னும் குறையவில்லையடி💘
  17. நன்றி உங்கள் தகவல்களுக்கு....👍 பல தெரியாத விடயங்களை அள்ளி வழங்குகின்றீர்கள். தொடருங்கள் வாசிக்க காத்திருக்கின்றேன்.🙌
  18. இஸ்ரேல் தன் சொந்த நிலத்திற்காக போராடுகின்றது போல் எழுதிக்கொண்டு மிலேச்சத்தனத்தை பற்றியும் விளாசுகின்றீர்கள்...பலே 👍🏼 🤣
  19. வரலாறுகளின் படி´பலஸ்தீனியர்கள் கேட்கும் பகுதி யாருக்குரியது?
  20. கருத்திற்கு பதில் கருத்து எழுதுவதுதான் கருத்துக்கள நாகரீகமும் விதி முறைகளும். அதை விடுத்து கருத்து எழுதுபவர்களின் நதிமூலம் ரிஷிமூலம் பார்ப்பதும் ஒருவித தனிமனித தாக்குதல் தான்... என்னைப்பொறுத்த வரைக்கும் பலஸ்தீனியர்கள் தங்கள் மண்ணுக்காக போராடுகின்றார்கள் அவ்வளவுதான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.