Everything posted by குமாரசாமி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி உங்கள் வாழ்த்திற்கு...🙏 உங்கள் வாழ்த்திற்கு நன்றி சகோதரி 🙏 வாழ்த்திற்கு நன்றி சகோதரம் 🙏🏼 நன்றி ஐயனே 🙏
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி நுணாவில்...🙏
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி சிறித்தம்பி 🙏
-
செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் : உயிரிழந்த மாணவிகளுக்கு கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி!
நினைவஞ்சலிகள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மனதுக்குள்ள இருந்தது அப்பிடியே வெளியில வந்திட்டுது.....😛
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
கொத்துக்குண்டு கலாச்சாரத்தை எதிர்த்த நாம்......இன்று தொட வரவோ...தொந்தரவோ பீலிங்.... அமெரிக்கன் என்றுமே தன் பக்கம் ஒரு குருட்டு நியாயத்தை வைத்து நாடுகளை அழித்தொழிப்பான் இது அவன் இன நியதி....தன் சொந்த மண்னையே தரிசாக்குபவனுக்கு இதெல்லாம் ஜுஜுப்பி.... பாவம் செலென்ஸ்கி அல்ல......பாவம் வளம் கொழித்த உக்ரேன் பூமி. ஐ மீன் கவிதை கட்டுரை...எங்கே எழுதுங்கள் பார்க்கலாம்
-
சந்திரயான்-3: நாசா நிலவில் கால் பதித்துவிட்ட பிறகு ஆளில்லா ரோவர்களை அனுப்புவதால் என்ன பயன்?
வாலி! நாசா புகழ் அமெரிக்க மக்களின் கேள்வி இப்படி இருக்கின்றதே? தயவு செய்து குதர்க்கவாதி என மீண்டும் பட்டம் தந்து விடாதீர்கள்
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ஆதாரம் இருக்கா? ஆதாரம் இல்லாத செய்திகள் யாழ்களத்தில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பது....?
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
மெல்லமாய் கதையுங்கோ.....சம் சுங் காதிலை விழாமல்........பிறகு தெரியும் தானே...
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
மருதங்கேணி 😎
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
இப்படியான பெரும் பிரச்சனைகளை உங்களாலோ என்னைப் போன்றவர்களாலோ எதுவுமே செய்யமுடியாது.. அங்கு அன்றாடம் கஷ்ரப்படும் மக்களுக்கு உதவி செய்வதை தவிர...... எமது அரசியல்வாதிகள் அல்லது முன்னணி பொது உதவி அமைப்புகள் தான் இப்படியான நிகழ்வுகளை சர்வதேசத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.அழுத்தங்களை கொடுத்து விசாரணைகளை கோர வேண்டும்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பலம் வாய்ந்த சிங்கங்கள் கூட- வேடனின் பொறியில் அகப்படும்- ஆனால் நரிகள் அகப்படுவதில்லை- சாதுர்யமாக வாழுங்கள்- இவ்வுலகில் பொறிகளே அதிகமாக உள்ளது.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
வலியை தருபவர்கள் இனவாத அரசுகளும் அவை ஏவும் கூலிப்படைகள் மட்டுமே. பொது மக்கள் அல்லவே?
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
கோரமுக/ஆதிக்க வெறி கொண்ட நாட்டு அரசியல்வாதிகளுக்காக ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை ஆதரிக்கின்றீர்களா விசுகர்? இந்த நவீன உலகிலும் உலக வரைபடத்தில் இலங்கை எங்கிருக்கின்றது என தேடும் மக்கள் தான் அதிகம். எமது இனத்தின் வலியை நம்மவர்களே உணரவில்லை அல்லது மறந்து விட்டார்கள். நிலமை இப்படியிருக்க!?!?!?!?!
-
தாய்லாந்து வழங்கிய யானை இலங்கையில் மோசமான நிலையில் - 700000 டொலர் செலவில் யானையை மீள பெற தாய்லாந்து தீர்மானம்
உந்த யானைக்கு யார் முத்துராஜா எண்டு பேர் வைச்சது சிறித்தம்பி?
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
புட்டினின் காதலர்களாக இருந்தும் பிரயோசனமில்லை செலென்ஸ்கியின் காதலர்களாக இருந்தும் பிரயோசனமில்லை நீதி,நேர்மை,நியாத்தின் காதலர்களாக இருந்தும் பிரயோசனமில்லை. யார் பக்கம் நின்றால் என்ன விமோசனம் கிடைக்கும்?
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உக்ரேனில் மேற்குலகு தோல்வியை தழுவிவிட்டது. 🙏🏼 இனி நடக்கப்போவது வெறும் அநாவசிய அழிவு யுத்தம் மட்டுமே.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ஏன் இப்ப மட்டும்?????????? எனக்கும் வெளிக்குத்தில்லாமல் எழுதத்தெரியும்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Cancer of sri lanka உலகில் உள்ள நாடுகள் அபிவிருத்தி அடைவதற்கான வழிமுறைகளை இனம் கண்டு முன்னேறிக் கொண்டிருக்கும் அதேவேளையில், சிறிலங்கா என்ற பேரினவாத நாடு அபிவிருத்தி அடைய வேண்டிய வழிமுறைகளை தேடாமல் தேவையில்லாத இடங்களில் புற்றுநோய் போல் விகாரைகளை அமைத்துக்கொண்டு வருகின்றது.- ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உலக வல்லரசிற்கு ஒரு வரப்பிரசாதம் பைடன்.- ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
புட்டின்.......ஆள் குளோஸ்... முக்கிய குறிப்பு.:- இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இது ரஷ்ய அதிபர் புட்டினுக்கும் பொருந்தும்.... - ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.