Everything posted by குமாரசாமி
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
கொத்தாருக்கு அக்கினி நட்சத்திர படத்திலை வாற ஜனகராஜ் பீலிங் 100 வீதம் இருந்திருக்கும்....
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
உண்மையில் யாழ்களம் தமிழ் படைப்பாளிகளுக்கு பெரியதொரு தளம். அதை சீராக பயன்படுத்த தெரியாமல் பலர் விலகியே நிற்கின்றனர். முகநூல் டிவிட்டர் போன்ற ஊடகங்கள் அன்றாடத்திற்கு உதவுமே தவிர படைப்புக்களுக்கு அல்ல.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சீனாக்காரனும் ஆரை எங்கை வைக்கோணுமோ அங்கைதான் வைச்சிருக்கிறான்
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
எழுதுங்கள் வாசிக்கலாம்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இந்த ஆண்டின் பொம்மை.
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
@suvy ஓசியிலை ஒரு கதைப்புத்தகம் வாசிச்ச திருப்தி. மாதம் ஒரு கதையாவது யாழ்களத்திற்காக எழுதுங்கள். திறமை உள்ளவர்களைத்தான் கேட்க முடியும்.
-
யாழ் களமே நீ வாழ் நலமே !
உண்மைக் கவிதைக்கு நன்றி நந்தி.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இப்ப நீங்கள் சொன்னது செலென்ஸ்கி விசுவாசிகளுக்கு தெரிஞ்சால் உங்கடை கதை கந்தல்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
என்னத்த சொல்ல....? நம்ம ராசி அப்படி.... வீட்டுக்கும் சரியில்ல... ஊருக்கும் சரியில்ல... நாட்டுக்கும் சரியில்ல... உலகத்துக்கும் சரியில்ல.. எல்லாம் நாசமாய் போச்சு... நமக்கேன் வம்பு.... ஆன்றோரும் சான்றோரும் பார்த்துக்கொள்வார்கள்.
-
நடனங்கள்.
மைனரு வேட்டி கட்டி மச்சினி மனசுல அம்பு விட்டான் மச்சினி கண்ணாடி மாட்டிகிட்டு என்னபாத்து நச்சுன்னு கண்ணடிச்சான் தையலும் பிஞ்சு இப்போ மச்சினி தரையில குந்திகிட்டான் மச்சினி கைலிய கட்டிகிட்டு மூலயில கட்டிலில் சஞ்சிகிரான்...
- நடனங்கள்.
-
வழி நெடுக காட்டு மல்லி.. யாரும் அதை பார்க்கலியே..!
நானும்.... ரயில் ஸ்டேசன்/ கக்கூஸ் சத்த பாடல் காலத்திலும் இளையராஜா பாடல் நிமிர்ந்து நிற்கின்றது.
-
கண்ணன்
இப்போது யார் பக்தன்?
-
கண்ணன்
இன்னும் எழுதுங்கள் ரோசி சந்திரா 👍🏼
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
வழமை போல இந்தமுறையும் எழுத்து நடை பின்னியெடுக்குது. அதிலையும் இந்த முறை அனுபவிச்சு எழுதி இருக்கிறியள். வேற லெவல்
-
வெள்ளித் தேரோட்டி...
அருமை... பலர் வேண்டுவதும் அஃதே.
-
கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
சும்மா கலாய்ப்புக்குத்தானே எழுதினது. குடும்ப அங்கத்தவர்களையும் சேர்த்து சுவாரசியமாக எழுதுகின்றீர்கள். தொடருங்கள் வாசிப்போம்.
-
காலச்சுழல்
பறவையைப் போல் உங்கள் கவிதையும் அழகு.
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
நல்லதொரு கதைக்கரு. தொடருங்கள்.👍🏼
-
கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
செல்லம்! உந்த உடுப்பு போட்ட நேரம் பேசாமல் அந்ததேரரை மாதிரி போர்த்து மூடிக்கொண்டு நிண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
-
இந்த இசையை கேட்டுள்ளீர்களா?
- மலருக்கு தென்றல் பகையானால்.........!
தொடருங்கள் சுவியர்! உங்கள் எழுத்துக்கள் அனைத்தும் ரசித்து வாசிக்கக்கூடியவையே.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Seriously...- காலத்தின் பதிவேட்டில்
உங்கள் மீள் வரவு நல்வரவாகட்டும்.- நெஞ்சு வலி: ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி!
- மலருக்கு தென்றல் பகையானால்.........!
Important Information
By using this site, you agree to our Terms of Use.