Everything posted by குமாரசாமி
-
சிரிக்க மட்டும் வாங்க
ஏன் வெள்ளைக்கார நாடுகளை ஏதோ பெரிய திறமே? 😁 இத யாழ்ப்பாணம் ஹரன் தீயேட்டரிலை நாலு மூலைக்கும் வைச்சிருந்தால் சந்தோசமாய் படம் பாத்திருக்கலாம் 🤣
-
யார் தமிழன்..?
நடு நிலை பேட்டி மாதிரித்தான் இருக்கும்,,,,,ஆனால் இருக்காது. 😁
-
யார் தமிழன்..?
இது கொஞ்சம் சுவாரசியமானது. 😁
-
யார் தமிழன்..?
இந்த காணொளியை நானும் பார்த்தேன். முக்தார் அகமட் அவர்களின் கேள்வி அனைத்தும் விதண்டாவாதமாகவே இருக்கும். ஒழுங்காக பதில்/விளக்கம் அளிக்க இடம் தர மாட்டார். இவரின் ஏனைய பேட்டிகளை பார்த்தால் புரியும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கிருபன் அவர்கட்கு பிறந்தநாள் வாழ்த்துகள். 💐
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
யார் கடவுள்? 🤣
-
நடனங்கள்.
- விமானங்களில் உணவு சுவையாக இருக்காது. அது ஏன்?
எமிரேட்ஸ் பிளைட்ல ஆட்டுறைச்சியும் சோறும் நல்லாய்த்தானே இருக்குது.😁- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பெரிய பிரித்தானியாவிலை சீஸ் கள்ளர் கூடீட்டுது போல கிடக்கு...😎 அலார்ம் எல்லாம் பூட்ட வெளிக்கிட்டுட்டாங்கள் 🤣- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆசியா முறை:- இப்பிடி இருந்தால் நல்லது விஞ்ஞானிகள்:- நீ என்ன சொல்லுறது நான் சொல்லுறதுதான் சரி- 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி - சென்னை
இப்படியான சர்வதேச போட்டிகள் நடைபெறும் இடங்களையெல்லாம் பல வருடங்களுக்கு முதலே முடிவு செய்திருப்பார்கள் இல்லையா? முன்னெடுத்த முதல்வருக்கு பாராட்டுக்கள்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அந்த தங்கத்த ஜேர்மனிக்கு தூக்கிட்டு வாங்கடா...... 🥰- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மொசலோ மொசலு ஆயிரம் வீலு ரயிலு விசிலோ விசிலு சிலுத்துகிச்சு செவிலு பெசலோ பெசலு சக்கர போட்ட அவுலு அந்த லெவலு அந்த லெவலு அந்த லெவலு அந்த லெவலு அழகிய பாத்தா விசிறி விடும் வெயிலு கவிதையா பாடி காஞ்சி போச்சு கொரலு லவ் னா மச்சான் டாரு டர்க்கி டவுலு அந்த லெவலு அந்த லெவலு அந்த லெவலு அந்த லெவலு அச்சச்சோ கடல் பொங்கிச்சோ கட்டுமரம் கப்பலுக்குள் சேர்ந்திரிச்சா சிலுச்சோ ஒளி மின்னுச்சோ சிம்மினிக்குள் சூரியனும் உதிச்சிருச்சோ தவ்வுச்சோ மனம் அல்லுச்சோ ஒசம்பிக்குள் வெள்ளகட்டி ஒட்டிக்கிருச்சோ ஐலே ஐலே பாயிலா பாடும் மயிலே மொசலோ மொசலு ஆயிரம் வீலு ரயிலு விசிலோ விசிலு சிலுத்துகிச்சு செவிலு பெசலோ பெசலு சக்கர போட்ட அவுலு அந்த லெவலு அந்த லெவலு அந்த லெவலு அந்த லெவலு காலேஜ் குள்ள எறும்பெல்லாம் சிங்கம் தாங்காது யம்மா அலப்பற எங்கும் ஆனாலும் புள்ளிங்க எல்லாம் தங்கம் பெஞ்சு மொத்தம் டிரம்சுகள் ஆச்சு பத்து வெரலும் குச்சிகள் ஆச்சு படிப்ப விடவும் டேலண்ட் கூடி போச்சு ஒல்லி வல்லிய இன்னைக்கு புடிக்கல நாளை அழகின்னு எவனுக்கும் தெரியல பட்டாம் பூச்சி கூட தரையில பட்டு புழுவா திரிந்தது தானே சில நாள் மொசலோ மொசலு ஆயிரம் வீலு ரயிலு விசிலோ விசிலு சிலுத்துகிச்சு செவிலு பெசலோ பெசலு சக்கர போட்ட அவுலு அந்த லெவலு அந்த லெவலு அந்த லெவலு அந்த லெவலு அழகிய பாத்தா விசிறி விடும் வெயிலு கவிதையா பாடி காஞ்சி போச்சு கொரலு லவ் னா மச்சான் டாரு டர்க்கி டவுலு வேற லெவலு வேற லெவலு வேற லெவலு வேற லெவலு வோ ஹோ வோ ஹோ வோ ஹோ பறட்ட தலையா படிச்சு திரிஞ்சா கடைசி பெஞ்சுல தூங்கி வழிஞ்சா உனக்குள் ஐசக்கு நியூட்டனும் தெரியுமா துணிஞ்சா அப்பி உன்ன கனவுக்குள் தள்ள அம்மா என்றும் சென்டிமென்ட்-இல் கொல்ல நண்பன் மட்டும் வெப்பான் நெஞ்சுக்குள்ள கல்லில் அடிச்சா கலங்கிட வேணாம் சொல்லில் அடிச்சா நொறுங்கிட வேணாம் நம்ம தோணி போல நீயும் கடைசி பால்-இல் சிக்ஸர் அடிச்சு காட்டு மொசலோ மொசலு ஆயிரம் வீலு ரயிலு விசிலோ விசிலு சிலுத்துகிச்சு செவிலு பெசலோ பெசலு சக்கர போட்ட அவுலு அழகிய பாத்தா விசிறி விடும் வெயிலு கவிதையா பாடி காஞ்சி போச்சு கொரலு லவ் னா மச்சான் டாரு டர்க்கி டவுலு- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கடன்காரர்களை விரட்டுவது எப்படி?🤣- அருவியை பார்க்கப்போன அர்னால்டு..
வாகனங்கள் ஓட்டும் போது விபத்துக்கள்,மரணங்கள் நடக்கின்றன. அதற்காக நாம் கார் ஓட்டாமல் விடுகின்றோமா என்ன? விமானங்களில் பறக்கும் போது வெடித்து சிதறுகின்றது. அதற்காக நாம் விமானத்தில் பயணம் செய்யாமல் விடுகின்றோமா என்ன? வாழ்க்கையில் பல சம்பவங்கள் நிகழும் .கடந்து செல்ல வேண்டியதுதான் வாழ்க்கை.- அருவியை பார்க்கப்போன அர்னால்டு..
நீங்கள் சொல்லுறதிலையும் நியாயமிருக்கு.- அருவியை பார்க்கப்போன அர்னால்டு..
எல்லாம் கைத்தொலைபேசிகள் செய்யும் வேலை.கைத்தொலைபேசிகளில் கமரா இல்லாமலே தயாரிக்க வேண்டும். அந்த கமரா மூலம் தானே உலகில் ஆயிரம் பிரச்சனைகள் உருவாகுகின்றன.- அருவியை பார்க்கப்போன அர்னால்டு..
அவர்களிலும் குறை கூற முடியாது. இளங்கன்று பயமறியாது என்று சும்மாவா சொன்னார்கள். நானும் இளவயதில் ரயிலில் தொங்கி ஏறியது,பஸ் படிகளில் தொங்கியபடி பயணம் செய்தது, மோட்டர் சைக்கிளில் கிர்தா வெட்டுக்கள் வெட்டி ஓடியது என பலவற்றை சொல்லலாம்.அவற்றை இப்போது அசைபோட்டு பார்க்கும் போது புல்லரிக்கின்றது.வாலிப வயதுகளில் கரணம் தப்பினால் மரணம் என்ற சம்பவங்களில் நாம் எல்லோரும் ஈடுபட்டிருப்போம்.- பரந்தூரில் சென்னையின் 2வது விமான நிலையம்..
எப்போதும் விவசாய நிலங்கள் தான் பலிக்கடாக்கள்.பாவம் விவசாயிகள்.- சிந்தனைக்கு சில படங்கள்...
சிந்திக்க.... Jaffna : 1987- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நான் வீட்டுக்கு பின் பக்கம் நிண்டு புல்லு வெட்டுறதும் தெரியுதா?- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கொடிகாமம் வந்தடைந்த "யாழ் ராணி" வடமராட்சியை நோக்கி பயணித்த போது....😁- பரந்தூரில் சென்னையின் 2வது விமான நிலையம்..
இவையெல்லாம் யாரால் மேற்கொள்ளப்படுகின்றது? மத்திய அரசா அல்லது மாநில அரசா? இதற்கு எதிர்ப்புகள் இல்லையா? ஜேர்மனியில் இப்படியான இயற்கை அழிப்புகளுக்கு பாரிய போராட்டங்கள் நடக்கும்.- கொஞ்சம் சிரிக்க ....
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
RIP என்று ஏன் சொல்லக்கூடாது..... - விமானங்களில் உணவு சுவையாக இருக்காது. அது ஏன்?
Important Information
By using this site, you agree to our Terms of Use.