Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. அவனிதனிலே பிறந்து மதலையெனவே தவழ்ந்து அழகுபெறவே நடந்து ...... இளைஞோனாய் அருமழலையே மிகுந்துகு தலைமொழியே புகன்று அதிவிதமதாய் வளர்ந்து ...... பதினாறாய் சிவகலைகளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர் திருவடிகளே நினைந்து ...... துதியாமல் தெரிவையர்களாசை மிஞ்சி வெகு கவலை யாயுழன்று திரியுமடி யேனை யுன்ற ...... னடிசேராய் மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை மணிமுடியின் மீதணிந்த ...... மகதேவர் மனமகிழவே யணைந்து ஒருபுறம தாக வந்த மலைமகள் குமா துங்க ...... வடிவேலா பவனிவர வேயு கந்து மயிலின் மிசையேதி கழ்ந்து படியதிர வேந டந்த ...... கழல்வீரா பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து பழநிமலை மேல மர்ந்த ...... பெருமாளே...🍀
  2. வரும் காலத்தில் வீட்டு விலை குறையும் என்கிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன?
  3. அடியே ஒத்த கல்லு ஒத்த கல்லு மூக்குத்தியாம்......
  4. அனைவருக்கும் காலை/ மதிய/ மாலை/ இரவு வணக்கங்கள் 🙏 மறு வார்த்தை பேசாதே.....😎
  5. , சாதி மதம் இனம் மொழி நாடு பாலினம் எதுவும் நாம் தீர்மானித்து நமக்கு கிடைத்தது அல்ல, நம் உழைப்பால் கிடைக்காத எதை குறித்தும் பெருமைப் பட்டுக்கொள்ள ஒன்றும் இல்லை.
  6. நந்தனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். 💐
  7. விமான போக்குவரத்து அவசியம்தான். அதற்காக விவசாய நிலங்களையும்,ஊர்மனைகளையும் அழிப்பது அக்கிரமம்.
  8. காகம் கூட சத்தமாக கரையாத நாட்டில் கோழி கூவலாமா? 😛
  9. நன்றி தோழர். உங்களை மீண்டும் கண்டதில் மிக்க சந்தோசம். அனைவரும் நலம் தானே?
  10. படத்தில் நீல நிறத்தில் உள்ள அந்த சிறிய பகுதிதான் மனிதனின் நினைவாற்றல் பகுதி. அதன் கொள் திறன் சுமார் 1000 டெராபைட்கள். அதாவது சுமார் ஒரு மில்லியன் ஜிகாபைட்கள், இது சுமார் 3 மில்லியன் மணிநேரம் வீடியோ பார்க்கும் அளவுக்கு சமமானதாகும். அப்படியென்றால் சுமார் 300 வருடங்கள் தொடர்ச்சியாக வீடியோ பார்க்கும் அளவுக்கு நம் நினைவகத்தில் திறன் இருக்கிறது என்று அர்த்தம். அவன் படைத்தான், படைக்க வேண்டிய விதத்தில் படைத்தான். முகநூலிருந்து...
  11. அருமையான பாடல். சொல் வளம்,இசை வளம்,அறுத்து உறுத்த தமிழ்,எல்லோர் காதிலும் நுழையக்கூடிய தமிழ், காதிற்கினிய இனிய பாடல். இதெல்லாம் ஒரு காலம் என்று சொல்லுமளவிற்கு இன்றைய இசையமைப்பாளர்களும் புலவர்களும் வந்து விட்டார்கள்.கேவலமாக இருக்கின்றது. இனி எப்படி தமிழ் வளரும்? இனி வரும் தமிழ் சமுதாயம் எப்படி தமிழ் பேசப்போகின்றது?
  12. சிறித்தம்பி! கூத்தமைப்பு ஒரு தரம் இரண்டு தரம் தவற விட்டால் பரவாயில்லை எண்டாவது சொல்லலாம். இது தவற விடுறதையே வாடிக்கையாய் வைச்சிருக்குதெல்லோ இந்த கூத்தமைப்பு.....இதுக்கு மேல என்னத்த சொல்ல?.....என்னத்த செய்ய? இரு நாட்களுக்கு முன் பாலஸ்தினிய சனாதிபதி ஜேர்மனியில் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சொன்ன வசனங்கள் தெரியும் தானே? அதுவும் இஸ்ரேலியர்களின் 50 வருட அட்டூழியங்களை கொஞ்ச வரிகளில் சொல்லி முடித்து விட்டார்.சான்சலர் முகத்தில் ஈயாடவில்லை.வார்த்தையும் வரவில்லை.
  13. நம்ம தமிழ் தேசியவாதிகள் 40,50 வருடங்களாக செய்யும் செயல் இதுவன்றோ......!😂
  14. நன்றி... அப்பாடா.... நல்லகாலம் மிச்ச வசனம் கேக்கேல்லை. 🤣 வாழ்த்திற்கு நன்றி....
  15. @ஈழப்பிரியன் @நிலாமதி @தனிக்காட்டு ராஜா @suvy @கறுப்பி @கிருபன் @இணையவன் எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அன்பு உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். @putthan புத்தனுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  16. @தமிழ் சிறி @ராசவன்னியன் @kandiah @nochchi @ஏராளன் @நந்தன் உங்கள் வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.