Everything posted by குமாரசாமி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அப்ப யாழ்களம் நெற்றிக்கண்ணு 😁
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலாமதி அக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
ரயில் மற்றும் 104 பயணிகள்..
என்ரை ரெலிபோன் நம்பர் உங்களிட்ட இருக்குத்தானே......🤣
-
இரத்த சரித்திரம்
உடல் ஆரோக்கியம் மிக முக்கியம். போதிய ஓய்வெடுத்து நலமுடன் திரும்பி வாருங்கள்.
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
நீங்கள் எப்பிடிச்சொன்னாலும் எனக்கு உறைக்காது.ஏனெண்டால் நானொரு விடாக்கண்டன் 😂
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
பானையில் இருப்பது தான் அகப்பையில் வருமாம் 😂 இதுக்கு பதில் வந்தால் நான் மொட்டையடிக்கிறன்.😀 இதுக்கு வந்து கம்பு சுத்துவார் பாருங்கோ......அது கண்கொள்ளா காட்சியாய் இருக்கும்.🤪
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நாம் கஸ்டப்பட்டு உழைத்தாலும்.... எமது வயிற்றுப்பசியை எங்கோ உள்ள ஒரு நாட்டின் நாணயம் (Dollar) கட்டுப்படுத்துகிறது என்றால்.... நாம் எப்படியான அடிமைதனத்தில் இருக்கிறோம் என்பதை பாதிக்கப்படும் அனைவரும் சிந்திக்கவேண்டும் . இப்படிக்கு சிலோன் 😂
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
@ரஞ்சித் இலங்கையில் எப்போது இனவழிப்பு நடத்தது? 58 தொடக்கம் பயங்கரவாதத்திற்கெதிரான நடவடிக்கைகள் தானே நடந்தது.தமிழர் கடையெரிப்பு,தமிழர் சொத்து சூறையாடல்,தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவு,தமிழர்கள் கொலை,அனுராதபுர ரயில் கொள்ளை/கொலைகள் எல்லாம் தமிழர்களின் பயங்கரவாதத்திற்கெதிரான நடவடிக்கைகள் அல்லவா?
-
முள்ளி வாய்க்கால் முதல்
வணக்கம் காவலூரான்.🙏🏾 முள்ளி வலி தமிழினத்தின் பெரும் வலி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புலவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
குடும்பம்/லவ் எண்டால் இப்பிடியிருக்கோணும்....😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கொஞ்சம் சிந்திக்க.....
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
ரஷ்ய சார்பானவர்களை உக்ரேனியர்கள் கைகளை கட்டி கொலை செய்கின்றார்களாம். இதை விட உக்ரேனிய சுரங்கப்பாதை மாஃபியாக்களின் அட்டகாசம் அதிகமாம்.
-
பரNaகோர்ட்...
எல்லாரும் புத்தன் புத்தன் எண்டு சொல்ல..... என்ரை காதிலை புட்டின் புட்டின் எண்டு கேக்குது. இந்த வருத்தம் எனக்கு மட்டும் தானா? 😂 ரேடியோ பேப்பர் ரிவி எல்லாம் ஒரே புட்டின் புராணம் எண்ட படியாலை காது ஒரு மாதிரியாப்போச்சுது😀
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
நல்ல விடயம். உக்ரேனுக்காக மட்டும் இரட்டை முகம் கொண்ட மேற்குலகு கண்ணீர் வடிக்கும் போது நீங்களும் சேர்ந்து கட்டுரை வடிப்பது தான் உங்கள் சாரம்சம். வடியுங்கள். மேற்குலகின் வக்கிரத்திற்கு சார்பாக வடியுங்கள் வடித்துக்கொண்டேயிருங்கள்.😂
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பாஞ்ச் ஐயாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
உக்ரேனில் உள்ள எதிர்க்கட்சிகளை ஏன் தடை செய்துள்ளார்கள் என்பதை உக்ரேன் அபிமானிகள் அறியத்தர வேண்டும்.அது மட்டுமல்லாமல் அந்த எதிர்க்கட்சி தலைவர்கள் என்ன ஆனார்கள் என்பதும் இதுவரை யாருக்கும் தெரியவில்லை. உலகில் எத்தனையோ நாடுகளில் போர்களும் அழிவுகளும் நடைபெற்று வருகின்றது. அங்கில்லாத அக்கறை உக்ரேனுக்கும் மட்டும் ஏன்??
-
பரNaகோர்ட்...
@putthan உங்கள் பறண கனவு அருமை. நீங்கள் ஒரு முருக பக்தர் என்பதற்காக போற வாற இடங்களிலெல்லாம் அவன் பெயரை தூக்கி செல்வது அந்த அழகனுக்கு இன்னும் பெருமை.😀
-
இலங்கைச்..சாப்பாடுதான் வேணுமாம்..
என்னப்பா அல்வாய் கவிதை எல்லாம் எழுதி கலாய்க்கிறியள்? பலே பலே 👈👍👍👍 வயிறு ஒரு நாளும் இலங்கை சாப்பாடு கேக்காது கண்டியளோ... உந்த கெட்டாஸ் 8 சென்ரிமீட்டர் நாக்கன் இருக்கிறான் எல்லோ. எல்லாம் அவன்ரை திருவிளையாடல்...👅 ஊரிலை சில பாலன்கள் பள்ளிக்கூடம் போய் அருவரி படிச்சிட்டு வந்தும் தாய்ப்பாலுக்கு அலையுங்களாம். அந்த அலையிற பாலன்களுக்கு தாய்மார் முலையிலை கொஞ்ச வேப்பெண்ணையை தடவி விடுவினமாம்.குடிக்கில் குடிச்சு பாருமன் 🤪
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இன்றைய இரவுச்செய்தி- குமாரசாமி இன்றிரவு 22.35 அளவில் கோசான் அவர்களால் தாக்கப்பட்டார். 😎 கோசான் :- புத்தகம் வாசிக்காத மனிதனும், புதிதா யோசிக்காத இனமும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை 🤣 குமாரசாமி:- வாவ்.....உவாவ்......உவாவ் இன்றைய இரவு மறக்க முடியாத இரவு 🤣
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாதவூரானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.💐
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தியா 💐
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
அப்பிடியேண்டால் எங்கடை தமிழ்சிறி ஒரு இராணுவ/அரசியல் அஷ்டவதானி
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
உக்ரேனில் வாழும் ரஷ்ய மக்கள் துன்புறுத்துபடுவதை எதிர்த்து ஜேர்மனியில் வாழும் ரஷ்ய மக்கள் பொது வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். சாதாரணமாக பொது இடங்களில் உலாவும் வாகனங்களின் இலக்கங்களை மறைப்பது ஊடகங்களின் செயலும் சட்டமும். இங்கே மேற்குலகின் நடுநிலமையும் அதன் வக்காளத்தும்...
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
கண்டு பிடித்திருப்பார்கள் என நினைக்கின்றேன். அந்த மூலத்தை வெளிப்படுத்தி பிரபல்யமாக்க விரும்பமாட்டார்கள்.