Everything posted by குமாரசாமி
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
நாங்கள் வாற வருசம் தொடக்கம் தான் ரஷ்ய காஸ்,எண்ணை,மண்ணெண்ணை ஒண்டும் வாங்கமாட்டம். அது வரைக்கும் வாங்குவம்.🤣 என்ன யோசைனையிலை உக்ரேன் சனாதிபதி ஐரோப்பிய நாடுகள் எல்லாம் உடனடியாய் ரஷ்யாவிட்ட இருந்து வாற எல்லாத்தையும் நிப்பாட்டுங்கோ எண்டு சொல்லுவார்? ரஷ்யாவிலை இருந்து வாற காஸ் நிண்டால் ஐரோப்பவிலை இருக்கிற பெரும்பாலான தொழிற்சாலைகள் உடனடியாக இழுத்து மூட வேண்டியதுதான். இப்ப உக்ரேனுக்கு போற ஆயுதங்கள் கூட ரஷ்ய எரிவாயுவின் உதவியினால் உருக்கி செய்யப்பட்டதே.இப்ப ஐரோப்பிய நாடுகளுக்கை தஞ்சம் புகுந்த உக்ரேன் மக்கள் கூட ரஷ்ய எரிவாயுவின் உதவியிலான வெப்பத்திலேயே நிம்மதியாக துயில் கொள்கின்றனர்.☹️
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுமேரியருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இது எந்த கோவில் நேர்த்திக்கடன்???
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
கிடைத்த ஒரு சிறு துரும்பை வைத்தும் வல்லமை உள்ள பாலஸ்தீனம் இன்னும் விடிவு பெறவில்லை. மாறாக அதன் தலைவரையே......? எம் இன நிலமை ஏதும் வேறு பட்டதா?
-
சதுர் முகம்..
இப்ப ஞாபகம் வருதா சார்?
-
இரசித்த.... புகைப்படங்கள்.
நான் ஏற்கனவே இந்த படம் போட்டுது வாங்கி வைச்சிருக்கிறன்.🤣
-
இரசித்த.... புகைப்படங்கள்.
இப்பிடி படங்கள் போட்ட பெட்ஷீற் இருக்கா சார்?😎 அமெரிக்காவிலை இருக்கிற நண்பர் ஒராளுக்கு தேவைப்படுதாம் 😁
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
சிவனேயெண்டு இருக்கிறவனை சீண்டுவதே வேலையாப்போச்சு 😂
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
நீங்கள் சாத்ஸ் சாத்ஸ் எண்டு சொல்ல நான் எங்கையோ போய் நிக்கிறன்....🤣
-
புட்டினும் புதுமாத்தளனும்
விட்டான் வெடி பார்......😂
-
முள்ளிவாய்க்காலும் உக்கிரேனும்... சமன்பாடும் ஒப்பீடும்
உங்கள் கருத்திற்கும் நேரத்திற்கும் நன்றி. 🙏 இலங்கைத்தமிழர் விடயத்தில் இந்தியாவை மீறி ஏதும் நடக்க சாத்தியமுள்ளதா என சொல்லுங்கள். அதன் பின் உக்ரேன் சண்டையை பற்றி விவாதிக்கலாம்.
-
புட்டினும் புதுமாத்தளனும்
உதே பிரச்சனைதான் எனக்கும்...😁
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
சார்! இறங்கின இந்திய இராணுவ விமானம் எத்தினை நாளுக்கு நிக்கும் ? 😷
-
புட்டினும் புதுமாத்தளனும்
நல்லாய்த்தான் சுட்டுப்போட்டுது போல....😂
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
இது சுய ஆக்கம் எனும் பெயரில் வேறொரு திரியில் உள்ள வன்மத்தை தீர்க்க ஆரம்பிக்கப்பட்ட குளோனிங் திரிதான் இது.
-
முள்ளிவாய்க்காலும் உக்கிரேனும்... சமன்பாடும் ஒப்பீடும்
யார் மேற்கின் எதிரி? ரஷ்யாவா நிச்சயமாக இல்லை? கிழக்கு மேற்கு ஜேர்மனி இணைவிற்கு பின் பனிப்போர் முடிவிற்கு வந்து விட்டது என கிழக்குலகு கொண்டாடியது. அதை நயவஞ்சமாக துர்பிரயோகம் செய்தது மேற்குலகு குறிப்பாக அமெரிக்கவும் பெரிய பிரித்தானியாவும்...... ரஷ்யாவை நம்ப வைத்து கெட்ட வேலைகளை செய்தது இந்த மேற்குலகு. இன்று கூட ஜேர்மனிய பழம்பெரும் அரசியல்வாதிகள் ரஷ்யாவின் பக்கம். அதனால் அவர்களின் செய்திகள் வெளியில் வருவருவதில்லை(மேற்குலக ஊடக சுதந்திரம்) ரஷ்ய அதிபர் புட்டின் மேற்குலக ஐரோப்பிய தலைவர்களுடன் மிக மிக நட்பாக இருந்தவர். பனிப்போர் முடிந்து விட்டது என ஜேர்மனிய பாராளுமன்றத்தில் பகிரங்கமாக அறிவித்தவர்.எல்லா மக்களுக்கும் சுதந்திரம் உண்டு என அறிவித்தவர். இது அமெரிக்காவுக்கு பொறுக்கவில்லை. காரணம் இவர்கள் ஒன்று பட்டால் தன் பிழைப்பு கெட்டுப்போய் விடும் என அமெரிக்கா பயந்தது. வரலாறுகள் செய்திகள் தெரியாவிட்டால் திரும்ப படியுங்கள்.
-
முள்ளிவாய்க்காலும் உக்கிரேனும்... சமன்பாடும் ஒப்பீடும்
நேரகால கவிதை அருமை நொச்சி. 👏
-
துபாய் எக்ஸ்போ 2020 நாளை முடிவடைகிறது..
எங்கடை ஐயாவுக்கு எப்பவும் இந்திரலோகத்திலை ஒரு கண்...😁
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
வணக்கம் விசுகர்! இடையில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். முள்ளிவாய்க்கால் அவலத்தை மரியோபுல் நிகழ்வுடன் ஒப்பிடுவதன் மூலம் எனக்கிருக்கும் சந்தேகங்களை உங்களை கேட்கின்றேன். மரியோபுல்லுக்கு கிடைக்கும் ஆதரவை எப்படி எமக்கு சாதகமாக பயன்படுத்த முடுடியும்? அந்த மரியோபுல் சம்பவத்திற்கு யார் தீர்ப்பு கொடுப்பார்கள்? உக்ரேன் சம்பவத்தை எப்படி எமது ஈழ போராட்டத்துடன் ஒப்பிட முடியும்? ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்தியாவை மீறி எதுவுமே நடக்காது என்பது தற்போது அல்ல அப்போதே தெட்டத்தெளிவாக தெரிந்து விட்டது. சிங்களம் விரும்பினால் கூட இந்தியா ஏதோ ஒரு வகையில் முட்டுக்கட்டை போடும். அண்மைக்கால பார்வைகளின் படி சீனா கூட இந்தியாவை மீறி தமிழர் பிரதேசங்களில் அதிகமாக எதுவுமே செய்யப்போவதில்லை.சில வேளை இந்தியா சினம் கொண்டால் ஒட்டு மொத்த சிறிலங்காவையும் சீனா விட்டு போக வாய்ப்புள்ளது.அது அப்போதைய சிறிலாங்கா அரசாட்சியை பொறுத்தது.ஒப்பந்தங்கள் பல சீனாவுக்கு இருந்தாலும் இலங்கையை பொறுத்தவரை மொழி கலாச்சாரம் சமயம் இனம் என்று பார்க்கையில் இந்தியாவின் இன்னொரு மாநிலம் இலங்கை. மேற்குலகும் இந்தியாவை மீறி ஈழத்தமிழர் உரிமைப்பிரச்சனையில் எதுவும் செய்து விடப்போவதில்லை. அப்படி செய்தாலும் இந்தியா பச்சைக்கொடி காட்டிய பின்னர்தான் ஏதும்.....அதுவும் இந்திய நலன் சார்ந்தே இருக்கும். நமது பாசையில் சொல்லப்போனால் இந்தியா சகல நாடுகளுக்கும் "இலங்கை என்ரை ஏரியா" என விளித்து சொல்லியிருக்கும் என்பது என் ஊகம். இதை விட ரஷ்ய-உக்ரேன் யுத்தத்தில் இந்தியா யார் பக்கம் என்று பார்த்தால் அதுவும் தலை சுத்துது. இந்தியா கூடுதலாக ரஷ்யா சார்பான நாடு. அதிலும் மோடி ரம்பின் கூட்டாளி.ரம்ப் யாரின் கூட்டாளி? யுத்தமும் அழிவுகளும் எனக்கு ஏற்புடையதல்ல. ஆனால் ஒரு இடத்தில் மக்கள் அழியும் போது கண்டும் காணாமல் இருந்து விட்டு இன்னொரு இடத்தில் அதே போல் வரும் அழிவுகளை கண்டு கொதித்தெழும் மேற்குலகை கண்டிக்கின்றேன். அது மட்டுமல்லாமல் இந்த ரஷ்ய-உக்ரேன் யுத்தமும் ஈழத்தமிழர் விடுதலைப்போராட்டமும் ஒன்றல்ல. இவை இரண்டும் வெவ்வேறு கோணங்கள். அமைதியாக வாசித்தமைக்கு நன்றி விசுகர். உங்கள் பதில் கருத்து எனக்கு மிக முக்கியம்.
-
புட்டினும் புதுமாத்தளனும்
இந்த உலகு ஒரு பூமிபந்து. அதில் பல நில புலங்கள் நாடுகள். பல இனங்கள்.பல நிறங்கள்.பல மொழிகள்.பல சமயங்கள்.பல கால நிலைகள். அங்கே... ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டிற்கேற்ற சட்ட திட்டங்கள்.. ஒவ்வொரு மனித இனத்திற்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள்... ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு தொனிகள்...... ஒவ்வொரு சமயங்களுக்கும் ஒவ்வொரு தனித்துவங்கள் ஒவ்வொரு காலநிலைக்கும் ஏற்ற வீடுகள் உடைகள் என இப்படியே தொடரும்..... இது யாழ்களம்.😁 நிற்க.... முன்னர் யாழ்களம் எப்படியிருந்தது? 🤣 அன்றிருந்த உறவுகள் இன்று எங்கே?😂
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
சிந்தனைக்கு சில படங்கள்...
விளையாடிக்கொண்டிருக்கிறம் .....
-
அறையெங்கும் மூட்டைப் பூச்சிகள்
சிஸ்டர்! கூல் டவுண்....கூல் டவுண்....😂 நான் வந்து "அறையெங்கும் மூட்டைப்பூச்சிகள்" தலையங்கத்திலையே நிக்கிறன்....🤣
-
அறையெங்கும் மூட்டைப் பூச்சிகள்
ஊரிலை எல்லாம் நுளம்பு ஆக்கினையளுக்கு சட்டியிலை கரி எரிச்சு வேப்பம் இலை புகை அடிக்கிற ஞாபகம் இருக்கோ?😁 மூட்டைப்பூச்சி தொல்லை எண்டால் நல்ல வெய்யில் எறிக்கேக்கை மெத்தையளை வெய்யில்லை காயப்போடுங்கோ. நல்ல நிவாரணம் இருக்கு.....😄 ஓ....உங்கை வெளியிலை ஒண்டையும் வைக்கேலாது என்ன அவ்வளவுக்கு கள்ளர் தொல்லை....இது வேற பெரிய றபிள்
-
புட்டினும் புதுமாத்தளனும்
மேற்கு ஜேர்மனியர்களே பெரிதாக அந்தப்பக்கம் போக விரும்புவதில்லை.நான் பல முறை போயிருக்கின்றேன். சில நேரம் உலக அதிசயத்தை பார்ப்பது போல் பார்ப்பார்கள். இரவு நேரத்தில் அப்படியான இடங்களுக்கு போவதை தவிர்ப்பது நல்லது. நான் இருக்கும் இடத்திலிருந்து கிழக்கு ஜேர்மனி எல்லை அதிக தூரமில்லை. புட்டின் இராணுவ அதிகாரியாக வேலை செய்த இடமும் அதிக தூரமில்லை. ஒருமுறை சென்று அந்த இடத்தை பார்த்திருக்கின்றேன்.😁