Everything posted by குமாரசாமி
-
இரசித்த.... புகைப்படங்கள்.
தாய்ப்பாசத்திற்கு நிகர் எதுவுமில்லை. அது யாராக இருந்தாலும் சரி.....
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே...😍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஏக்கய ராஜ்ய நாட்டில் உள்ள முல்லைத்தீவில் சிங்கள இராணுவம் அருவிவெட்டி சூடடித்த போது எடுத்த படம்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மனைவி ஒருநாள் தன் கணவனுக்கு பிடித்த மீன் குழம்பு சமைத்தாள். இன்று எப்படியும் பாராட்டு வாங்க வேண்டும் என்று காத்திருந்தாள். தெரு முழுதும் மீன் குழம்பு வாசனை. கணவன் வந்ததும் வேகமாக சாப்பிட உட்கார சொல்லி மனைவி சாப்பாடு பரிமாறினாள். என்னங்க குழம்பு எப்படி இருக்கு ? நல்லா இருக்கு ஆனாலும் எங்கம்மா கைப் பக்குவம் உனக்கு இல்ல, எங்கம்மா வைப்பாங்க பாரு மீன்குழம்பு தெருவே மணக்கும்... அப்பப்பா ருசி சூப்பரா இருக்கும். அம்மா குழம்பின் ருசியை பாராட்டி கணவர் எழுந்தார். மனைவிக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. தன் கணவன் குழம்பின் ருசியை பாராட்டததை நினைத்து. எப்ப பாரு "அம்மா...அம்மான்னு அவரு அம்மாவைத்தான் தூக்கி வச்சு பேசுவாரு என்று முணுமுணுத்தாள். அப்போது அவளுடைய மகன் சாப்பிட வந்தான். மகன் ஒருவாய் சாப்பிட்டு விட்டு அம்மாவை பாராட்ட ஆரம்பித்தான். அம்மா "சூப்பர்மா " எப்படிம்மா இப்படி சமைக்கறீங்க ? தெருவே மணக்குது. உங்க அளவுக்கு யாராலயும் மீன்குழம்பு வைக்க முடியாதும்மா " என பாராட்டினான். அவளுக்குப் புரிந்தது... ஒரு மகன் யார் கையில் சாப்பிட்டாலும் தன் தாயின் சமையலைத் தான் அதிகம் பாராட்டுவான் என்று. நம் மகனும் அம்மா.. அம்மா என்றுதானே உயர்த்திப் பேசுகிறான். மகன் பேசுவது தவறில்லை என்றால் கணவன் பேசியதும் தவறில்லை தான் என்று புரிந்து கொண்டாள். புரிந்து கொள்ளும் ஒரு மனைவி இருந்தால் அவளும் அம்மாதான் கணவனுக்கு... முகநூலிருந்து...- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
யாழ்ப்பாணத்து பொடியள் புவனிக்கு கள்ளு,பாலப்பம்,ஒடியல் கூழ் எண்டு குடுத்து அசத்தியிருக்கிறாங்கள்.அதை விட தமிழின தேசியத்தலைவர் பிறந்த இடத்துகும் போய் வீடியோ எடுத்திருக்கிறார்....😊- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சீமான் சொல்வது சரிதான் ஈழம்தேசம் சென்று உறுதிப்படுத்திய தமிழ் ரக்கர் ....😎- சிரிக்கவும் சிந்திக்கவும் .
வளர்ச்சியின் வசதிகள்.. வாழ்க்கைக்கு கேடுகளாய்..!- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அதெல்லாம் ஒரு கனாக்காலம்....😎- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பாஸ்! மிச்ச வகுப்புக்கள் என்ன மாதிரி எண்டதையும் சொல்லுங்க பாஸ் 😊- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அப்ப போனவர் இன்னும் திரும்பி வரவேயில்லையாம்...😁- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சொன்னால் நம்பமாட்டியள் பரிமளம் மூண்டாம் வகுப்பை தாண்டவேயில்லை.....ஆனால் பரிமளத்தின்ரை சிஸ்டர் ஆகா ஓகோ பெரிய படிப்பு.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இத்தால் குமாரசாமி ஆகிய நான் அஞ்சாம் வகுப்பு பெயில் என்பதை சகல பெரும் குடிமக்களுக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.- நடனங்கள்.
சந்திர சூட சிவா சங்கர பார்வதி.......- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- நடனங்கள்.
குத்துன்னா இப்படியிருக்கணும்...😍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இப்பிடியான கேள்விய எல்லாம் என்னோட நிறுத்திக்குங்க....😎 இதே கேள்விய சம்பந்தன் சார் கிட்ட கேட்டிங்க......நாடு ரணகளமாயிடும் தெரிஞ்சுச்சா? 🤣- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இவனுகள் வேற.....😎- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நாங்கள் போற வாற இடமெல்லாம் "வணக்கம்" தானே சொல்லுறம். இதுவும் இனவாதம் அது இது பொயிலையிலை வருமா சார்? 😂- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உண்மை உரைகள்...- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
திண்ணையை இடித்துத் தெருவாக்கு! உட்கார் நண்பா, நலந்தானா? - நீ ஒதுங்கி வாழ்வது சரிதானா? சுட்டு விரல்நீ சுருங்குவதா? - உன் சுயபலம் உனக்குள் ஒடுங்குவதா? ‘புல்லாய்ப் பிறந்தேன் நானென்று’ - நீ புலம்ப வேண்டாம்; நெல்கூட புல்லின் இனத்தைச் சேர்ந்ததுதான் - அது பூமியின் பசியைப் போக்கவில்லை? ‘கடலில் நான்ஒரு துளி’யென்று - நீ கரைந்து போவதில் பயனென்ன? ‘கடலில் நான்ஒரு முத்தெ’ன்று - நீ காட்டு; உந்தன் தலைதூக்கு! வந்தது யாருக்கும் தெரியாது - நீ வாழ்ந்ததை உலகம் அறியாது; சந்ததி கூட மறந்துவிடும் - உன் சரித்திரம் யாருக்கு நினைவுவரும்? திண்ணை தானா உன்தேசம்? - உன் தெருவொன் றேயா உன்னுலகம், திண்ணையை இடித்துத் தெருவாக்கு - உன் தெருவை மேலும் விரிவாக்கு! எத்தனை உயரம் இமயமலை! - அதில் இன்னொரு சிகரம் உனதுதலை! எத்தனை ஞானியர் பிறந்த தரை - நீ இவர்களை விஞ்சிட என்னதடை? பூமிப் பந்து என்னவிலை? - உன் புகழைத் தந்து வாங்கும்விலை! நாமிப் பொழுதே புறப்படுவோம் - வா நல்லதை எண்ணிச் செயல்படுவோம்! கவிஞாயிறு தாராபாரதி .- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தமிழர்கள் இந்துக்கள் இல்லை....? நாங்கள் சைவர்கள்.. - குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.