Everything posted by குமாரசாமி
-
மனிதாபிமானப் பன்னாடை
மேற்குலகின் மேட்டுக்குடி தனத்தை தோலுரித்துக் காட்டும் கவிதை. நன்றி புங்கையர் 👍
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இணையவன். 💐
- இரை .......!
-
அந்த மனிதன்
ஏன்????? 😎
-
'துபை எக்ஸ்போ 2020'-இளையராஜா இசைக் கச்சேரி அனுபவம்..!
அப்பிடியே காசிக்கும் போற பிளான் இருக்கு உங்களுக்கு? ☺️
-
அந்த மனிதன்
வெறும் நெற்றிக்கு குங்குமம் இட்ட மாதிரி ஒரு கருத்து.🙏
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எங்களுக்கு இப்ப ஒன்லைன் வேலை எண்டுட்டு பெட்ல கிடந்து கொண்டு அரை மணி நேரத்துக்கு ஒருக்கால் மவுஸ ஆட்டுற வேலை இல்லடா எங்கடை குசினியர் வேலை....
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உக்ரேன் விசுவாச ராமன்ஸ்- : உக்ரைன் பற்றி ஐநாவில பேசோணுமோ? நேட்டோவ அனுப்ப சொல்லோணுமோ? ஐய்யையோ நான் இஞ்சை ரொம்ப பிசி.....😜
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஏதோ பொருள் தட்டுப்பாடு என்று சொல்லுகிறார்கள். நாங்கள் பார்க்காத பொருள் தட்டுப்பாடு. அரிசி, மா நெல்லு தாராளமா இருக்கு சீனி பனங்கட்டி இருக்கு, மரக்கறி முருங்கை காய் இருக்கு , இலை இருக்கு, மாங்காய் இருக்கு , புளியம் பழம் இருக்கு , உப்புக்கு கடல் இருக்கு ( 2 லிட்டர் உப்பு தண்ணியை கொதிக்க வைத்து வற்ற வைத்தால் தரமான உப்பு ) கொச்சி மிளகாய் கன்று 10 இருக்கு , மிளகாய் விதை இருக்கு இப்ப போட்டாலும் 2 மாதத்தில் பச்சை மிளகாய் , எல்லா மரக்கரியும் அப்படி தான் , வாழை மரம் இருக்கு பழம் சாப்பிட்டு , காய் எடுத்து கறி வைப்பாம்,பொரிப்பம், தென்னை மரம் இருக்கு தேங்காய் இருக்கு, தேங்காய் திருவி பால் புளிந்து காய்சினால் தேங்காய் எண்ணெய் , வெங்காயம் இரண்டு துக்கு இருக்கு , 1 கிலோ வெங்காயத்தை இண்டைக்கு முளைக்க போட்டாலும் 15 நாளில் நல்ல தடல்,30 நாளில் 5 க்க் வெங்காயம் வரும் முறையே தரமான வறை, கறிக்கு பாவிக்கலாம்,தேசி மரம் 2 இருக்கு தினமும் 4௮ காய் வரும் (உப்பு கொஞ்சம் போடு கரைச்சு குடிப்பம் தரமான பானம் ,) மாடு ஒண்டும் , ஆடு இருக்கு பால் குடிப்பம்,மிஞ்சினால் தயிர் பொடுவம், கடைந்து மோர் எடுப்பம், நெய் எடுப்பம். 25 கோழி இருக்கு , தினமும் 5 முட்டை வந்தாலும் , முட்டை பிரச்சனை இல்ல, 21 நாள் காத்திருந்தா ல் கோழி குஞ்சு , இன்னும் 2 மாசம் காத்திருந்தாள் கோழி இறைச்சி . காட்டு கானிக்குள் தடம் வைத்தால் முயல், உடும்பு , கவுதாரி, கொக்கு ,புறா, காடை பிடிப்பம் , இன்னும் சிக்கல் என்றால் தூண்டில் இருக்கு பக்கத்தில குளம் இருக்கு மீன் பிடிப்பம். கிணறு இருக்கு வாளி இருக்கு தண்ணீர் பிரசனையே இல்ல, பெட்ரோல் மண்எண்ணெய் தேவையே இல்ல, பிரயானத் துக்கு சைக்கிள் இருக்கு, வெளிச்சத்துக்கு சூல் இருக்கு, ஜாம் பொத்தல் விளக்கு இருக்கு ( பொரித்து கழித்த தேங்காய் எண்ணெய் வீணாக ஊற்ற மாடோம் , அதை பழைய ஏதனம் ஒன்றில் சேகரித்து வைப்போம் இப்படியான தேவைகளுக்கு ) விறகு இருக்கு , போதைக்கு தரமான ஒருபணை கள்ளு இருக்கு , இன்னும் போதை வெனுமெண்டால் கள்ளை போத்தலில் அடைத்து வாய்க்காலில் தாட்டு விடுவம் 10 நாளில் தரமான அடை , 5 பெக் பெரும் குடிகார நையும் படுத்தும் . புகைக்கிறதுக்கு போயிலை இருக்கு , காப்பரெட் காரண்ட சிகரெட் கிட்ட நிக்க ஏலாது. ( இப்ப ஒரு கூட்டம் கிளம்பும் பார் போனுக்கு என்ன செய்வாய் பிட்டு படம் எப்பிடி பார்ப்பாய் என்று கொண்டு , அதுக்கும் வழி இருக்கு உயரமான மரம் இருந்தா போதும் சுத்தி 4 வீடு கவர் பண்ணலாம் [மடையன் மாதிரி கேக பிடது] ) இப்பிடி யே 2 வருசத்துக்கு தாங்கும். அதுக்குள்ள அரசு ஒரு முடிவுக்கு வந்து விடும். மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு தற்சார்பு பொருளாதாரம் இன்றியமையாத ஒன்று. அனுபவம் ஜீவா
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
அலஸ்காவை கேட்டவுடனை குடுக்கிறது நல்லம்......உக்ரேன் படுற பாடு தெரியும் தானே...... பிறவு யாழ்களமும் உக்கிரமாய் இருக்கும்..😎
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மாமா… காய்ஞ்சு போன பூமி எல்லாம் வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும். அந்த நதியே காய்ஞ்சு போய்ட்டா?
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
Pepper Spray கொண்டு திரியுங்கோ ஆத்திரம் அந்தரத்துக்கு உதவும் ☺️
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
இந்தப் பெரிய மொள்ளமாரி முடிச்சவுக்கி லண்டன் மாநகரத்திலை இருந்து கொண்டு கேக்கிற கேள்வியைப்பார்? 😎
-
அந்த மனிதன்
உங்கடை வாழ்க்கையிலை வந்தி அம்பிடுற ஆக்கள் எல்லாம் கொஞ்சம் வித்தியாசமான ஆக்கள் தான்......😁 நல்லதொரு சமூகக்கதை......👍
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எங்கடை கறுப்பிக்கு வந்த சோதனை மதுரைக்கு வந்த சோதனை.... 😁 மோகன் சார் ! நம்ம ஐடியா..... 🤣 Display Name :- கறுப்பி 😂 Password :- குமாரசாமி 🤣 இது சும்மா கலாய்க்க மட்டும்.
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
அப்பிடியெண்டால் நீர்வேலியான் காட்டாயம் அந்த கோயில்லை தூக்குக்காவடி எடுத்திருப்பார்....😁🤣
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
கோயில் என்ன கோயில். ஆர் நடத்துற கோயில்? அர்ச்சனை ஏதும் செய்தியளோ? அன்னதானம் போட்டினமோ? சும்மா மொட்டையாய் கோயிலுக்கு போய் கும்பிட்டன் எண்டால் என்ன மாதிரி? 😎
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இது எங்கை வாங்கலாம்? 😎
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
என்ன தல பொசுக்கெண்டு இப்பிடி சொல்லிப்போட்டியள் ?!?!?!?!?!?!?!?!?!?!?!😵 படங்களோடை கனக்க எதிர்பார்த்தனே 🤔
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி சிவகங்கை குளத்தருகே துர்க்கா சிரித்திருப்பாள் பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது பேரழகுக்கு ஈடாக வேறொன்றும் கிடையாது மின்னலை போல் மேனி அவள் சிவகாமி இன்பமெல்லாம் தருவாள் எண்ணமெல்லாம் நிறைவாள் பின்னல் சடை போட்டு பிச்சிப்பூ சூடிடுவாள் பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள்...
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
என்ன சிறித்தம்பி? 😎 மஞ்சள் பைய மறக்கிறவன் மனிசனே? 😁
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ரஷ்யா உக்ரேன் யுத்தத்திற்கு பின் காணவில்லை...
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அவர் முந்தி நல்ல கதைகள் எல்லாம் எழுதினவர். அது சரி கறுப்பி எந்தநாடு?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கறுப்பியை காணவில்லை பகுதியில் தேடலாம் எண்டு யோசிச்சன். பிறகு ஏன் சோலி எண்டு யோசிச்சுப்போட்டு பேசாமல் விட்டுட்டன்.😷
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
உந்தாள் எல்லாருக்கும் பதில் எழுதியே இரண்டு பக்கத்தை கொண்டு போகும் போல கிடக்கு...😎