நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
நீளம் கூட வானில் இல்லை
எங்கும் வெள்ளை மேகமே
போக போக ஏனோ நீளும் தூரமே
மேகம் வந்து போகும் போக்கில்
தூறல் கொஞ்சம் தூறுமே
என் அச்சம் ஆசை எல்லாமே தள்ளிபோகட்டும்
எந்தன் இன்பம் துன்பம் எல்லாமே உன்னை சேரட்டும்..
நீ வேண்டுமே
இந்த பிறவியை கடந்திட
நீ போதுமே
கத்தாழ முல்ல முல்ல, கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அள்ள அள்ள வந்தபுள்ள
முந்தான துள்ள துள்ள முகராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல வந்தபுள்ள
கத்தாழ முல்ல முல்ல, கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அள்ள அள்ள வந்தபுள்ள
முந்தான துள்ள துள்ள முகராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல வந்தபுள்ள
கத்தாழ முல்ல முல்ல, கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அள்ள அள்ள வந்தபுள்ள
முந்தான துள்ள துள்ள முகராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல வந்தபுள்ள..