Everything posted by குமாரசாமி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எங்கடை வாத்தியள் எங்களோடை அன்பாய் பாசமாய் செல்லமாய் இருந்திருந்தால்...... நாங்கள் ஏன் வாத்தியளின்ரை வீடுகளுக்கு கல்லெறியிறம்? ஏன் சையிக்கிள் ரயர் காத்தை களட்டி விடுறம்?
-
கொஞ்சம் ரசிக்க
கலைஞர் மட்டுமே இரண்டு தலைமுறைகளை ஆண்டு விட்டுப் போய் இருக்கிறார்.இனி அவர் மகன் பேரன் என்று நீண்டால் தமிழினமும் தமிழ் மண்ணும் இன்னும் இரண்டு நூற்றாண்டுகள் எழவே முடியாது. பழ.கருப்பையா சொல்ல.... கெக்கெட்டம் விட்டு சிரித்த கமலகாசன் 😁
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே கை நீட்டும் போது பாயும் மின்சாரமே உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம் இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம் இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன் அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன் உன் ராக மோகனம் என் காதல் வாகனம் செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி.. நான் யாருடைய மனதை புண்படுத்தும் நோக்கில் இந்த பாடலை இங்கு இணைக்கவில்லை. இதுவும் நான் கேட்கும் பாடல்களில் ஒன்று.😎 கள்ளூற பார்க்கும் பார்வை உள்ளூர பாயுமே துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே பெண்பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே முந்தாணை மூடும் ராணி செல்வாக்கிலே என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே தேனோடை ஓரமே நீராடும் நேரமே புல்லாங்குழல் தல்லாடுமே பொன் மேனி கேளாய் ராணி..
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
என் மறைவிற்குப் பின்னர் என் கல்லறை மீது குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டுவார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் வரலாறு எனும் பெரும் சூறைக்காற்று அவற்றைத் துடைத்து எறியும். ஜோசப் ஸ்டாலின்.
-
சூரியனும் சந்திரனுமாய் தலைவரைத் தாங்கிய சிகரங்கள்.!
வீர வணக்கம்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இன்று என் முதலாளியுடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது எமக்கு முன்னால் 666 எனும் இலக்கமுடைய கார் சென்று கொண்டிருந்தது. அதை பார்த்து அங்கை பார் எங்களுக்கு முன்னால் சாத்தான் போகுது என....நான் ஆச்சரியமாக அவனை பார்த்தேன். 🤣 உண்மையா இது....? 😎- களைத்த மனசு களிப்புற ......!
வணக்கம் சுவியர்! கேக்கிறனெண்டு கோவிக்கப்படாது.😎 நீங்கள் என்ன விசயம் தேடேக்கை இந்த வீடியோ அம்பிட்டது?- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
வெற்றிலைக் கொடி படர அகத்தியை நட்டோம், அகத்திக் கீரை தின்ன ஆடு வளர்த்தோம், ஆடு போட்ட புழுக்கையை அள்ளி காடு வளர்த்தோம், காட்டுக்குள்ளே புழுப் புரட்டக் கோழியை விட்டோம் இப்படியே வளர்த்து விட்ட ஆடு கோழிகள் சிலவற்றை குல தெய்வங்களுக்கு நேர்ந்து விட்டோம் நேர்ந்து விட்ட அதுகளை வெட்ட திருவிழா என பெயர் வைத்தோம் திருவிழாப் பேரைச் சொல்லி உறவுகளை அழைத்தோம் உறவுகளோடு உட்கார்ந்து அவனுக்கு அவளெனப் பேசி முடித்தோம். பேசி முடித்ததிற்கு ஆதாரமாக எங்கள் தோட்டத்து வெற்றிலையோடு பாக்கையும் வைத்தோம் இப்படியே பொய்யும் புரட்டும் இல்லாமல் போய்க் கொண்டிருந்த நம் வாழ்க்கை வஞ்சகம், சூதில்லாமல் சுழன்ற எங்கள் வாழ்க்கை முறை இப்போது நஞ்சும் சூதுமாக நகருக்குள் நடக்கின்றது இதுக்கு என்ன காரணம்??? நம் பாரம்பரியத்தை தொலைத்து விட்டோம். நம் கிராமங்களை தொலைத்து விட்டோம்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இது ஆர் வளத்த நாயாய் இருக்கும்????- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
உங்கடை கன நாள் புடுங்குப்பாடுகளை பாக்க எனக்கு இந்த சீன் தான் ஞாபகத்துக்கு வரும்... 😁 ரதி:- மோகன்....மோகன் மோகன்:- என்ன மோகன்? ருவன்ரிஃபோர் அவர்ஸ் எனக்கு ரபுள் குடுக்குறே எனக்கு..ஏண்டா யாழ்களத்தை ஆரம்பிச்சன் எண்டு பீல் பண்ணுறன் இப்ப...கொஞ்சம் கூட என்ரை நிலைமை தெரியாமல் கதைக்கிறியள் ரதி:- என்ன மோகன் எனக்கா உங்கடை நிலமை தெரியேல்லை????? மோகன்:- அப்ப நான் என்ன பொய்யா சொல்லுறன்? எல்லாரும் சைன் பண்ணி வாங்கோ எண்டால் ஏன் இடக்கு முடக்காய் உள்ளுக்கு வாறியள்? ஒழுங்காய் வந்தால் ஒரு பிரச்சனையும் இருக்காது...உங்களுக்கு சிஸ்டம் தெரியேல்லை...கண்ட கண்ட இடங்களிலை மவுசாலை அமத்துறது....பிறகு மோகன் அது வேலை செய்யேல்லை....இது வேலை செய்யேல்லை எண்டு ஒப்பாரி வைக்கிறது..... இஞ்சை வாற ஆக்கள் எல்லாம் வெறி இன்டலிஜன் ஆக்கள் மிஸ்டர் கோசான்,நாதமுனி,பெருமாள் கிருபன் போல பெரிய ஆக்கள்.....இதுக்குள்ளை அது வேலை செய்யேல்லை இது வேலை செய்யேல்லை எண்டு ஒரே ஓலம்.... அது சரி இப்ப என்ன பிரச்சனை? ரதி:- அதொண்டுமில்லை மோகன் இந்த யாழ்களத்தை என்ரை பேரிலை எழுதி விட்டியளெண்டால்....இல்லாத பிரச்சனையை தூக்கி புடிச்சுக்கொண்டு வரமாட்டன் எண்டு சொல்ல வாறன்... மோகன்:- ????????? மிச்சம் எழுதக்கூடாது🤣- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அக்னி.. 💐- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எப்ப பார்....ஒரே சில்லெடுப்புதான்......எங்கை போய் முட்ட? 🤣- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இதுவும் எனக்கு பிடிச்சிருக்கு.......உங்களுக்கு....? 😂- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வடிவேலு சாமி விசன்....😎- சிந்தனைக்கு சில படங்கள்...
இறைமையுள்ள சகோதர இனத்தை தடுப்பு முகாமில் அடைத்து வைத்து மலம் கழிக்கவும், குளிக்கவும், சாப்பாட்டிற்கும் வரிசையில் வைத்து 7மாதங்கள் வதைக்கும் போது பாற் சோறும் கேக்கும் பரிமாறி அதனை ரசித்தீர்கள். இன்று சாப்பாடு தயாரிக்கும் காஸ்ற்கும் அரிசிக்கும் பால் மாவுக்கும் வரிசையில் நிற்கிறீர்கள்- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நான் யாழ்களத்தில் அன்று தொடக்கம் நியாயத்திற்கு கட்டுப்பட்டவன். நான் யாழ்களத்தில் தேவையில்லாத/தெரியாத விடயங்களில் தலையை நுழைத்தவனும் அல்ல... இருந்தும்.... எமது தமிழினம் சார்ந்த எள்ளி நகையாடல் கருத்துக்கள் வரும் போதும்.....விடுதலை போராட்டத்தை கேவலமாக பேசியவர்கள் மீது மட்டுமே சொல்லணா ஆத்திர மிகுதியால் நான் தகாத வார்த்தைகளை பிரயோகித்துள்ளேன். மாற்றுக்கருத்து எனும் போர்வையில் எமது விடுதலை போராட்டத்தையே தவறு என விமர்ச்சித்தவர்கள் மீது மட்டுமே முரண்பட்டுள்ளேன். ஆயிரம் காரணங்கள் இருந்தாலும்..... எனது பொது வெளி வார்த்தை பிரயோகங்கள் தவறானதாகவே எப்போதும் உணர்ந்துளேன். அதற்கான காரணத்தை மோகனை தவிர ஏனைய மட்டுறுத்தினர்கள் உணர்வாகளாயின் நன்று. இந்த கருத்துக்களின் மூலம் எனக்கு நானே வெள்ளையடிப்பதாக யாரும் நினைக்க வேண்டாம்.😂- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சிறுகதை"ரோசக்காறி"எழுதியவர் திரு அரவின்தன் அவர்கள்....- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
திண்ணை எனக்கு இருந்தும் ஒண்டுதான் இல்லாட்டிலும் ஒண்டுதான் 🤣- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நன்றி ஐயா- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வணக்கம் மோகன் ஐயா! விருப்பு வாக்குக்கு அமத்துற சுவிட்சை காணேல்லை.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
திருத்தங்கள் செய்யேக்கையாவது எனக்கிருந்த தடைகளும் வருச நன்நடத்தை மாதிரி கழுவுப்பட்டு போகும் எண்டு பாத்தன்.....எல்லாம் அப்பிடியே தான் இருக்கு.... பாப்பம் வாற தீபாவளிக்கு ஏதாவது நல்லது நடக்குதோ எண்டு பாப்பம்...- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எம் தமிழினத்தை கொண்ற கொடுங்கோலர்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.. மதுரை ஆதீனம்- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.