Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. வட இந்தியாவில் ஒரு வித்தியாசமான இயற்கையின் சீற்றம். ஒன்பது உயிர்கள் பலி. ஒரு பாலத்தை கூட தகர்க்கும் அளவிற்கு ஒரு பாறை....😵
  2. "கொசாவா"சொல்லும் பாடம் 2008ல் விடுதலை அறிவித்து 18.7இலட்சம் மக்கள் கொண்ட "கொசாவா" 2021ல் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று பதக்கப்பட்டியலில். 8கோடி தமிழர்களோ "மாநில பட்டியலில்" https://www.facebook.com/groups/186225785430860/permalink/840033736716725
  3. நான் அடுத்த பிறவியிலை இப்பிடியான ஊரிலைதான் ஆண்சிங்கமாய் பிறக்கவேணும். 😍
  4. வெப்ப மண்டலத்தில் பிறந்தவர்கள் எல்லோரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அது அங்கு வாழ்பவர்களுக்கு தெரிவதில்லை.
  5. ரபர்பாண்டாலை அடிச்சு காது கிழிய வாங்கின அனுபவத்தையும் கையோடை எழுதுறதுதான் ஒரு மனிசனுக்கு அழகு 😂
  6. மரணவாயில் நின்றால் கூட எதிரி முன் அழாதே- அவனுக்கு தேவை உன் மரணமல்ல. உன் அழுகைதான்.
  7. இன்றைய காலங்களில் நடக்கும் இயற்கை அழிவுகளை பார்க்கும் போது நினைவிற்கு வந்த படம்.
  8. அடேயப்பா கெடுவதற்கு இவ்வளவு விஷயங்களா? எது கெடும்? “ஒளவை பிராட்டியார்” 01) பாராத பயிரும் கெடும் 02) பாசத்தினால் பிள்ளை கெடும் 03) கேளாத கடனும் கெடும் 04)கேட்கும்போது உறவு கெடும் 05) தேடாத செல்வம் கெடும் 06) தெகிட்டினால் விருந்து கெடும் 07) ஓதாத கல்வி கெடும் 08) ஒழுக்கமில்லா வாழ்வு கெடும் 09) சேராத உறவு கெடும் 10) சிற்றின்பன் பெயரும் கெடும் 11) கண்டிக்காத பிள்ளை கெடும் 12) கடன்பட்டால் வாழ்வு கெடும் 13) பிரிவால் இன்பம் கெடும் 14) பணத்தால் அமைதி கெடும் 15) சிந்திக்காத செயலும் கெடும் 16) சோம்பலினால் வளர்ச்சி கெடும் 17) முறையற்ற உறவு கெடும் 18) உழுவாத நிலமும் கெடும் 19) உழைக்காத உடலும் கெடும் 20) இறைக்காத கிணறும் கெடும் 21) இயற்கையழிக்கும் நாடும் கெடும் 21) இரக்கமில்லா மனிதம் கெடும் 22) துணையில்லா வாழ்வு கெடும் 23) அச்சத்தால் வீரம் கெடும் 24) இலக்கில்லா பயணம் கெடும் 25) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும் 26) உண்மையில்லா காதல் கெடும் 27) உணர்வில்லாத இனமும் கெடும் 28) செல்வம் போனால் சிறப்பு கெடும் 29)தூண்டாத திரியும் கெடும் 30) காய்க்காத மரமும் கெடும் 31)குற்றம் பார்த்தால் சுற்றம் கெடும் போதுமடா சாமி !!! 🙏🏽
  9. நான் இருந்த காலத்திலை வடமராட்சி, தென்மராட்சி,பச்சிலைப்பள்ளி பக்கம் எல்லாம் சாரம் கடை கண்ணியளுக்கு போறதுக்கும் கட்டுவார்கள்.எனக்கு முதல் சந்ததி 11,12ம் வகுப்புக்கெல்லாம் வேட்டி தான். லோஞ்சு போடுறதிலை நன்மை தீமை என்ன சிறித்தம்பி?😎 சாரம் கட்டினால் நாத்தல் வேலையா? இதிலை எது நாத்தல் உடுப்பு சிறித்தம்பி? 😁
  10. வெய்யில் காலங்களில் பல தடவைகள் ஜேர்மன் நண்பர்களுடன் திரிந்திருக்கின்றேன். சிலர் விநோதமாக பார்ப்பர். பலருக்கு அது சர்வ சாதாரணம். உலகம் குறுகி விட்டது. ஒவ்வொரு நாட்டைப்பற்றியும் எல்லோரும் தெரிந்து வைத்திருக்கின்றார்கள். அத்துடன் சாரம் இரவு உடை அல்ல. இலங்கை தமிழர்கள் சாரம் கட்டுவதையே கேவலமாக நினைப்பவர்கள்.🤣
  11. உலகில் எந்த உடையும் கேவலமானது அல்ல.எல்லாமே அந்தந்த நாட்டு காலநிலைகளுக்கேற்ற உடைகள். இதில் கேவலம் ஏதுமில்லை. எனவே வெய்யில் காலங்களில் சாரம் கட்டுவதில் தப்பேதும் இல்லை. கேவலமோ வெட்கமோ இல்லை.
  12. சிறித்தம்பி! பல ஆபிரிக்கனும்,அரேபிக்காரனும் இந்தியரும் தங்கள் பாரம்பரிய உடையோ அல்லது தாங்கள் வழக்கமாக அணிந்த உடைகளுடனேயே வெளியில் திரிகின்றார்கள். அதை எப்படி பார்க்கின்றீர்கள்? நமது பெண்கள் சாறிகளுடனும் பஞ்சாபிகளுடனும் போனால் ஓகே. ஆனால் நாங்கள் சரத்துடன் போகக்கூடாது. இது என்ன நியாயம்? நீங்களும் சிலோனிலை இருந்து தானே வந்தனீங்கள்? நகரங்களில் சரம் கட்டாத ஆக்களை காட்டுங்கோ பாப்பம்? எனக்கொரு சந்தேகம் நீங்களும் கோட்டு சூட்டு கனவானோ எண்டு 😁
  13. இங்குதான் எம்மை நாமே தாழ்த்திக்கொள்கிறோம்.
  14. என்ன மருதங்கேணியார்? ஆளை மாத்தியாச்சோ? அப்ப காஜல் கதி?????? யார் காஜலை தேற்றுவார்?
  15. பெரிய மூலதனம் இல்லாத தொழில். வருமானமும் குறைவில்லை. சில வேளைகளில் இந்த தொழில் தெரிந்திருந்தால் செய்திருக்கலாமே என எண்ணுவதுண்டு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.