Everything posted by குமாரசாமி
-
இன்னொரு அம்மா
பொம்புளை வீட்டுக்கு வாழ்க்கைப்பட்டு போன புருசன்மாரின்ரை சோகக்கதை பெரிய கதை. அதுவும் வடமராட்சியாளுக்கு வாழ்க்கைப்பட்டு போனால்.........போனவர் ஏழேழு ஜென்மத்திலையும் பஞ்சமாபாதகம் செய்தவர் எண்ட கோட்பாட்டுக்குள்லை வருவார்.
-
என் கொறோனா அனுபவம்
அதற்கு பின் ஒரு பெரிய சூட்சுமம் உள்ளது அன்பரே......😎 உலகத்துக்கே மருந்து மாத்திரை கொடுக்கும் நாடு ஜேர்மனி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- இப்படியும்.. செய்வார்களா? உண்மைச் சம்பவம்.
மனித மலம் உருளைக்கிழங்கு பயிர் செய்கைக்கு அதி விசேசமானது. அந்த உருளைகிழங்கின் சுவை சொல்லி மாளாது.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இளசு பழசு என்றாலும் பாடல் இளசுதான்...💞- இரசித்த.... புகைப்படங்கள்.
சொர்க்க வாசல்...❣️- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ரஜினிகாந்தை சந்தித்த சூப்பர் ஸ்டார்.. 😁- இப்படியும்.. செய்வார்களா? உண்மைச் சம்பவம்.
மற்றவன்ரை பனங்காணி வடலியளுக்கு பின்னாலை குந்தியிருந்த பழக்கம் கக்கூஸ் கட்டேக்கையும் மாறேல்லை....கட்டையிலை போவார்…🚽- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தனிக்காட்டு ராஜாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 💐- அண்ணா அறிவாலயம்.
நான் அப்பவே சொல்லேல்லை?............ இந்தா.....இந்தா......பூனைக்குட்டி மெல்லமாய் வெளியிலை எட்டிப்பாக்குது....🤣- அண்ணா அறிவாலயம்.
பல ஊர்களில் நடந்த உண்மைச் சம்பவம்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எங்கை எல்லாம் கண் போகுது பார்....!!! 🤣- காற்றாய் நீயும் மாறிவிடு
அந்த அனுபவத்தை கெதியிலை சொல்லுங்கோ...... பலருக்கு பிரயோசனமாய் இருக்கும். இந்த காலகட்டத்திலை பலருக்கு பிரயோசனமாய் இருக்கும்.- காற்றாய் நீயும் மாறிவிடு
பெண்கள் கிட்டத்தட்ட அரசியல்வாதிகள் மாதிரி.😀 எதை ஆயுதமாக எடுத்தால் வெற்றிநடை போடலாம் என்பதை தெரிந்து வைத்து அவ்வப்போது மேடையேற்றுவார்கள்.😂 சாதி அரசியல்,இனவாத அரசியல்,மதவாத அரசியல்,நிறவாத அரசியல் என அரசியல்வாதிகள் ஒரு டையரி வைத்திருப்பார்கள். அது போல் மாண்புமிகு மதிப்புக்குரிய பெண்களும் பெண்ணடிமை எனும் ஒரு சொல்லை வைத்து காலத்தை ஓட்டுவார்கள்.😷- காற்றாய் நீயும் மாறிவிடு
என்ன இது புதுக்கதையாய் கிடக்கு!!!!! உங்களுக்கு எப்ப கொரோனா வந்தது? சொல்லவேயில்லை?- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பானை சின்னத்துக்கு வாக்களிப்பீர். வளம் பெறுவீர். 😷- அண்ணா அறிவாலயம்.
நீங்கள் எல்லாம்....ஊருக்கே தண்ணி காட்டின ஆக்களப்பா.அது சரி உங்கடை ஊர் பனையளுக்கையும் கள்ளு முட்டிக்கை பொலிடோல் ஊத்தி வைச்சிருப்பாங்களே...??? 🤣- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இதை வைச்சு ஒரு கச்சேரியே நடக்குது....😁- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இப்படியான செய்திகளை இங்கே பல முறை இணைத்துள்ளேன். பலர் கவனத்தை ஈர்க்கவில்லை.. இருந்தாலும் மீண்டும் இணைக்கின்றேன். ஒரு கிலோ எள்ளின் விலைக்கும் ஒரு லீட்டர் எண்ணை விலைக்கும் கணக்கு பார்த்தால் எல்லாம் புரியும். ஐ மீன் எங்கடை மிளகாய் தூளுக்கும் இது பொருந்தும். 😁- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
https://www.facebook.com/nadarajah.kuruparan.33/videos/518349539567674 அருமையான அனைவரும் கேட்கவேண்டிய செல்வினின் செவ்வி... குறிப்பாக தேசியம், சுயநிர்ணயம் தன்னாட்சி பற்றி சிந்திக்கும், கோரிக்கை விடும் அனைவரும் கேட்க வேண்டிய செவ்வி..... "கோழி மேய்த்தாலும் கொர்ணமன்டில மேய்க்க வேண்டும்" என்ற பழமொழியை வைத்துக்கொண்டு, யுனிவேர்சிற்றியில் பெரிசா எல்லாம் படிச்சுபோட்டு, பொங்குதமிழ் என்றெல்லாம் போராடிப்போட்டு, யுனிவேர்சிற்றி ரிசல்ஸ் வந்தவுடன் கச்சேரி வாசலில போய் என்ன செய்யிறம் உண்ணாவிரதம் இருக்கிறம்,"பேமனன்ட் அன்ட் பென்சனபிள் வேலை தா", "வீட்டுக்கு கிட்டதா", "பொறுப்புகள் இல்லாமல் தா", என்றால் உன்னால எப்பிடி சமூகத்தை கட்டி எழுப்ப முடியும்?- அண்ணா அறிவாலயம்.
கோதாரி விழ கந்தையருக்கு வெறியிலை எதை கடிச்சு துப்பவேணுமெண்ட விவஸ்தையே இல்லாமல் போச்சு...😂 கந்தையருக்கு பூவரசம் இலை😎 குமாரசாமிக்கு நொச்சி இலை கட்டடிச்சு களவாய் கள்ளடிக்கிற இடத்திலை சுத்திவர நொச்சிமர காடு.🤩- கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (இறுதிப் பகுதி)
வணக்கம் புங்கையர்! கதையும் எழுத்து நடையும் மிக பிரமாதம்.👍🏽 யாழ் களத்துக்கு கொடுத்த ஒரு கொடுப்பினை புங்கையரும் சுவியரும் தான். இவர்கள் இரண்டு பேரும் கதை எழுதினால் வாசிச்சுக்கொண்டே இருக்கலாம். ஊரோடு சேர்ந்து பயணம் செய்யலாம். கோப தாபங்கள் வராது. மனதுக்கு இதமாக இருக்கும். இவர்கள் இரண்டு பேரையும் சென்னைக்கு அனுப்பி தொலைக்காட்சி சீரியல்களுக்கு கதை வசனம் எழுத சொல்ல வேணும்.- அண்ணா அறிவாலயம்.
சிறித்தம்பியர்! மன்மதபாணம் வீசின தாய்க்குலங்களின்ரை தேப்பன்,தமையன்மார் தேடித்திரிஞ்சாலும் நோர்மலாய் போய்வாற றூட்டை மாத்தி வெட்டி விளையாடி இருக்கலாம் இல்லையோ? 🤣- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உன் மனைவியை நீ கொலை செய்ய ஜட்ஜ் தான் காரணமா?எப்படி? டைவர்ஸ் கேட்டேன்.2 பேருக்குள்ள எதும் பிரச்சனை எண்டால் பேசி தீர்த்திடு என்றார். - இப்படியும்.. செய்வார்களா? உண்மைச் சம்பவம்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.