Everything posted by குமாரசாமி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
என்னை சந்திக்காமல் எவன் ஒருவனும் எந்த துறையிலும் முன்னுக்கு வந்ததாக சரித்திரம் இல்லை.. இப்படிக்கு அவமானம்
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- நடனங்கள்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நான் இப்ப குளிக்கப்போறன்.. நான் இப்ப குளிக்கப்போறன்.. நான் இப்ப குளிக்கப்போறன்.. நான் இப்ப குளிக்கப்போறன்.. நான் இப்ப குளிக்கப்போறன்.. கொஞ்சத்தாலை வந்து சந்திக்கிறன்... பேஸ்புக் அவலங்களில் ஒன்று....😎- சிரிக்க மட்டும் வாங்க
நானே பச்சைக்கள்ளன். இருந்தாலும் உப்பிடி கள்ளரை என்ரை வாழ்க்கையிலை பார்க்கவேயில்லை 😎- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கனக்க ஆட்டம் போட்டால் இறைவன் ஏதோ ஒரு வடிவில் வந்து நிற்பான்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிந்தனைக்கு சில படங்கள்...
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இங்கே ஆண்பால் பெண்பால் பார்ப்பதில்லை. எல்லாம் துறந்தவற்கு ஏது பாகுபாடு? 🙃- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆளாலை உங்கை வாற அளவுக்கு ஏலாது கண்டியளோ......ஆள் இதுக்குள்ளை தான் எங்கையும் தேடித்திரியுது. அது சரி சாரே! சமைக்க பழகீட்டீங்களா? அமீரக கொரோனா நிலைமைகள் என்ன மாதிரி?- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பேச்சுத்துணைக்கு ஆட்கள் தேவை. சும்மா புலம்பாதவர் இயக்க கொள்கைகள் பேசாதவர் மதத்தை இழிவுபடுத்தாதவர் அரசியல் பேசாதவர் நடிகர்களை தெய்வமாக மதிக்காதவர்கள் விண்ணப்பிக்கவும். வயதெல்லை கிடையாது.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழரசு...💐- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தாய் :கருவில் சுமப்பவள் தாரம் :கழுத்தில் சுமப்பவள் தாய் :பெத்தெடுப்பவள் தாரம் :தத்தெடுப்பவள் தாய் :இதயத் துடிப்பு தந்தவள் தாரம் : இயக்கத்தில் துடிப்பு தந்தவள் தாய் : அனைவருக்கும் முதல் தொட்டில் தாரம் : இரண்டாவது தொட்டில் தாய் : உலகின் முதல் தெய்வம் தாரம் : தாய்க்கு நிகரான தெய்வம் தாய் : பந்தய களம் வரை அழைத்து வருபவள் தாரம் : பந்தயத்தில் பங்கு பெறுபவள் தாய் : உயிர் தாரம் : உடலும் உயிரும் தாய் : நேற்று இன்று தாரம் : இன்று நாளை தாய் : உலகின் தோற்றம் தாரம் : உலகின் வளர்ச்சி தாரம் : இல்லாமல் அமையாது சிறந்த தாய்மை தாய்மை : இல்லாமல் அமையாது சிறந்த பெண்மை இயற்கையின் சிறப்பு பெண்மையின் படைப்பு பெண்மையின் சிறப்பு தாய்மையில் இருக்கு 🍁 அன்னை என்பதில் அகிலமும் அடங்கும்🌸 மனைவி என்பதில் தாய்மையும் அடங்கும் 🌸- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இந்த புத்தகமும் படிக்க வேணும் கண்டியளோ...- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கவனம் சில்லாலை தீபாவளி நெருங்கீட்டுது. 😁- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிந்தனைக்கு சில படங்கள்...
- உணவு செய்முறையை ரசிப்போம் !
நுணாவில் தம்பிக்கு நல்ல அனுபவம் இருக்கு போல கிடக்கு....அதாலை சிங்கனிட்டை ஒரு ஆலோசனையை கேக்கிறன்.🤣 அடிப்பிடிச்ச சட்டி பானையை எப்பிடி என்னமாதிரி???????- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சார்! நீங்க ஒட்டுமொத்த துபாய்க்கே கரண்டு கனெக்சன் குடுத்தவரு..!!!! 😍 என்ரை கனெக்சன் ஆரோடை எண்டு இன்னுமா தெரியல...???? 😎- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எங்கடை நெடுக்கர் இதைத்தானே கொஞ்சக்காலமாய் யாழ்களத்திலை இடிச்சு உரைச்சவர்...😁Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- நடனங்கள்.