Everything posted by குமாரசாமி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பொண்டாட்டிடா....😎
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இடது பக்கமாக படுங்க என்றார் ஒருவர். படுத்தேன். வலது பக்கமாக படுங்க என்றார் இன்னொருவர் படுத்தேன். குப்புற படுக்காதீங்க என்றார். மல்லாக்க படுக்காதீங்க என்றார் இன்னொருவர்.. படுக்கவிடாமல் படுத்தாறங்களே... காலையில் நடக்க சொன்னார்கள்.. நடந்தேன். நேராக நடக்க கூடாது, எட்டு போட்டுத் தான் நடக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள். காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து கொண்டு இருந்தேன். போதாது போதாது.. அதனுடன் எலுமிச்சையும் பிழிந்து குடிக்க வேண்டும் என்று சொன்னார்கள் .. கேன்சர் உறுதியாக வராதாம்.!! உருளைக்கிழங்கு அளவோடுதான் ருசியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். வாயு என்றார்.. வாயில் படுவதை மறந்தேன்... உலக நாடுகளில் இது மட்டும்தான்... வேற வழியில்லை.. சாப்பிடுங்க என்றார்கள்... இனிப்பை தொட்டுவிடாதீர்கள்.. அவ்வளவுதான்.. Sugar ஏற்றிவிடும் என்றார்.. சரி என்று நிறுத்தினேன். நடக்கும் போது நண்பர் சொன்னார்.. low sugar ஆகிவிடும், பாத்துக்குங்க.. அப்பப்ப கொஞ்சம் சாப்பிடுங்க என்றார்.. இப்படித்தான் குளிக்க வேண்டும் என்றார்... ஐயோ, தப்பு, அப்படி குளிங்க என்றார்... குளிக்கக்கூட சுதந்திரம் இல்லை... தந்திரமா குளிக்கனும் என்றார். காபி, டீ வேண்டாம், அரிசி கஞ்சி வேண்டாம், பால் வேண்டாம், ஐஸ் வாட்டர் வேண்டாம், பாட்டில் ஜூஸ் வேண்டாம் என்றார்... சரி என்று பழகினேன்.. ஒன்று புரிந்தது.. ஒன்றும் தெரியாமல் இருந்தாலும் ஆபத்து, அதிகமாகத் தெரிந்தாலும் ஆபத்து.. "Over qualification is disqualification" என்று எங்கோ படித்த நினைவு.. Too much informations will make you to suffer from distinguishing between useful & useless informations. நல்லா போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில், உடம்பை பாத்துக்கங்க என்று சொல்லி உடம்பையே பார்த்துட்டு இருந்ததன் விளைவு, மனசு வம்பா போச்சு... எல்லோர் பேச்சும் கேட்பதும் ஆபத்து.. ஒருத்தர் பேச்சும் கேட்காமல் இருந்தாலும் ஆபத்து.. வாழ்க்கை, வாழை இலையில் விழுந்த ரசம் போல.. எந்தப் பக்கம் ஓடுது என்றே தெரியாமல் ஓடுகிறது. வாழ்க்கை ரசத்தை குடிக்க முடியலையே? அதிக விஷயம், விஷம். இயல்பா இருங்க. ஒண்ணும் குடி முழுகிப் போய்விடாது. *படித்ததில் ரசித்தது..*
-
சிந்தனைக்கு சில படங்கள்...
வாழ்க்கையில் 'பிடிவாதம்' முக்கியமானது..
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- நடனங்கள்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- கொஞ்சம் சிரிக்க ....
நாட்டமை. 🤣 👌- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- உங்களுக்கு தெரியுமா?
- சிந்தனைக்கு சில படங்கள்...
இயற்கை தன்னை சுரண்டித் திண்பவர்களையும் சேர்த்தே தான் சுமக்கிறது!!!- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்ரிக் பொருட்களை தவிர்ப்போம்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆற்று நீரை அள்ளி குடிக்கும் ஊரில், மருந்து தெளிக்காத காய் கனிகளை சாப்பிட முடிபவர்கள், உடல் உழைப்பு மிகுந்து இயற்கையோடு ஒன்றி வாழ்பவர்கள் இயற்கை மருத்துவத்தினை நாடலாம். உடற்பயிற்சி இல்லாமல், வாரம் முழுவதும் அசைவ உணவுகள், உடல் உழைப்பில்லாத வேலை, பானி பூரி, ப்ராய்லர் சிக்கனில் கலர் கலர் கோழி 65, பிஸ்சா பர்கர் போன்றவற்றை மாலை உணவு என இயற்கைக்கு மாறான ஒரு வாழ்வியல் முறையை வைத்துக் கொண்டு மருத்துவம் மட்டும் இயற்கை முறையில் வேண்டும் என எதிர்பார்ப்பது சரியான செயல் அல்ல.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அந்தப்படம் இதுவாய் இருக்குமோ...?- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உண்மைதான்..- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இப்படியான தமிழ் கலைஞர்கள் எம்மிடம் இல்லையா? அல்லது... ஊடகங்கள் எம்மவர்களை முன்னிலைப் படுத்துவதில்லையா?- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிந்தனைக்கு சில படங்கள்...
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- கொஞ்சம் சிரிக்க ....
இது வேற லெவல் புரட்சியர்! ....நெருப்பில்லாமல் பொங்கல் பொங்கியே விட்டது. 😁- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இப்படியான பல வீடியோக்கள் நானும் பார்த்திருக்கின்றேன். சில வீடியோக்களை பார்க்க அழுகைதான் வரும். ஏனெனில் நாங்களும் பல உறவுகளை பிரிந்து வாழ்கின்றோம். அதன் வலி எமக்கும் நன்கு தெரியும். இணைப்பிற்கு நன்றி சுவியர்.- கொஞ்சம் சிரிக்க ....
நெருப்பில்லாமல் பொங்கல் கிண்டிய பொழுது....😁- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஒரு விசில் அடிச்சனெண்டால் எல்லாம் ஓட்டமெற்றிக்காய் நடக்கும்.- இறைவனிடம் கையேந்துங்கள்
அரோகரா..🙏🏽- சிரிக்க மட்டும் வாங்க
தன்னம்பிக்கைக்கும் ஒரு அளவிருக்கு.........😎Important Information
By using this site, you agree to our Terms of Use.
- நடனங்கள்.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.