Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. எல்லோருக்கும் பிடிக்கணும்-னு அடிமையா வாழ்வதைவிட கொஞ்ச பேருக்கு பிடித்தாலும் நமக்கு பிடிச்ச மாதிரி நம்ம வாழ்க்கையை சந்தோஷமா வாழ்ந்துட்டு போயிடணும்..!!
  2. சைவர்கள் நீரை வழிபடும் மரபினர்.நீரை வழிபட்டு அதில் பொங்கல் வைத்து,பொங்கலை படைத்து,அந்தபடையலை வழிபட்டு பின் அந்த படையலை உண்டு மகிழ்வோம்.நீரை கும்பிடுகின்றோம்.அதை குடிக்காமல் இருக்கின்றோமா?நீர் நிலம் எல்லாம் நாம் உயிர் வாழ்வதற்கு ஆதாரமாய் இருப்பதினால் தான் அவற்றை வழிபடுகின்றோம். இயற்கையுடன் வாழ்கின்றோம்.இயற்கையை வழிபடுகின்றோம். மாடு வளர்க்கின்றோம்.அதன் பயன் பெறுகின்றோம்.பின் அதை உண்கின்றோம். அதன் தோலில் இசைக்கின்றோம்.கலையை வளர்க்கின்றோம்.இப்படி உணவாகிய மாடு இயற்கையுடனான எம் வாழ்வில் ஒரு அங்கமாகின்றது.எனக்கு சோறு மண்ணே நாளை என்னை உண்ணும். கேள்விப்பட்டது..
  3. போனமாதம் ஊரிலை என்ரை தூரத்து சொந்தத்துக்குள்ளை ஒரு கலியாண வீடு நடந்தது. மாப்பிளை முற்போக்குவாதியாம்.சமய சம்பிரதாயம் ஒண்டுமில்லாமல் தாலி கட்டினவராம்.பால் அறுகு வைச்சு கூட முழுகேல்லையாம்.கலியாணகாட் கூட வலு சிம்பிளாய் அடிக்க சொன்னவராம்.கலியாண வீட்டுக்கு வந்த ஆக்களுக்கு தென்னம்பிள்ளை,கொய்யாமரம்,பாக்குமரம் எண்டு பலகாரத்துக்கு பதிலாய் குடுத்தவராம் (அதிலை வந்த சனம் ஆளுக்கு நாலைஞ்சு கண்டு எண்டு சிரிச்சுக்கொண்டே தூக்கிக்கொண்டு போனது வேறைவிசயம்) இவ்வளவுத்துக்கும் அந்த முற்போக்குவாதி மாப்ஸ் வாங்கின சீதனம் ஒரு பெரிய கல்வீடு.30பரப்பு வயல்,50லட்சம் ரொக்கம் மற்றும் நகை நட்டுக்கள்......🤣🤣🤣
  4. எந்த மதத்தையும் சாராதவர்கள் எண்டால் கறுப்புச்சட்டை பெரியார் கொம்பனியும் இதற்குள் அடங்குமா சார்?
  5. ஆருக்கெண்டாலும் இந்த அனுபவம் இருக்கோ? சிவப்பு சட்டையை கவனிக்கவும்....🤪
  6. உண்மைதான் அவர் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும்......... எம்ஜிஆர் ஜெயலலிதா அரசியல் காலங்களில் வடக்கு அரசியலுக்கு இடமில்லாமல் தான் இருந்தது.
  7. அவர் ரோசக்காரன்....வேறை பெயரில்லையெல்லாம் வரமாட்டார்.
  8. ஈழப்பிரியன்! நோய் நொடியின்றி நீடூழி வாழ வாழ்த்துகின்றேன்.
  9. அப்பிடியெண்டால் ஊஞ்சல்கட்டி தாலாட்டும் நடந்திருக்கும்...😂
  10. எனக்கு ரங்கராவ்வை தெரிந்ததே இந்த பாடல் மூலம் தான்... நல்லதொரு நடிகர்.
  11. வெந்தயக்குழம்பு என்ரை ஆஸ்தான கறி. எவ்வளவுத்துக்கு சின்னவெங்காயம் போடுறமோ அவ்வளவுக்கு தூக்கலாய் இருக்கும். வெங்காயத்தை முழுசாய் போடாமல் நாலு கீறு கீறிப்போட்டு வதக்கினால் அதின்ரை சுவையே தனி. மாமிசத்தின்ரை நினைப்பே வராது கண்டியளோ.😍 நல்ல சாப்பாடு சாப்பிட்ட கடைசி சந்ததி நாங்களாய்தான் இருக்கும்....புங்கையர்,சுவியர் ,பாஞ்சர், வன்னியர்......ஓ கே சிறித்தம்பியையும் சேர்ப்பம் என்ன...😀
  12. தயவு செய்து என்ரை வாயை கிளற வேண்டாம்.....அது வந்து கந்தசாமி கோயில் வேட்டைத் திருவிழாவிலை இருட்டுக்கை நடந்த சம்பவம். புதினம் புடுங்கவெண்டால் சனம் வரிசையிலை நிக்கும்.....😂
  13. இந்த நாதஸ்வர மியூசிக்க நான் மறக்கேலாது.....😍 மறக்கவும் கூடாது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.