Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரசு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழரசு

  1. சிங்களர்களில் 75 சதவீதம் வட மாநிலத்தவர்கள்தான் -இலங்கைத்தூதர் கரியவாசம் இப்ப ஒத்து கொண்டுட்டாய் தானே நீங்க தான் வந்தேறு குடிகள் என்று கிளம்புங்கடா உங்க நாட்டுக்கு ஈழம் எங்க நாடு நாங்க ஆளணும் போங்கடா சிங்கள நாய்ங்களா எங்க நாட்டை விட்டு ......... நன்றி -முகநூல்-.
  2. திருச்சியில் காங்கிரஸ் கட்சி குண்டர்களினால் கண்மூடித்தனமாக தாக்கப்பபட்ட மாணவர்களை பழ.நெடுமாறன் பார்வையிட்டார்: திருச்சியில் நேற்றையதினம் (27-03-13) காங்கிரஸ் உள்ளாட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் அரிஸ்டோ ரவுண்டானா அருகில் உள்ள எல்.கே.எஸ். மகாலில் நடந்தது. திருச்சிமாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ் வடக்கு மாவட்டதலைவர் ராஜசேகரன் மற்றும் கரூர் பெரம்பலூர் மாவட்ட தலைவர்கள் முன்னிலைவகித்தனர். கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் எம்.பி எம்.பி யும் கலந்து கொண்டார் . இன் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துதிருச்சி அரச சட்டக் கல்லூரி மாணவர்கள் கருப்புப்கொடி ஏந்தி எதிர்ப்புபோராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் தலைமையில் கூடியிருந்த காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் திரண்டு மாணவர்கள் மீது உருட்டு கட்டைகள் கூரிய ஆயுதங்கள் போன்றவற்றால் கடுமையாக தாக்கினார்கள் இதனால் பலத்த காயம் அடைந்த மாணவர்கள் அரச பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இவ் மாணவர்களை பார்வையிட நாம் தமிழர் விடுதலை சிறுத்தைகள். புதிய தமிழகம் போன்ற கட்சி தொண்டர்களும் வழக்கறிஞ்சர்கள் தமிழ் உணர்வாளர்கள் என அனைவரும் மருத்துவமனையில் திரண்டிருந்தார்கள் அப்போது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களை தாக்குவதற்காக காங்கிரஸ் கட்சியினர் சிலர் உள் நுழைய முற்பட்டனர் இதனை அறிந்த தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் ஒன்றாக திரண்டு காங்கிரஸ் கட்சியினரை தாக்கி மருத்துவ மனையை விட்டு வெளியேற்றினார்கள் . இதன் பின்பு மாணவர்களை பார்வையிடுவதற்காக ஐயா பழ .நெடுமாறன் அவர்கள் மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தார் சிகிச்சை அளிக்கப்படும்மாணவர்களை பார்வையிட்ட பின் மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கிய காங்கிரஸ்கட்சியினரை வன்மையாக கண்டிப்பதோடு காவல் துறை உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
  3. ஈழத்தமிழர்களுக்காக மாணவர்கள் பேரணி ஈழ தமிழ் மக்களுக்கு ஆதரவாகவும், ஈழ மக்களுக்காக போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை தாக்கிய காவல்துறையினரை கண்டித்தும் திருச்சியில் மாணவர்களை தாக்கிய காங்கிரஸ் கட்சியினரை கண்டித்தும், ஈழத்தமிழர்களின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணியைச் சேர்ந்த மாணவர்கள் இன்று காலை 11 மணி அளவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு தெற்கு ரயில்வே அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். சுமார் 500 மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். இதில் பேசிய இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கணேசன், அமெரிக்காவின் ஜெனீவா தீர்மானம் ஒரு ஏமாற்று வேலை. இனப்படுகொலை நிகழ்திய ராஜபக்சே கும்பலை தண்டிக்க நூரம்பர்க் போன்ற ஒரு விசாரணைதான் தமிழ் மக்களுக்கு விடிவை ஏற்படுத்தும். எனவே மத்திய அரசு தன்னிச்சையாக இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர வேண்டும். திருச்சியில் ஈழ மக்களுக்காக போராடி வரும் மாணவர்கள் மீது காங்கிரஸ் கட்சியினர் தாக்கியுள்ளனர். இதனை மாணவர்கள் அமைப்பு கண்டிக்கிறது என்றார். படங்கள்: அசோக் http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=95495
  4. 28.03- கிடைக்கப்பெற்ற 65 மாவீரர்களின் விபரங்கள். கப்டன் ஊர்விழியன் சிதம்பரநாதன் செந்தில்குமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 28.03.2001 லெப்டினன்ட் பிரளவன் சங்கரப்பிள்னை பிரதீபன் மட்டக்களப்பு வீரச்சாவு: 28.03.2001 2ம் லெப்டினன்ட் இசைப்பொழிலன் செல்வராசா உதயராஜ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.2000 மேஜர் வாணன் (சொக்கன்) சோமசுந்தரம் இராஜேந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.2000 2ம் லெப்டினன்ட் இளம்பருதி (கௌதமி) கந்தசாமி ராதிகா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.2000 2ம் லெப்டினன்ட் நேசன் நடராசா ஜெகநாதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.2000 வீரவேங்கை குயிலன் (சோழநிலவன்) பத்மநாதன் வினோதன் கிளிநொச்சி வீரச்சாவு: 28.03.2000 வீரவேங்கை மொழியமுதன் செல்லையா செல்வம் கண்டி, சிறிலங்கா வீரச்சாவு: 28.03.2000 வீரவேங்கை சந்தனநிலவன் அந்தோனிமுத்து மனோகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.2000 வீரவேங்கை தமிழ்நிலவன் செல்வராசா செந்தூரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 28.03.2000 வீரவேங்கை நிதியரசன் புலேந்திரன் திருச்செல்வம் கண்டி, சிறிலங்கா வீரச்சாவு: 28.03.2000 வீரவேங்கை கடலரசன் கணபதிப்பிள்ளை கணநாதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.2000 எல்லைப்படை வீரவேங்கை நந்தகுமார் குமாரசாமி நந்தகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.2000 கப்டன் சிதம்பரம் கைலைவாசன் ஜானகிராமன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.2000 மேஜர் கண்ணாளன் தர்மராஜா விஜிதரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.2000 கப்டன் சித்தார்த்தன் கந்தசாமி சிறிகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.2000 லெப்டினன்ட் கவிதன் வெள்ளி யூகராஜேஸ்வரன் திருகோணமலை வீரச்சாவு: 28.03.2000 மேஜர் ஐயன் கந்தசாமி கங்கேஸ்கோடி திருகோணமலை வீரச்சாவு: 28.03.2000 கப்டன் கார்முகிலன் (சுவேந்திரன்) முனியன் கிருஸ்ணகுமார் கிளிநொச்சி வீரச்சாவு: 28.03.2000 கப்டன் பருதி ஆசிர்வாதம் மேசியாக்குயின்ரஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.2000 கப்டன் ஆரமுதன் கந்தசாமி நாகேஸ்வரன் இரத்தினபுரி, சிறிலங்கா வீரச்சாவு: 28.03.2000 லெப்டினன்ட் உலகழகன் கந்தையா நேசரூபன் வவுனியா வீரச்சாவு: 28.03.2000 லெப்டினன்ட் லதன் சிவலிங்கம் சீலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.2000 2ம் லெப்டினன்ட் தமிழ்மகன் முனியாண்டி சந்திரகுமார் வவுனியா வீரச்சாவு: 28.03.2000 2ம் லெப்டினன்ட் காவல்மதி முத்துராசா ஜெகதீபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.2000 2ம் லெப்டினன்ட் இளந்திரையன் இராமசாமி சுந்தரலிங்கம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.2000 2ம் லெப்டினன்ட் வினோதன் துரைசிங்கம் பிரதீபன் கிளிநொச்சி வீரச்சாவு: 28.03.2000 2ம் லெப்டினன்ட் செம்பியன் இரத்தினம் விக்னேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.2000 கப்டன் கௌசிகன் ஆறுமுகம் சதீஸ்குமார் கிளிநொச்சி வீரச்சாவு: 28.03.2000 கப்டன் அன்பு (ஊரான்) சிதம்பரநாதன் ஜெயக்குமார் கிளிநொச்சி வீரச்சாவு: 28.03.2000 லெப்டினன்ட் இராகவேந்தன் சிவனேசன் நிசாந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.1998 லெப்டினன்ட் குன்றைக்குமரன் (சரவணன்) சண்முகம் சதீஸ்குமார் கிளிநொச்சி வீரச்சாவு: 28.03.1998 2ம் லெப்டினன்ட் இமையவன் லூக்காஸ் இதயச்சந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.1997 கப்டன் ஜெயச்சந்திரன் (எல்லாளன்) மாரிமுத்து சரவணலிங்கம் மட்டக்களப்பு வீரச்சாவு: 28.03.1996 கப்டன் ஆழியன் கணபதிப்பிள்ளை குகதாஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.1996 மேஜர் கலைவாணன் இராமலிங்கம் சிறிமதிவாசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.1996 கப்டன் தியாகன் முத்தன் ஜெகன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.1996 லெப்டினன்ட் ஜீவன் (கிளி) கணபதிப்பிள்ளை லோகநாதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.1996 மேஜர் சுகுணன் குகேந்திரன் கணேஸ் திருகோணமலை வீரச்சாவு: 28.03.1996 லெப்டினன்ட் கிளி (ஜீவன்) யேசுதாசன் ஜோன்சன்றெபாட் மன்னார் வீரச்சாவு: 28.03.1996 கப்டன் றோஸ்மன் (நல்லவன்) ஜோசப் மதியழகன் (காந்தன்) கிளிநொச்சி வீரச்சாவு: 28.03.1996 கப்டன் இளவரசன் நித்தியானந்தன் சிவானந்தன் மட்டக்களப்பு வீரச்சாவு: 28.03.1995 கப்டன் கட்டப்பொம்மன் நீல்குமார் ராஜ்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.1994 லெப்டினன்ட் அருள்மணி ரட்ணசிங்கம் சந்திரசேகரம் மட்டக்களப்பு வீரச்சாவு: 28.03.1994 2ம் லெப்டினன்ட் அருமைராசா (அரிமாவரசு) இராசலிங்கம் அசோக்குமார் வவுனியா வீரச்சாவு: 28.03.1994 2ம் லெப்டினன்ட் இளந்திரையன் திருநாவுக்கரசு சசிகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.1994 2ம் லெப்டினன்ட் சூரன் செல்லத்துரை தர்சன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.1994 வீரவேங்கை சேரலாதன் சிவலிங்கம் சிவநாதன் முல்லைத்தீவு வீரச்சாவு: 28.03.1994 வீரவேங்கை அருள்மணி யல்வர் ஜெகன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.1994 மேஜர் விவேகன் (அர்ஜூன்) சூசையப்பர் இன்பகுமார் மன்னார் வீரச்சாவு: 28.03.1992 கப்டன் நிதிதரன் (அல்பேட்) சின்னராசா ஜீவகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 28.03.1992 2ம் லெப்டினன்ட் ஜெகநாத் (செங்கதிர்வாணன்) துரைசிங்கம் பிரபாகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.1992 வீரவேங்கை சித்தன் பொன்னுச்சாமி ஜெயராம் வவுனியா வீரச்சாவு: 28.03.1992 வீரவேங்கை ரமணி அழகையா இந்திரன் அம்பாறை வீரச்சாவு: 28.03.1991 வீரவேங்கை ஜெகன் வேலாயுதம் ஜெயக்காந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.1991 வீரவேங்கை கசின் கந்தசாமி சிவகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.03.1991 லெப்டினன்ட் துஸ்யந்தன் பொன்னையா தனபாலன் வவுனியா வீரச்சாவு: 28.03.1991 2ம் லெப்டினன்ட் அலெக்ஸ் சோமசுந்தரம் தனபாலசிங்கம் வவுனியா வீரச்சாவு: 28.03.1991 வீரவேங்கை வள்ளல் கனகரத்தினம் குமாரச்சந்திரன் கிளிநொச்சி வீரச்சாவு: 28.03.1991 வீரவேங்கை பெனா மகாலிங்கம் முத்துராசா வவுனியா வீரச்சாவு: 28.03.1991 வீரவேங்கை சிறி சிவலிங்கம் பெருமாள் வவுனியா வீரச்சாவு: 28.03.1991 வீரவேங்கை வரதன் தவசி சுப்பிரமணியம் வவுனியா வீரச்சாவு: 28.03.1991 வீரவேங்கை விசு கெனடிராசா அனிஸ்டஸ்ராஜன் மட்டக்களப்பு வீரச்சாவு: 28.03.1991 2ம் லெப்டினன்ட் கலா செல்லக்குட்டி சுவேந்திரராசா பொத்துவில், அம்பாறை. வீரச்சாவு: 28.03.1989 வீரவேங்கை தயான் சின்னராசா அமுதலிங்கம் நிலாவெளி, திருகோணமலை. வீரச்சாவு: 28.03.1989 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 65 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  5. Madurai Mohanraj Rm// மதுரை மாணவர்களின் அதிரடி போராட்டம் பேரணிகளில் வேடிக்கை பார்க்கும் மக்களை பார்த்து -வேடிக்கை பார்க்கும் தமிழினமே -வீதிக்கு வந்து போராடு என்று கோஷமிட்டு ,கையில் கொஞ்சம் உப்பை பரிசாக வழங்கினார்கள் -----அப்படியாவது ரோசம் வரட்டும் என்று ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ஆஸ்திரேலியாவில் தொடருகிறது இளையோர் உண்ணாவிரத போராட்டம்.... — Loyolahungerstrike
  6. Trichy maanavarkal thakuthall... Tomorrow mrng. 8.00am ku,pdkt old bus standla ontru kuduvom maaperum poorattam. Pl's forwd to all college student's.#திருச்சி சட்ட கல்லூரி மாணவர்களை போலி கதர் குழுவினர் தாக்கியதை கண்டித்து புதுக்கோட்டையில் நாளை காலை 8 மணிக்கு பழைய பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டனம். Loyolahungerstrike ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ தஞ்சையில் பழைய பேருந்து நிலையம் முன் மாணவர் கூட்டமைப்பினர் திருச்சியில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியுள்ளனர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். Loyolahungerstrike
  7. ஈழத்தில் சிதைக்கப்பட்டது உன் இனமாக இருந்திருந்தால் அங்கு பாலியல் வன்கொடுமைக்கு சிதைக்கப்பட்டது உன் சகோதரியாக இருந்திருந்தால், அங்கு நிர்வாணமாக சுடப்பட்டு சாவடிக்கப்பட்டது உன் அண்ணாக இருந்திருத்தால், அங்கு ஏதுமறியா பாலகன் இறந்தானே அது உன் தம்பியாக இருந்திருந்தால், அங்கு தாரில் முக்கி எடுத்துக் கொன்றானே அது உன் அக்காவின் குழந்தையாக இருந்திருந்தால், நிறைமாத கர்ப்பிணியை வயிற்றைக் குற்றி குழந்தையின் விரலை எடுத்தானே வலியால் துடித்து இறந்தாலே அவள் உன் அக்காவாக இருந்திருந்தால், அங்கு இனப் படுகொலைக்கு துணை போன இந்நாட்டில் நீயும் இதைத் தான் கூறியிருப்பாய், அங்கு சிதைந்தது என் இனம் அங்கு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது என் அக்கா தங்கை, அங்கு இறந்த பச்சிளம் குழந்தை என் அக்காளின் குழந்தை, அங்கே நிர்வாணமாக சுடப்பட்டு இறந்தானே அவன் என் அண்ணன், ஏதுமறியாது 5 குண்டுகளை நெஞ்சில் வாங்கி சாய்ந்தனே அவன் என் தம்பி, என் உறவுகளை அழிக்க உதவியது இந்த நாடு அந்நாட்டில் நானெப்படி இந்தியனாவேன், உனக்கு வேண்டுமானால் உன் குடும்பத்தை சிதைத்தால் அவனுடன் கூத்தடிக்க முடியும் என்னால் முடியாது! நான் தமிழன்... -முகநூல்-
  8. எம் தாயக தேசத்தில் எம் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையைக் கண்டித்து அதற்கான நீதி விசாரணை கோரி தாய் தமிழகத்தில் தமிழக மாணவரால் நடத்தப்படும் போராட்டங்களை ஆதரித்தும் , ஈழ ஆதரவுக் குரலுக்கு நன்றி தெரிவித்தும் ,புலம்பெயர் நாடுகளில் போராட்டங்களை நடத்துதற்கான காலத்தின் தேவை புலம்பெயர் சமூகத்திற்கு இருக்கின்றது. அந்த வகையில் வரும் 28.03.2013 பிரான்ஸ் வாழ் புல‌ம்பெயர் ஈழக் கலைஞர்கள் (LIFT)அடையாள உண்ணாவிரதப் போரட்டத்தை நடத்த உள்ளார்கள்.இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் école milataire.21 place joffre,75007 paris(metro école militaire ligne ) என்ற இடத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் நீண்ட உறக்கத்தில் இருக்கும் எம் புலம்பெயர் சமூகம், துயில் முடித்து எழுந்து போராட வேண்டும். இனியும் தூங்கினோம் வரலாற்றில் தூக்கி எறியப் படுவோம். அங்கே தனித்து போராடும் உறவுகளுக்கும் எம் குரல்களும் , எம் போராட்டங்களும் தான் வலுச் சேர்க்கும். எங்களின் விடிவுக்காய் தமிழ் நாட்டில் மட்டும் போராடாது, தரணி எங்கும் போராடும் போது தான் உலக நாடுகளின் கவனத்தை நாங்கள் ஈர்க்க முடியும். அந்த வகையில் புலம்பெயர் சினிமாக் கலைஞர்களாகிய எமக்கு , போராட்டத்தை முன்னெடுத்து செல்லும் தார்ப்பரியம் இருக்கிறது. பொது மக்களாகிய உங்களிடம் நாம் கேட்பது உங்கள் ஆதரவை மட்டுமே. எம் மக்களுக்காய் , நாமே போராட வேண்டும் என்பதை மறக்கக் கூடாது.எம் ஒற்றுமையான போராட்டம் தான் எமக்கான விடிய‌லைத் தரும். , அந்த வகையில் நடைபெறும் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் தொடர்புகளுக்கு 0668811330 0651469892 இவ் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்,http://www.youtube.com/channel/UCjQqOJWa8pG0CtOS6c6a6tw?feature=mheeஎன்ற இணைய முகவரியில் நேரடியாக ஒளிபரப்பாகும் Loyolahungerstrike
  9. தமிழீழ விடுதைலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சீ.தினேஷ் மற்றும் ஜோ.பிரிட்டோ ஆகியோரின் கூட்டறிக்கை கடந்த மூன்று வார காலமாக “தமிழீழமே தீர்வு” என்ற ஒற்றை கோரிக்கையை மையமாக வைத்து நடைபெற்று வரும் தமிழக மாணவர்களின் போராட்டத்தை தமிழக சட்டமன்றம் அங்கீகரித்ததுடன், தமிழக மாணவர்கள் மற்றும் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் தாங்கள் நிறைவேற்றிய தீர்மானமான; “இலங்கை வாழ் தமிழர்களுக்கு” நல்வாழ்வு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, இலங்கை நாட்டை “நட்பு நாடு” என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். இலங்கை இனப்போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான சர்வதே புலன் விசாரணை நடத்திடவும், இந்த சர்வதேச விசாரணையின் அடிப்படையில், போர்க்குற்றம் நிகழ்த்தியவர்கள் சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்திடவும், தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதித்திடவும், ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு “தனி ஈழம்” குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திடவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக்குழுவில் தீர்மானத்தினை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டு என்றும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. மேற்கண்ட தீர்மானத்தை “தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு” முழு மனதோடும், நன்றியோடும் வரவேற்கிறது. இக்கோரிக்கையை வென்றெடுக்க மாணவர் சமூகம் தமிழக அரசுக்கு இணைந்து பங்காற்ற வேண்டும் என அழைக்கிறோம். இவண், ஒருங்கிணைப்பாளர்கள், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு (சீ.தினேஷ்) 97911 62911 (ஜோ.பிரிட்டோ) 86789 62611 Loyolahungerstrike
  10. தனி தமிழ் ஈழம் வலியுறுத்தியும் ,,திருச்சியில் மாணவர்கள் காங்கிரஸ் ரவுடிகளால் தாக்கபட்டதை கண்டித்தும் ,காங்கிரஸ் குண்டர்களை கைது செய்ய கோரியும் மதுரை மாணவர்களின் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது Loyolahungerstrike
  11. அஞ்சலகத்திற்கு பூட்டுப் போட வந்த மாணவர்கள் கைது “ஓயாது இனி ஓயாது மாணவர் போராட்டம் ஓயாது!!! தனி ஈழம் அமையும் வரை எங்கள் போராட்டம் குறையாது. மத்திய அரசே! மாநில அரசே! உனக்கு எனக்கு போராட்டமா? தமிழனுக்கான போராட்டமா?” என்று வானதிர மயிலாடுதுறை நகரமே ஸ்தம்பிக்கும் அளவிற்கு கரவொலியை எழுப்பி அஞ்சலகத்திற்கு பூட்டுப்போட பேரணி ஊர்வலமாக மாணவர் கூட்டமைப்பினர் கைதாகியுள்ளனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை மற்றும் அதனை சுற்றியுள்ள 8 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்திற்கு பூட்டுப்போடும் போராட்டம் செய்வதாக திட்டமிட்டு காலை பத்து மணிக்கு நகரத்தின் மையப்பகுதியில் இருக்கும் ஆர்.டி.ஓ அலுவலகம் முன்பு பேரணியாக திரண்டு கரவொலியை முழங்கி வர்த்தகர்கள் மட்டுமின்றி பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வந்தனர். ஏற்கனவே மாணவர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என முடிவு செய்திருந்த காவல்துறை நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்களை குவித்திருந்தனர். அஞ்சலகத்திற்கு முன்பே இரும்பு தடுப்புகளை வைத்து காவல்துறையினரை வரிசையாக நிறுத்தி 50 அடிக்கு முன்பே மாணவர்களை தடுத்து நிறுத்தி விட்டனர். மாணவர்களோ காவல்துறையினரை அத்துமீறி பூட்டுப்போட நுழையும் போது காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். செய்தி, படங்கள்: செல்வகுமார் http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=95378
  12. ரொறன்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்காபரோ வளாக மாணவர் உண்ணாவிரதம்! தமிழக மாணவ உடன்பிறப்புகள் நடத்திவரும் தமிழீழத்துக்கான போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கனடாவிலுள்ள ரொறன்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்காபரோ வளாக தமிழ் மாணவர் அமைப்பு அடையாள உண்ணாவிரதத்தினை இன்று காலை 10 மணியிலிருந்து ஆரம்பித்துள்ளனர். சிறிலங்கா இனவாத அரசின் கொடூரங்களுக்கு எதிராக கோசங்களை எழுப்பியதுடன் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பை நடத்த வேண்டும்இ சிறிலங்காவில் நடைபெற்ற இன அழிப்பு தொடர்பாக சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்இ தமிழர்களின் தாயகப் பகுதியில் இடைக்கால நிர்வாக அலகு ஒன்று உருவாக்கப்பட்டு தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை மாணவர்கள் முன்வைத்தனர். ஈழ விடுதலைக்காக கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிவரும் தமிழக மாணவர்களுடன் இணைந்து அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை முற்றுமுழுதாக ஆதரித்தே இப்போராட்டம் நடந்து வருகின்றது. http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=19833:2013-03-27-10-57-57&catid=1:aktuelle-nachrichten&Itemid=50
  13. கத்தி , கம்புகளால் மாணவர்களை தாக்கி காங்கிரஸ் காட்சி: 30 பேர் காயம், 7 பேர் காவலைகிடம்.[படங்கள்] காங்கிரஸ் கட்சியின் திருச்சி, கரூர், தஞ்சாவூர் தொகுதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் திருச்சி அரிஸ்டோ ஹோட்டலில் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் கலந்து கொள்ள இருந்தார். இதற்காக பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த பேனர்களை மாணவர்கள் சேதப்படுத்தினர். ஞானதேசிகன் திருச்சியை விட்டு வெளியேற வேண்டும், காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மாணவர்கள் கோஷம் எழுப்பி அற வழியில் போராடிய மாணவர்கள் மீது முன்னாள் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் ராஜசேகர் மற்றும் சில காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் சுமார் 50 பேர்கள் கத்தி , கம்பு , அருவா போன்ற பயங்கர கருவிகளால் மாணவர்களை தாக்கி உள்ளனர் . இதில் 30 மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது . 7 மாணவர்கள் நிலை கவலைக்கிடமாக உள்ளது . அவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று உள்ளனர். இது வரை எந்த காங்கிரஸ் தொண்டரையும் காவல் துறை கைது செய்யவில்லை என் மாணவர்கள் தெரிவித்துல்ல்லானர் . இந்த தாக்குதல் நடத்திய காங்கிரஸ் காட்சியை சேர்ந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சிக்கு கடுமையான கண்டனங்களை தெரிவிப்பதாகவும் மாணவர்கள் கூறி உள்ளனர் . http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13631%3Athiruchy-congres&catid=36%3Atamilnadu&Itemid=102
  14. 27.03- கிடைக்கப்பெற்ற 58 மாவீரர்களின் விபரங்கள். மேஜர் தங்கலட்சுமி மனோகரன் சுதர்சினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.03.2002 கப்டன் மீளரசன் இராசத்தினம் ரமேஸ் முல்லைத்தீவு வீரச்சாவு: 27.03.2002 கப்டன் வாகினி கந்தசாமி கலா மட்டக்களப்பு வீரச்சாவு: 27.03.2001 லெப்டினன்ட் லதா சின்னையா அமராவதி மட்டக்களப்பு வீரச்சாவு: 27.03.2001 கரும்புலி மேஜர் தனுசன் தங்கராசா இலங்கேஸ்வரன் திருகோணமலை வீரச்சாவு: 27.03.2000 எல்லைப்படை கப்டன் காந்தன் கருணாகரன் கமலநாதன் வவுனியா வீரச்சாவு: 27.03.2000 கப்டன் அபயன் முருகையா சிவகுமார் கிளிநொச்சி வீரச்சாவு: 27.03.2000 லெப்டினன்ட் கானநம்பி இராசரட்ணம் செல்வக்குமார் வவுனியா வீரச்சாவு: 27.03.2000 லெப்டினன்ட் அன்ரன் நடராசா முகிலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.03.2000 2ம் லெப்டினன்ட் சுமணக்காந் இராசதுரை சிவகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 27.03.2000 கப்டன் தென்னவன் கந்தசாமி சந்திரமோகன் கிளிநொச்சி வீரச்சாவு: 27.03.2000 மேஜர் ஆதவி செல்வரத்தினம் மல்லிகாதேவி கிளிநொச்சி வீரச்சாவு: 27.03.2000 எல்லைப்படை 2ம் லெப்டினன்ட் ராயூ செல்வரட்ணம் கிளிராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 27.03.2000 வீரவேங்கை இன்பன் பாலசுந்தரம் சுதாகரன் வவுனியா வீரச்சாவு: 27.03.2000 கப்டன் சந்திரமதி திருநாவுக்கரசு வதனி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.03.2000 கப்டன் ஈகைவேந்தன் புவனேந்திரம் பரசுதன் கிளிநொச்சி வீரச்சாவு: 27.03.2000 கப்டன் பாண்டியன் வேலுப்பிள்ளை தெய்வேந்திரா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.03.2000 கப்டன் வடிவுராஜ் மாணிக்கப்போடி கங்காதரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 27.03.2000 மேஜர் கோகிலா இராசதுரை யசோராணி முல்லைத்தீவு வீரச்சாவு: 27.03.2000 லெப்டினன்ட் அன்பரசி கந்தையா மோகனாம்பிகை கிளிநொச்சி வீரச்சாவு: 27.03.2000 2ம் லெப்டினன்ட் சசி ஜோசப் புவனேஸ்வரி கிளிநொச்சி வீரச்சாவு: 27.03.2000 லெப்டினன்ட் அன்புவேங்கை கருணாகரன் அமுதா முல்லைத்தீவு வீரச்சாவு: 27.03.2000 2ம் லெப்டினன்ட் உமா கந்தையா பாமினி கிளிநொச்சி வீரச்சாவு: 27.03.2000 கப்டன் சுடரினி தருமபாலா சுகந்தினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.03.2000 கப்டன் அன்புவிழி பூபாலசிங்கம் வீலாவதி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.03.2000 வீரவேங்கை சிலைவேந்தன் இரத்தினசிங்கம் சிவசோதிநாதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.03.2000 வீரவேங்கை தமிழ்ச்சுடர் சிவராசா ரஞ்சித்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.03.2000 லெப்டினன்ட் திருக்குமரன் பூபாலசிங்கம் இரட்ணகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.03.2000 லெப்டினன்ட் பண்பரசன் அமலநாதன் ரஞ்சித் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.03.2000 லெப்டினன்ட் அழகுமுத்து (அழகமுதன்) தியாகராசா ரமேஸ்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.03.2000 வீரவேங்கை கடலன்பன் (அன்பு) சுதாகரன் நிதர்சன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.03.2000 வீரவேங்கை மறப்புகழன் வேலாயுதபிள்ளை சத்தியமூர்த்தி கிளிநொச்சி வீரச்சாவு: 27.03.2000 வீரவேங்கை குன்றநாதன் பேதுறு அந்தோனி கிளிநொச்சி வீரச்சாவு: 27.03.2000 வீரவேங்கை வர்ணன் (கீதன்) சிறிகணநாதன் நிமலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.03.2000 கப்டன் குட்டித்தம்பி சின்னப்பு ரதீபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.03.2000 கப்டன் றொபின்சன் பாலசிங்கம் பிரபாகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.03.2000 மேஜர் தமிழ்நம்பி (நம்பி) சின்னையா இராமச்சந்திரன் வவுனியா வீரச்சாவு: 27.03.2000 கப்டன் இசையரசன் சண்முகம் சந்திரகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.03.2000 லெப்டினன்ட் நிலவன் புஸ்பராசா சிவகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.03.2000 மேஜர் விசும்பன் (வனிதன்) நடராசா ரஜனிகாந் அம்பாறை வீரச்சாவு: 27.03.2000 மேஜர் கில்மன் (பொன்னழகன்) சாம்பசிவம் நகுநேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.03.2000 கப்டன் நாவலன் (நீதியரசன்) சிவானந்தன் ரஐனிகாந் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.03.1998 லெப்டினன்ட் அறிவு கனகலிங்கம் கமலநாதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 27.03.1998 2ம் லெப்டினன்ட் சுந்தரப்பாண்டியன் கணபதிப்பிள்ளை மதியழகன் அம்பாறை வீரச்சாவு: 27.03.1998 2ம் லெப்டினன்ட் விஐயசாகரன் கிருஸ்ணபிள்ளை அருள்ராஜா மட்டக்களப்பு வீரச்சாவு: 27.03.1998 வீரவேங்கை இனியன் ஆறுமுகம் தயானன் அம்பாறை வீரச்சாவு: 27.03.1998 லெப்டினன்ட் கடற்சோழன் (ஐம்பொறி) குணரத்தினம் சிவகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.03.1998 வீரவேங்கை வியகரன் சிவலிங்கம் சசிகரன் அம்பாறை வீரச்சாவு: 27.03.1998 லெப்டினன்ட் செஞ்சுடர் கனகரத்தினம் ஜெயக்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.03.1998 வீரவேங்கை அரசு (அமிலன்) குமாரகுலசிங்கம் திலீபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.03.1997 வீரவேங்கை அருளப்பன் மொறீஸ் வின்சன் சிறிதாஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.03.1993 லெப்டினன்ட் அகிலன் சிவசுப்பிரமணியம் சூரியகுமார் வவுனியா வீரச்சாவு: 27.03.1992 வீரவேங்கை சுபன் இராமநாதன் செல்வேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.03.1991 வீரவேங்கை தனேந்திரன் (மேரிதாஸ்) சவரிப்பிள்ளை அன்ரன் கிறிஸ்ரினோல்ட் மாரீசன்கூடல், இளவாலை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 27.03.1988 லெப்டினன்ட் ரமணி (இயற்பெயர் கிடைக்கவில்லை) (முகவரி கிடைக்கவில்லை) வீரச்சாவு: 27.03.1988 2ம் லெப்டினன்ட் ஆனந்தன் நவரத்தினம் அன்பழகன் நல்லூர், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 27.03.1988 கப்டன் தீபன் கந்தையா தவராசா சந்திவெளி, மட்டக்களப்பு. வீரச்சாவு: 27.03.1988 வீரவேங்கை கார்த்திக் கந்தையா ஜெயந்தன் முள்ளியவளை, முல்லைத்தீவு. வீரச்சாவு: 27.03.1986 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 58 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  15. தமிழ்ப் பொடியனுக்கு, எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  16. விடுமுறைக்​கான போராட்டமல்​ல விடுதலைக்கா​ன போராட்டம்! தமிழகம் முழுக்க ஈழ தமிழர்களுக்காக மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது ஐ.நா தீர்மானத்திற்கு பின்னும் போராட்டங்கள் தொடர்கின்றன மாணவர்களின் எழுச்சிகரமான போராட்டத்தின் அடுத்தபடியாக சேலம் மாணவர்கள் புதிய மாணவர்கள் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனர்...சேலம் லட்சுமி அரங்கத்தில் திரண்ட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்தாலோசனையில் ஈடுப்பட்டனர்..அடுத்தகட்ட போராட்டங்களை பற்றி மாணவர்கள் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்தனர்.. இறுதியாக 'தமிழ் இன சுதந்திர செங்குருதி மாணவர் அமைப்பு' அல்லது 'தமிழ் இன சுதந்திர சுவாசம் மாணவர் அமைப்பு' என எதாவது ஒரு பெயரில் இயங்க வேண்டும் என முடிவெடுத்தனர்....அதன் ஒருங்கிணைப்பாளர் ஜகதீஷ்,கிருஷ்ணகுமார்,ரியாஸ் அகமத்,மனோஜ்,மணி ஆகியோர் நம்மிடம் பேசியபோது "மாணவர்கள் நாங்கள் தொடர்ந்து இங்கு சேலத்தில் போராடி வருகிறோம் பல்வேறு மாணவர்களும் தனித்தும், சேர்ந்தும் பல அமைப்புகளாக பிரிந்தும் போராடி வருகின்றனர் இப்படி இருந்தால் எதிரிக்கு தான் நன்மை என்பதால் பல்வேறு மாணவ அமைப்புகளிடமும் பேசியுள்ளோம் சேலம் நாமக்கல் கல்லூரி மாணவர்களிடம் பேசியுள்ளோம் அனைவரும் தற்போது ஒரு கூட்டமைப்பாக செயல்படலாம் என முடிவெடுத்துள்ளோம் அதன் தொடக்கம் தான் இந்த புதிய மாணவர் அமைப்பு இது அமைப்பு அல்ல புதிய மாணவர் படை... இது விடுமுறைக்கான போராட்டமல்ல விடுதலைக்கான போராட்டம் எங்கள் லட்சியம் தனி தமிழ் ஈழம் தான்... ஐ.நா கொண்டு வந்த தீர்மானம் இலங்கைக்கு தான் சாதகமானது இந்தியாவும் இலங்கையும் சேர்ந்துதான் ஈழ தமிழர்களை கொன்றது....அமெரிக்கா இலங்கையை தன் கட்டுக்குள் கொண்டு வர தான் ஈழ விசயத்தை பேசுகிறதே தவிர உண்மையான அக்கறையில் இல்லை.. இவர்கள் ஈழ தமிழர்களுக்கு எதிராக தான் உள்ளனர் எனவே இவர்களை நாங்கள் நிராகரிக்க முடிவெடுத்துள்ளோம் முதல் கட்டமாக அமெரிக்காவின் கொக்க கோலா, பெப்சி போன்ற குளிர்பானங்களை நாங்கள் குடிக்காமல் நிராகரிக்க போகிறோம் அமெரிக்கா பொருட்களை புறக்கணிப்போம் கோக் பெப்சி எங்கள் கல்லூரிகளில் விற்க விட மாட்டோம் பொது வாக்கெடுப்பு எடுக்கும் வரை இந்திய தேர்தல்களில் எங்கள் முதல் வாக்கை பதிவு செய்ய மாட்டோம் கருப்பு பட்ஜ் அணிந்து தொடர் போராட்டம் செய்வோம் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் 1965 இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் வெற்றி பெற்றது போல ஈழ சுதந்திரம் பெரும் வரை சேலம் மாணவர் கூட்டமைப்பின் போராட்டங்கள் தொடரும்... மேலும் போராடும் மாணவர்களிடம் தரக்குறைவாக நடக்கும் காவல்துறை மீது துறை ரீதியான நடவடிக்கை வேண்டும் எங்கள் வீடுகளுக்கு சென்று பயமுறுத்தும் காவல்துறை, கல்லூரி நிர்வாகம் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மேற்கண்டு போராட்டங்கள் பற்றி நாங்கள் பேசி முடிவெடுப்போம் அடுத்தடுத்து தொடர் போராட்டங்கள் அகிம்சை வழியில் நடக்கும் " என்றனர் புதிய பரிமாணம் எடுத்துள்ளது மாணவர்கள் போராட்டம்.... - இளங்கோவன் http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=95337
  17. மக்களே ,தமிழர்களின் முகநூல் கணக்குகளை முடக்க சதி ,, முகநூல் பதிவுகளில் இருந்து நேரடியாக எந்த இணைய பக்கத்திற்கும் web link செல்ல வேண்டாம் உடனடியாக உங்கள் கணக்கு வைரசால் தாக்கப்படும், அப்படி அந்த லிங்க் வேறு எதாவது நமது செய்திகளாக இருக்குமோ என்று அறிந்தால் அந்த லிங்கில் மவுசை வைத்து வலது பக்க மெனுவில் இருக்கும் copy link கொடுத்து இன்னொரு browser engine திறந்து அதில் அந்த லிங்கை paste செய்து திறந்து பார்க்கவும் browser engine என்பது வேறு browser அதாவது முகநூல் கணக்கு mozilla ல் இருந்தால் chrome or other browser ல் copy paste link ஐ திறக்க வேண்டும் Loyolahungerstrike ****************************************************************************** மாணவர்களே, குஜராத்திலிருந்து இன்னொரு பாடம் சுப. உதயகுமாரன் அசாம் போல குஜராத்திலும் ஒரு மாணவர் அற்புதம் நிகழ்ந்தது. 1973-ம் ஆண்டு யூலை மாதம் சிமன்பாய் பட்டேல் அங்கே முதல்வரானார். ஊழல் குற்றச்சாட்டுக்களும், விலைவாசி உயர்வும் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உருவாக்கின. டிசம்பர் மாதம் அகமதாபாத் நகரிலுள்ள ஒரு பொறியியற் கல்லூரி மாணவர்கள் விடுதி உணவுக் கட்டண உயர்வை எதிர்த்து வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர். இதேப் பிரச்சினைக்காக இன்னொரு கல்லூரி மானவர்களும் 1974 சனவரி மாதம் போராட்டத்தில் குதிக்கவே, காவல்துறையோடு மோதல் ஏற்பட்டது. இதனால் குஜராத் கல்லூரி மாணவர்கள் அனைவரும் களத்தில் குதித்தனர். உணவு, கல்வி சம்பந்தமான இந்தப் போராட்டத்துக்கு மத்திய தரக் குடும்பங்களும், தொழிலாளர்களும், வழக்கறிஞர்களும், ஆசிரியர்களும் ஆதரவு அளித்தனர். “நவ் நிர்மாண் யுவக் சமிதி” எனும் அமைப்புத் தோற்றுவிக்கப்பட்டது. போராளிகள் சிமன்பாய் பட்டேல் ராஜினாமா செய்யவேண்டும் என வலியுறுத்தினர். 1974 சனவரி 10 அன்று அகமதாபாத், வதோதரா போன்ற இடங்களில் வன்முறை வெடித்தது. சனவரி 25 அன்று நடந்த மாநில அளவிலான ஒரு போராட்டத்தில் மக்களும், காவல்துறையும் 33 இடங்களில் மோதிக் கொண்டனர்; அரசு 44 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. 1974 சனவரி 28 அன்று இராணுவம் வரவழைக்கப்பட்டது. அரசியல் அழுத்தங்களால் பிரதமர் இந்திரா காந்தி சிமன்பாய் பட்டேலை ராஜினாமா செய்யச் சொன்னார். பிப்ரவரி 9 அன்று அவர் ராஜினாமா செய்ய, சட்டமன்றம் தற்காலிகமாக முடக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் நிர்வாகத்துக்குள் குஜராத் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் மாணவர்கள் 167 சட்டமன்ற உறுப்பினர்களில் 95 பேரை ராஜினாமா செய்ய வைத்தார்கள். மார்ச் மாதம் 12 அன்று காங்கிரசு (ஓ) கட்சி தலைவர் மொரார்ஜி தேசாய் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் துவக்க, நான்கே நாட்களில் சட்டமன்றம் கலைக்கப்பட்டது. மொரார்ஜி தேசாய் மீண்டும் 1975 ஏப்ரல் மாதம் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் துவக்கி மறு தேர்தல் நடத்தக் கோரினார். 1975 யூன் 10 அன்று தேர்தல் நடத்தப்பட்டு, 12 அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வரலாற்று சிறப்பு வாய்ந்த அந்த நாளில்தான் இந்திரா காந்திக்கு எதிராக அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தியாவில் சனநாயகம் முடக்கப்பட, நெருக்கடிநிலை (Emergency) கொண்டுவரப்படக் காரணமாய் அமைந்தது இந்தத் தீர்ப்பு. குஜராத் தேர்தலில் காங்கிரசு தோற்றது; காங்கிரசு (ஓ), ஜன்சங்க், லோக் தள் போன்ற கட்சிகள் சேர்ந்து “ஜனதா மோர்ச்சா” எனும் ஒரு கூட்டணியை அமைத்து ஆட்சியைப் பிடித்தனர். ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்களின் முழுப் புரட்சிக்கு பலம் சேர்த்த இந்த “நவ் நிர்மாண்” போராட்டமும், அதனால் வந்த “ஜனதா மோர்ச்சா” அரசும் 1977-ஆம் ஆண்டு இந்தியாவில் ஜனதா கட்சி ஆட்சி அமைக்கவும் முன்னுதாரணமாய் அமைந்தன. “நவ் நிர்மாண்” போராட்டத்திலிருந்து நீங்கள் படிக்க வேண்டிய பாடங்கள்: வன்முறையைத் தவிர்க்க வேண்டும்; உயிரிழப்பைத் தடுக்க வேண்டும்; மாநிலத்தின் அரசியல் சூழலை உள்வாங்கி, அனுசரணையானக் கட்சிகளின் ஆதரவைப் பெற வேண்டும்; மக்கள் உணர்வுகளைப் புரிந்து, அவர்கள் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களை உங்களோடு வைத்துக்கொள்ள வேண்டும். Loyolahungerstrike ****************************************************************************************************************************************************************** Suthan Arya// இலங்கை கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் சென்னையில் ஆட அனுமதி மறுப்பு, வட இந்திய ஊடகங்களிலும் வட இந்தியர்களின் பேஸ்புக் டிவிட்டர் பக்கங்களில் விமர்சனத்துக்குள்ளாகிய தமிழர்கள். சென்னை கிங்ஸ் அணி இலங்கை வீரர்களை வைத்து ஆடப்போவதில்லை என்றும் முதலைமைச்சர் ஜெயலலிதாவின் இலங்கை வீரர்கள் சென்னயில் ஆடுவதற்கு தெரிவித்த எதிர்ப்பையும் தொடர்ந்து வட இந்திய ஊடகங்களும், வட இந்திய ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் களில் தமிழர்கள் மேல் கடும் வெறுப்பை உமிழ்ந்துள்ளார்கள். தமிழர்களின் இந்த எதிர்ப்பை பொலிட்டிக்கல் ரேசிசம் என்றும் ரீஜினல் சாவனிசம் என்றும் விமர்சிக்கிறார்கள். விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டுமாம், விளையாட்டில் அரசியலை கலக்க கூடாதாம் என்றெல்லாம் இலங்கைக்கு வக்காலத்து வாங்கி வேதம் ஓதும் இவர்கள் தான் பாக்கிஸ்தான் வீரர்களை ஐபிஎல் லில் சேர்க்காமலும் பாக்கிஸ்தானோடு பல ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடாமலும் தேசபக்தியை காண்பிப்பவர்கள். உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? Loyolahungerstrike

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.