Jump to content

தமிழரசு

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    33749
  • Joined

  • Days Won

    29

Everything posted by தமிழரசு

  1. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.
  2. பிரித்தானியாவில் அதிகரித்திருக்கும் வெப்பத்தை தணிப்பதற்கு இந்த அருவியில் குளித்தால் அந்தமாதிரி இருக்கும்.
  3. வாழனும் என்று நினைத்து விட்டால் வாழும் இடத்தை பற்றி கவலை கொள்ளாதே..
  4. மழை 🌧️🌦️நின்ற பின்னர் சாலையில் செல்லும்போது இயற்க்கை 💮💤ஒரு வாசனை தரும் அந்த உணர்வே தனி சுகம்🥳
  5. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.
  6. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.
  7. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.
  8. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.
  9. வரலாறு தந்த வல்லமையுடன் எமது தேச புதல்வர்கள்....
  10. வீரவணக்கம் 01/08/1997 தனது உணர்வுதழும்பும் குரலால் போராளிகளின் உள்ளத்தில் மட்டுமல்ல மக்களின் மனங்களிலும் இடம்பிடித்துக்கொண்டவன். சிட்டுவின் பாடலை எல்லாப் போராளிகளின் வாய்களும் முணுமுணுக்கும் அளவுக்கு அவனின் குரல் இடம்பிடித்திருந்தது. அவனுக்கு நிகர் அவனேதான் அவனுடைய பாடல்களுக்குப் பின்னர்தான் எந்தப் பாடலும், எந்தக் குரலும். எங்கள் மூத்த தளபதி கேணல் கிட்டண்ணைக்காக அவன் பாடிய பாடலான... தளராத துணிவோடு களமாடினாய்-இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய், எனும் பாடல் தலைவரின் கண்களைக் கசியவைத்திருந்தது. சிட்டு நீ என்றும் எங்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டிருப்பாய். நினைவுகளுடன்... ஓமந்தையில் ஜெயசிக்குறு படைநடவடிக்கைக்கு எதிராக போராடி வீரச்சாவடைந்த பாடகர் #சிட்டு நினைவு நாள் இன்று. சின்ன சின்ன கூடு கட்டி .... என்ற பாடல் அவரது குரலில் பசுமை நினைவுகளாய்... (நிரோஜனின் குரலில் வெளிவந்த பாடல் அது) அந்த சண்டைக்கு போன அன்றைய இறுதி ஒன்றுகூடலிலும் நிச்சயம் அந்த பாடலை பாடியிருப்பார். இணைப்பு: மேஜர் சிட்டு பாடிய பாடல்கள் 1) அங்கயற்கண்ணிக்கு ஆயிரம் 2) சின்ன சின்ன கண்ணில் 3) எங்கே எங்கே வேங்கைகள் 4) கடலிடை ரதிசும் 5) கடலில் அலை 6) கண்ணீரில் காவியங்கள் 7) குருதி சொரிந்து மழை மேகம் 9) மூசும் அலை ஏறி 10) நீலக் கடல் ஏறி 11) நெஞ்சிலே இரத்தம் 12) நிறை குடத்தை 13) படகு ஓட்டிகளே 14) உருவேதும் தெரியாது 15) உன்னத விடுதலை 16) தளராத துணிவோடு 17) விழியில் சொரியும் அருவிகள் 18) வெண்ணிலவும் சாய்ந்து 19) சோலையிலே பாடும் 20) சிறகு முளைத்து 21) வெள்ளி நிலா விளக்கேற்றும் 22) வாழ்த்துக்க ள் நெஞ்சங்களே 23) சாவினைத் தோள்மீது 24) புலி ஒரு காலமும் 25) வருவாய் வருவாய் 26) வருக எங்கள் மக்களே 27) பகை விளையாடிடும் 28) விழிகளை மூடி குளிகளில் 29) வாழ்க வாழ்க வாழ்க ஒளிவீச்சு 30) ஒருதரம் விழிகளில் நெருப்பினை மூட்டு 31) நிலமும் வானும் கடலும் 32) இதயக்கோவில் அழைக்குது எங்கள் 33) எங்கே எங்கே வேங்கைகள் 34) அலைதாவியே 35) அலைபாடும் இசையோசை 36) அமுத மழையில் நனையும் பொழுதில் 37) கடலின் காற்றே கடலின் 38) கரிகாலன் படையிது வருகுது 39) குனியாது கடல் வேங்கை 40) விழிகள் கரைய உருகியுருகி 41) சங்கு முழங்கடா தமிழா இந்த சாதனை பாடடா 42) கடலில் எழுதிடும் சரிதங்கள் பெரும் கனலை மூட்டும் பதிகங்கள் வீரவணக்கம்
  11. ☀️மதிய வேளை மூக்கு முட்ட ஒரு பிடி பிடிச்சுப்ப்போட்டு🍲 இந்த பலகை கட்டில்ல தூங்குவதே தனி சுகம்🛌😴
  12. அடிக்கும் கோடை வெயிலுக்கு நீர் வீழ்சியில் குளிக்கவேண்டும் போல தோன்றுமே......
  13. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.
  14. இந்த படத்தை பார்த்தாலே தெரிகிறது அசத்தல் என்ற வார்த்தையின் அர்த்தம்.
  15. வணக்கம் புங்கையூரான்,

    உங்களை நீண்ட நாட்களாக நான் காணவில்லை எப்படி இருக்கின்ரீர்கள்? ஏன் இப்போதெல்லாம் பார்க்க முடியவில்லை??

    1. புங்கையூரன்

      புங்கையூரன்

      வணக்கம், தமிழரசு...!
      தேடலுக்கு நன்றி...!
      நலமாக உள்ளேன்..! கொஞ்சம் பிஸி..!

      விரைவில் மீண்டும் சந்திப்பேன்!

      அன்புடன்,

      புங்கை.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.