Jump to content

தமிழரசு

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    33749
  • Joined

  • Days Won

    29

Everything posted by தமிழரசு

  1. இணையவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பகீ ......
  3. சகோதரி ரதிக்கு பிந்திய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  4. விமலின் அமெரிக்க உற்பத்தி பகிஷ்கரிப்பு
  5. எந்த ஒரு மனிதனும் தமக்கும் நல்ல எதிர்காலம் உண்டு என்ற நம்பிக்கையினாலே வாழ்ந்து கொண்டு இருக்கின்றான். அந்த நம்பிக்கை இல்லாது போனால் அவன் வாழ்வே அவனுக்கு பாரமாகிவிடும்.

  6. உடன்பிறவாத சகோதரன் புங்கையூரான் இன்றுபோல் என்றும் வாழ வாழ்த்துகின்றேன்.
  7. இவனுங்களைவிட பெரிய பயங்கரவாதிகள் நாட்லே யாரும் கிடையாது
  8. பிரிகேடியர் தமிழேந்தி, தமிழீழ நிதிப் பொறுப்பாளர் (சபாரத்தினம் செல்லத்துரை), யாழ் மாவட்டம், (15.02.1950 – 10.03.2009). தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக தன்னை முழுமையாக அர்ப்பணித்து தனது தனித்துவமான திறமையால் நிதித்துறையை திறம்பட செயலாற்றி தேசியத் தலைவர் அவர்களிலும் போராளிகளிலும் நன் மதிப்பு பெற்றிருந்தவர். 10.03.2009 அன்று சிறீலங்கா ஆக்கிரமிப்பு படையின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சவடைந்தார். தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடக்க காலத்தில் இருந்து விடுதலைக்காக உழைத்து அனைவராலும் தமிழேந்தி அப்பா என அழைக்கப்படும் பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் இரண்டாம் ஆண்டு 10.03.2011 இன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதிப்பிரிவு பொறுப்பாளராக செயற்பட்டு விடுதலைப்போராட்டத்திற்காக தாயகத்திலும் புலம்பெயர்நாடுகளிலும் நிதியினை பெற்றுக்கொள்ளும் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டார். தாயகத்தில் பால்வேறு துறைகளை உருவாக்கி ஒருநாட்டின் அராசங்கத்தின் வருமானங்கள் எவ்வழிகளில் பெற்றுக்கொள்ளலாமோ அவ்வாறு பலவழிகளில் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டார். இதற்காக பல பிரிவுகளை உருவாக்கி பண்ணைகளை உருவாக்கி, தொழில்சாலைகளை உருவாக்கி மற்றும் விவசாய செய்கையினை மேற்கொண்டு விடுதலைப்போராட்டத்திற்காக வருமானங்களை ஈட்டிக்கொண்டிருந்தார். மற்றும் விடுதலைப்புலிகளின் கட்டமைப்பின் தளஅமைப்பு வேலைகள் உள்ளிட்ட கட்டுமான வேலைகள் அனைத்தினையும் ஒழுங்குபடுத்தி மேற்கொண்டார். சமாதான காலப்பகுதியில் தமிழ் மொழியில் பற்றுக்கொண்டு அனைத்து நிர்வாக கட்டமைப்புக்களிலும் தமிழ் பெயர்சூட்டி தமிழினை வளர்க்க பெரும்பாடுபட்டார். பல போராளிகளுக்கு தமிழ் மொழி ஊடாக பல திட்டங்களையும் தமிழின் வரலாற்றினையும் கற்றுக்கொள்ள பல முனைப்புக்களுடன் செயற்பாட்டார். தாயகத்தில் போர் உக்கிரம்பெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களினால் தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறை செயலாளராக மாற்றம் பெற்று விடுதலைப்போராட்டத்திற்கான அடுத்தகட்ட பணியினை மேற்கொண்டார். இந்த காலகட்டப்பகுதியில் களத்தில் நிற்க்கும் போராளிகளையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டமைப்பினையும் சீர்செய்து போராளிகளின் செயற்பாட்டினை கண்டு படைத்துறை ரீதியிலான பல வளர்ச்சிகளுக்கு தமிழீழ தேசியத்தலைவர் அருகில் இருந்து செயற்பட்டுக்கொண்டிருந்தார். இன்நிலையில் சிறீலங்காப்படையினரின் போர் உக்கிரம் பெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் 10.03.2009 அன்று புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் சிறீலங்காப்படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரவரலாறானார். http://www.tamilthai...newsite/?p=6188 தமிழீழம் என்னும் புனித இலட்சியத்துக்காக தமது இனிய உயிரை அற்பணித்த பிரிகேடியர் தமிழேந்தி அப்பா (ரஞ்சித் அப்பா) உட்பட இந்நாளில் வீர காவியமான வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.
  9. தமிழீழ விடுதலை போரின் போது சிங்கள படைகளுக்கு எதிராக களமாடி 09.09 அன்று வீரகாவியமாகிவிட்ட மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும். தானைத் தலைவனின் வழியில் நின்று மண் மீட்பு போரில் இந்த நாளில் வீரமரணமடைந்துவிட்ட மாவீரர்களுக்கு ஈழதேசம் தனது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது. http://www.eeladhesam.com/index.php?option=com_joomgallery&func=watermark&catid=14&id=4338&Itemid=53 http://www.eeladhesa...=4337&Itemid=53 http://www.eeladhesa...=4339&Itemid=53 http://www.eeladhesa...=4340&Itemid=53 http://www.eeladhesa...=4341&Itemid=53 http://www.eeladhesa...=4343&Itemid=53 http://www.eeladhesa...=4342&Itemid=53 http://www.eeladhesa...=4344&Itemid=53 http://www.eeladhesa...=4345&Itemid=53 http://www.eeladhesa...=4346&Itemid=53 http://www.eeladhesa...=4347&Itemid=53 http://www.eeladhesa...=4348&Itemid=53 http://www.eeladhesa...=4349&Itemid=53 http://www.eeladhesa...chten&Itemid=50 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்துக்காக தம் இனிய உயிர்களை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு வீரவணக்கம்.
  10. எந்த ஒரு மனிதனும் தமக்கும் நல்ல எதிர்காலம் உண்டு என்ற நம்பிக்கையினாலே வாழ்ந்து கொண்டு இருக்கின்றான். அந்த நம்பிக்கை இல்லது போனால் அவன் வாழ்வே அவனுக்கு பாரமாகிவிடும்.

  11. அடுத்தடுத்த படங்களில் உண்மையான தொகை வருமோ ?
  12. அலைமகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ....... !
  13. இன்று பிறந்தநாளைக் கொண்டாடும், தமிழச்சிக்கும், விஜயகுமாருக்கும், எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
  14. International pressure on Sri Lanka resulted small steps
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.