Everything posted by Nathamuni
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
சமையல் செய்முறைகள் சில
பயப்படாம வாங்கோ வன்னியர்.... ஏதோ நம்மால முடிஞ்சது. லண்டனில் தமிழ் படிப்பிக்கும் ஜேர்மன் பெண்மணி....
-
சிரிக்க மட்டும் வாங்க
என்ன ஒரு சிந்தனை.... முடியல very subtle !!
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இல்லாவிடில், நாறல் மீனைப் பூனை பார்ப்பது போல பார்க்கிறார் என்று சொல்லி முடித்து விடுவார்கள்...
-
சிரிக்க மட்டும் வாங்க
நிழலி யாழில் நின்ற போது ?? தண்ணீர்ப் பந்தல் போட்டு, தண்ணி வார்த்தாரோ?
-
சிரிக்க மட்டும் வாங்க
கமல் மகள் கேவலமா டிரெஸ் போட்டு நல்லா ஆடுது.. ரஜினி மகள் நல்லா ட்ரெஸ் போட்டு கேவலமா ஆடுது.. அவ்ளோ தான். **** A1 குற்றவாளியை ஆதரிப்பவர்-பன்னீர் A2 குற்றவாளியை ஆதரிப்பவர்-எடப்பாடி பழனிச்சாமி ***** மோடியை அனைத்து வீடுகளுக்கும் கொண்டு சேர்ப்பேன் -ஹெச்.ராஜா.. முதலில் மோடியை அவரது வீட்டில் கொண்டு போய் சேருங்கள். பாவம் அவரது மணைவி
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
சரி.... நீங்கள் 80 வயது குழந்தையாகும் போது, தூக்கிப் பறிப்பா உந்தக் கிழவி எண்டு எதிர்பார்க்கக் கூடாது கண்டியளோ குழந்தைகள் இறைவன் தரும் ஒரு வரம்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்க மட்டும் வாங்க
அதிமுக வரலாறு எம்ஜிஆர் - படைத்தல் ஜெயலலிதா - காத்தல் சசிகலா - அழித்தல்- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்க மட்டும் வாங்க
வைக்கோவை மிமிக்கிரி பண்ணி..... கடியோ கடி.- சிரிக்க மட்டும் வாங்க
No comments- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்க மட்டும் வாங்க
ஏக்கம் ! கலியாண உடுப்பு போட்டு ரெடியானப் பிறகு, பொம்பிளை, wee-wee இருக்க வேணுமெண்டால்.... பெரிய பிரச்சனை தான்... இதுக்குதான் சொல்லுறது... முதல் நாளிரவு... தண்ணியை அளவாய் அடிக்கோணும் எண்டு.. சொரி... அப்பா குதிரை வாடகைக்கு போயிருச்சு. கொய்யால... கேக்கை நான் தான் வெட்டுவேன்...- சிரிக்க மட்டும் வாங்க
கலியாண படமெடுக்கிற நேரத்தில... சட்டையை கழட்டி, கோவணமா போட்டுக்கிட்டு... உனக்கே நல்லாயிருக்கா? ம்கும்... எங்களுக்கும், உம்மா கொடுக்க தெரியும்... யாருகிட்ட... ம்கும்... எங்களுக்கும், போஸ் கொடுக்க தெரியும்... யாருகிட்ட... கொஞ்சம் நிதானமா பாருங்க... பின்னால் தொங்குவது, பாக்ஸிங் கிளௌஸ்- சமையல் செய்முறைகள் சில
ஆகா... நல்ல சொல்லாடல்... எங்கே பிடித்தீர்கள்? அப்படி சொல்ல முடியாது அண்ணை. இங்கே நமது (தமிழர்) வீடுகளுக்கு வரும் இந்தியர்கள் எமது கறிகளின் எண்ணிக்கையில் அதிர்ந்து விடுவார்கள். வாழைப் பொத்தி வறை, கத்தரிக்காய்ப் பால்கறி, கருவாட்டு, உருளை கிழங்குக் குழம்பு, முருங்கைக் கால் பால் கறி, மாசி சாம்பல்..... இன்னும் எத்தனை. பாடகர் கரிகரன் சொன்னார்... கொழும்பில், யாழ் தமிழர் விருந்துபசாரத்தில் மேசையில் 25 மரக்கறி வகைகள் பார்த்து வியந்ததாக... அவர்கள் எல்லா மரக்கறிகளும் சேர்த்த சாம்பார்.... ஒரு பச்சடி.... ஒரு கூட்டு... ஒரு பொரியல்... பப்படம்... அதோட இரண்டு பூரி... காரணம் 500 வருட ஐரோப்பியர் செல்வாக்கு எங்களது. ( உதில பெருமை இல்லை... உணவு விடயத்தில் மட்டும்... போர்த்துக்கேயர் மிளகாய் உட்பட 130 மரக்கறி வகைகளை அறிமுகம் செய்தார்கள். தக்காளி, உருளை, பூசணி என்ற பறங்கிக் காய், பீட்ரூட் (தமிழ் சொல்லே இல்லை), பீன்ஸ் ... இன்னும் பல). ரோல்ஸ், கட்லட், மாலு பண், லாம்ப்ரைஸ், பிஷ் பிக்கள்.... வாட்ட்லாப்பம்.... அவர்களது வெறும் 160 வருட உணவில் நாடடமில்லா பிரிட்டிஷ் ஆட்சி.- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்க மட்டும் வாங்க
அதுகளை சேர விடுங்கடா, டோய்..... பணம் பண்ணுறதிலேயே குறியா இருந்தா.... இப்படித்தான்....... பின்னால இருக்கிற நீலச் சட்டை, விழுந்து துளையப் போகுது... (இதன் வேடிக்கையான பக்கத்தை மட்டும் பாருங்கள். இந்த உல்லாசப் பயணிகள் நிலை.... ?) (தவறாயின் நீக்கிவிடுங்கள். எல்லோரும் வளந்தவர்கள் என்பதால் இனைத்தேன்.)- சமையல் செய்முறைகள் சில
மாலு பண் ??? பெயர்... அப்படியே சுட்டுவிட்டார்களோ?- சிரிக்க மட்டும் வாங்க
மனைவி: உங்களுக்கு எத்தனை தரம் சொல்லி இருக்கிறேன்.... அப்பளமும் கொதிக்கிற எண்ணையும் கையுமா இருக்கையில இடுப்பைக் கிள்ளாதீங்க என்று... சொன்னா புரிஞ்சிக்க மாட்டிடீங்களா ?. எத்தனை தடவை சொல்லணும் ? வேலைக்காரி: நல்லா மண்டையில உறைகின்ற மாதிரி சொல்லுங்கம்மா.... ஒரு வேலை ஒழுங்கா செய்ய முடியாம இருக்கு... கணவன்: ஆ... எண்ணெய்.. கொதிக்குது.. எரியுதே... ஐயோ...- சிரிக்க மட்டும் வாங்க
லண்டனில் வாழும் சர்தார்ஜி வெள்ளிக்கிழமை வேலை முடிந்ததும் டர் என்று பப்புக்கு கூலிங் பீர் அடிக்க வந்துவிடுவார் வழக்கமாக. இந்த முறை விடுமுறை சென்று வந்த பின்னர், ஒரு தடவையே 3 பைண்ட் ஆர்டர் பண்ணினார். வேறு இரு நண்பர்கள் வருகிறார்கள் போல என்று நினைத்த பார் டெண்டர், இவர் ஒவ்வொரு கிளாஸிலும் ஒவ்வொரு சிப் ஆக குடித்து முடித்து மீண்டும் 3 பைண்ட் ஆர்டர் பண்ண, தாங்க முடியாமல் கேடடார் ... ஓ அதுவா, நம்ம அண்ணாச்சி கனடாவில், தம்பி அமெரிக்காவில்... நாம மூன்று பேருமே, குடிக்கும் போது , அடுத்தவரை மறக்காமல் அவர்களுக்காகவும் குடிப்பது என்று முடிவு செய்து உள்ளோம். என்னைப் போலவே அவங்களும் இப்படித் தான் குடிக்கிறாங்க அங்க... இப்படி நாள் போகுது. ஒரு நாள் சர்தார்ஜி 3 வேண்டாம்... 2 போதும் என்கிறார். துணுக்கிடடார் பார் டெண்டர். இரண்டாவது ரவுண்டு 2 பைண்ட் கொடுக்கும் போது , மெதுவாக சொன்னார்.... 'ரொம்ப கவலையாக இருக்கிறது... உங்கள் இழப்பு ஈடு செய்ய முடியாதது. என்ன நடந்தது... அண்ணாச்சியா, தம்பியா, கிளம்பியது...? அட அப்படி ஒன்னும் இல்லப்பா. கவலைப் பட ஒண்ணுமே இல்லை. விஷயம் என்னனா, நான் இன்னையில இருந்து குடியை விட்டுட்டேன்... அதுதான்.....- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
மச்சி, ரஜனிமுருகன் அந்த மாதிரி, இண்டைக்கு தாரதப்பட்டை. நேற்றுமாதிரியே சொல்லு. வாத்தி கண்ணாடியத் தூக்கிட்டன். வடிவாத் தெரியாது. பயப்படாமச் சொல்லு. கண்ணாடிய உன்ற மேசை லாச்சில... பாவத்த, தேடும். பொறவா எடுத்து வைச்சிடு மச்சி..- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வாத்தி என்ற பெயர் கூப்பிடேக்க, தராவது, உள்ளேன் ஜயா என்டு எனக்காண்டி சொல்லுங்கப்பா, ரஜனி முருகன் பார்க்கப் போறன். - சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.