Everything posted by Nathamuni
- NTK.jpg
-
ஈழத்தமிழர் அரசியல்
இதுக்கு நன்றியும் சொல்கிறீர்கள்.. வேறு திரியில் சிங்களவர் குறித்து கருத்தும் சொல்கிறீர்கள். உங்கள் நிலைப்பாடு புரியவில்லை ஐயா.
- 147 replies
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
பாத் வடமொழி அல்லது உருது என்று நினைக்கிறேன்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
சிங்களத்தில் பாத் என்றால் சோறு. கிரி என்றால் பால். கிரிபாத் என்றால் பால்சோறு. இது பிசிபேலாபாத்.... மொழித்தொடர்பு.... குழப்புது?
- Survey.jpg
- Seeman.jpg
-
சிந்தனைக்கு சில படங்கள்...
ஜெஹோவா எண்டொரு கோஸ்ட்டி இருக்குதாம். வருத்தம் வந்தாலும், மருந்தெடுக்க மாட்டார்கள், இறைவன் காப்பாத்துவான் என்று இருப்பினமாம். இப்ப முகமூடி இல்லாமல் தானே திரிவினம் பின்ன?
-
இறைவனிடம் கையேந்துங்கள்
மனிதருக்குத்தான் மதம் பிடிக்கும். மொழிக்கல்ல என்பதற்கு சிறந்த உதாரணம்.
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- உணவு செய்முறையை ரசிப்போம் !
நீங்கள் போட்டது, முழு ஆடை பசுப்பால் மா. நான் சொன்னது இது...- உணவு செய்முறையை ரசிப்போம் !
டின்பாலிலும் பார்க்க, பவுடர் மில்க் நல்லது என்கிறா, கூட வேலை செய்யும் சிங்கள அம்மணி.- உணவு செய்முறையை ரசிப்போம் !
இவரது சமையல் சட்டியை பாருங்கள். இது சீனச்சட்டி என்று சொல்லப்படும். அம்மா சொல்லுவா. மண்சட்டிக்கு அடுத்ததாக, கறி இந்த சட்டியில் தான் சுவையாக வரும் என்று. இது இலங்கையில் பொதுவாக எல்லா வீடுகளிலும் இருக்கும். 'இயத்து' என்று ஊரில் சொல்வார்கள். அடுப்பில இயத்தினை எடுத்து வை, என்பார்கள்... கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தமிழ் சொல்லோ தெரியவில்லை. நம்ம, புரட்சி, என்னப்பா, இந்த ஊர்ல, தேங்காய்ப்பால், அதுவும் முதலாம், இரண்டாம், மூன்றாம் பால் என்று ரொம்ப அலம்பறை பண்ணுதே என்று தலையினை சொறிந்து கொள்வார்.. 😄- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ம்.ம்ம்ம்ம் எதுக்கும், இந்தப்பக்கமா, போலீசுக்கு தேவயான ஆளோ எண்டு விசாரிப்பதும் முக்கியமெல்லா... அதேவேளை சோல்பெரி பிரபுவின் மூத்தமகன், யோகர் ஸ்வாமிகள் சீடனாக, இப்படித்தான் யாழில் இருந்தார்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கிழவர் எழும்பி ஓடி விடுவார் எண்டு பயம் போலை கிடக்குது.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- பனாமா கால்வாய் - ஓர் அதிசயம்..!
இவ்ளோ தெளிவா சொன்னதுக்கு நன்றி......- Tamils Map.jpg
- Screenshot 2020-05-06 at 23.16.58.png
- Screenshot 2020-05-06 at 23.18.55.png
- Screenshot 2020-05-06 at 23.21.16.png
- மது வாங்க வரிசையில் நின்ற பெண்கள்..
வேலை வாய்ப்புக்கு வந்து நிக்கினமாம்... அட.... பெண் பிரசைகளை கவ்ரவபடுத்துவம் எண்டால்... விட மாட்டீர்கள் போலை கிடக்குது. 😄 Johnny walker கேட்குது!!- மது வாங்க வரிசையில் நின்ற பெண்கள்..
இந்தியாவில் மத்திய தர வர்க்க பெண்கள் அந்தளவுக்கு துணிவு கொண்டவர்களாக சொல்ல முடியாது. இது பக்கத்தில் வேறு கடைக்கு வரிசை போலுல்லது. வைன்சொப் பதாகை போட்டோட சேர்த்து படம் எடுத்து இருக்கிறார்கள். அதை வைத்து லைக் வாங்க பார்கிறார்கள்.. பிரிட்டனில் சூப்பர் மார்கெற்றில் வைன் வாங்குவினம். ஆனால் பியர் வாங்க மாட்டினம்.- Screenshot 2020-04-26 at 23.58.23.png
- Screenshot 2020-04-18 at 11.38.09.png
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பாதிரியார் ஆசீர்வாதம்.... - உணவு செய்முறையை ரசிப்போம் !
Important Information
By using this site, you agree to our Terms of Use.