Jump to content

Nathamuni

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13647
  • Joined

  • Days Won

    25

Everything posted by Nathamuni

  1. சரி, பிரபாகரன் இன்றும் தமிழகத்தில் பேசு பொருளாயும், தமிழர் வீரத்தின் அடையாளமாயும் திகழும் காரணம் என்ன? இது தான் நான் காலையில் இருந்து கேட்கும் கேள்வி. புலிகளும், அதனூடாக ஈழத்தமிழரும் தமிழக அரசியலில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார்களா , இல்லையா?
  2. ஈழத்தமிழருக்கான ஆதரவுத்தளம் 1990 க்குப் பின் படு வீழ்ச்சி அடைந்த கதை, ராஜீவ் கொலையுடன் ஆரம்பமாவதை சொல்லாமல் தவிர்த்தது ஏனோ? பிரபாகரன் படத்தை வைத்திருந்தாலே சிறை என்று இருந்த நிலை குறித்தும் பேசலாமே! கட்டுமரத்தின் உண்ணாவிரத நாடகம்?
  3. சரீங்க தல! கேட்ட கேள்விக்கு பதில் பிளீஸ்? கோசன், றோவிண்ட ஆளோ?? 😂😂🤣 எதுக்குமே பிரயோசமில்லாத றோவை தூக்கிப் பிடிக்கிற சீவன் எனக்குத் தெரிஞ்சு நீங்கள் தான். தவிர, அது உள்நாட்டு அரசியலில் தலையிடுவதில்லை என்று தெரியுமா, இல்லையா? அதுக்குதான், ED, IT, IB என்று இருக்குதே ஒரு லிஸ்ட்!
  4. றோ - சிரிப்பு போலீஸ்!! ஜோக் அடிக்காம போங்க சாரே!! 🤣🥳😂
  5. இதை போய் புயல் காத்தீல பொரி சாப்பிட்டு கொண்டு இருப்பவர்களிடம் சொல்லுங்கள், நம்புவார்கள். அந்தாள் ஊர், ஊரூரா பிரபாகரன் படத்தோட போய் முப்பத்தொரு இலட்சம் வாங்கினது என்ன கணக்கு? சரி, உங்களோட இண்டைக்கும் மல்லுக்கட்ட நேரம் இல்லை! சந்திப்பம்!!
  6. ஆணீயை அடிச்சது ஆரு எண்டால், பிடுங்கிறது பத்தி கதைக்கிறீங்க! முதல்ல எனது கேள்வி விளங்குதா, விளங்க நிணைப்பவரே? நீங்களே ஆணீய அடிப்பியள். பிறகு ஆணீ குத்துது, குடையுது பிடுங்கு எண்டு கதை விடுவியளாம். என்னய்யா கதை?
  7. உங்கள் கருத்தின் எதிர்பதமும் உண்மை. தளத்தின் கொள்கையால் பலர் வாதாட வராததால், எதிர்பாளர்கள் ஓவர்ரைம் செய்கிறார்கள். ஆகா, ஏன் சொன்னார் என்று விளங்க நிணைக்கவில்லையா? ஒரு ரவுடி போல மோசமாக அடிதடியில் இருந்த ஒருவரின் தைரியத்தை ஒரு வருடம் ஒற்றுப் பார்த்து வன்னிக்கு அழைத்து, இன்று முப்பத்தொரு லெட்சம் வாக்குகளை பெற்ற தலைவன் ஆக்கியது பிரபாகரன் என்கிறாரே. என்ன சொல்லப்போகிறீர்கள்? அங்க சுத்தி, இங்க சுத்தி வராமல், பிரபாகரன் மேல் பழியை போடுங்கள். அமைதியாக இருந்த தமிழக திராவிட அரசியலுக்குள், இனவாத விதையை போட்டது பிரபாகரனும், ஈழத்தமிழரும் தான் என்று நேரடியாக சொல்லுங்கள். ஏற்றுக்கொண்டு நடையைக் கட்டுறோம். அங்கே சிவனே எண்டு படம் எடுத்துக் கொண்டிருந்த ஒருததரை கூப்பிட்டு உருவேத்தி, நிதியும் கொடுத்து இப்ப, நீலிக்கண்ணீரா என்றால் பதில் என்ன வைத்திருக்கிறோம்?
  8. நமக்கு அரசியல்வாதிகளின் தனிப்பட்ட பிரச்சணைகள் தேவையா என்ன? அப்படியே போனால், கருணாநிதி, எம்ஜியார், ஜெயலலிதா என்று சாக்கடைக்குப்பை தனிபட்ட வாழ்வுக்குள் நுழைய வேண்டிவரும். அரசியலை மட்டும் பார்ப்போம், ரசிப்போம், சிரிப்போம் நகர்வோம் என்கிறேன். இல்லை அவர்கள் உதவி எதிர்காலத்தில் தேவை என்று அடம் பிடிக்கிறர்கள். பாலியல் பலாத்காரம் செய்தவன் கலியாணம் கட்ட வருவான் என்ற தமிழ் பட மனப்பான்மை. 2009 படுகொலைகள் ரத்தம் காய்ந்து விட்டது போலும்.
  9. வாங்கக்கா, கண நாளுக்கு பிறகு! தலை, தலயா அடிச்சு சொல்லுறன். பாருங்கோ, கேளுங்கோ, சிரிச்சுப் போட்டுப் போங்கோ ரென்சன் இல்லாமல் போகும் எண்டு. இரவு பகலா, நித்திரையே இல்லாமல் ரென்சனா நிக்கினம். நிர்க்கதியாய், நம்பி நிண்டவர்களுக்கு, 2009ல பெரும்ஆப்பு சொருகியவர்கள் மீண்டும் அரவணைக்க வருவார்கள் என்று இலவு காக்கும் கிளிகளுக்கு வாழ்த்து சொல்லி நகர்வோம்.
  10. Thank you Boss!! எங்களை போன்றவர்கள் இரைச்சலை அவர்கள் கேட்பீனம் எண்டுறியள்... சும்மா பகிடி பண்ணாதீங்கோ... உங்களை போன்றவர்கள் இரைச்சல் அதனை பாலன்ஸ் பண்ணுமே... ஓகேதானே. சும்மா தமாசு பண்ணாமல், போய் வேறு வேலை பார்ப்போம். அடடே, கந்தையர் சீமானுக்கு எதிர்ப்பு, பையன் ஆதரவு.... என்று வெடியே போடபோகினம்? டெல்லியை மீறி தமிழ்நாடு செய்ய எதுவுமே இல்லை. ஆனாலும் டெல்லி, இன்றய நிலையில் பங்காளி அல்ல, பார்வையாளர் மட்டுமே என்பதே நிதர்சனம். Just have fun with TN politics and move on!!! 🤣 பெங்களூரில் இருந்து வீடியோ லூசு லட்சுமி வீடியோ போட்டிருக்கு எண்ணெடு பார்க்கப்போறன். 🥰 சந்திப்போம்... பல கள உறவுகள் இருந்தும், உங்களுடன் விவாதிக்க விரும்பும் காரணம், I can discuss with you at professional level. நன்றி, இணைந்திருங்கள். 👍
  11. அவர்கள் மௌனமாக இருக்கிறார்கள் சரி... ஆனால் அவர்களை இந்தியா விரக்தியுற வைக்கிறது என்பதனை ஏற்றுக்கொள்கிறீர்களா? இஸலாமியர்கள், இப்படி விரக்தி அடைந்தே, சவூதியும், ஐஎஸ் ம் உள்ளே நுழைந்தது. அதேபோலவே, அதுகிடக்குது கழுதை... கொல்லைப்புறத்தில் இருக்கும், ஒரு சுண்டக்காய் நாடு என்று அலட்ச்சியமாக இருந்ததால், சீனாவும், அமெரிக்காவும் உள்ளே புகுந்து கொண்டபின், குய்யோ, முறையோ என்று வந்து, விமானம் பறக்கிறம், கப்பல் ஓடுறம், ரயில் பாதை கட்டுறம் எண்டால்? தமிழர்கள் அல்ல, தாம் கையெழுத்து போட்ட 13 குறித்த ஒப்பந்தம் 37 வருசமா, கடுக்காய் கொடுக்குது இலங்கை. ஒண்டு, செயல்படுத்து அல்லது தூக்கி ஏறி என்று சொல்ல வக்கில்லை. என்ன வல்லரசு? அட போங்க சாரே....
  12. மீண்டும் சொல்கிறேன் குழம்பாதீர்கள். இங்கே, நாலு பேர் பண்ணும் அலம்பறை, ஈழத்தமிழர் நிலைப்பாடு என்று யார் சொன்னது? நான் இந்தியா குறித்து சொல்வதும் சபை ஏறாது. இன்றய நிலையில் ஈழத்தில், தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள் கருத்தே கவனத்துக்கு எடுக்கப்படும் என்பதில் தெளிவாக இருங்கள். அவர்கள் இன்றும் இந்தியா சார்பாகவும், தமிழக அரசியலில் நடுநிலையாகவுமே இருக்கிறார்கள். அது புரிந்தால், நேரவிடயம் உண்டாக்கும் கருத்துக்கள் இராது.
  13. முக்கியமான விடயத்தில் கோட்டை விட்டு விடாதீர்கள். இந்திய வெளியுறவு கொள்கை, இலங்கையில் மட்டுமல்ல, நேபால், மாலைதீவு, பாகிஸ்தான் எங்கும் சீனாவிடம் தோத்து விட்டது. மாலைதீவில், இந்தியாவே வெளியேறு கோசம் ஆரம்பித்து விட்டது. இலங்கையில், சீனாவிடம், இந்தியா அடைந்த தோல்வியே, அமெரிக்காவினை கொண்டு வந்து இறக்கி விட்டது. ஆகவே, இந்தியா பெரியண்ணன், வல்லரசு... பூச்சாண்டி வேண்டாமே.
  14. கோத்தவினை வெளியே துரத்தும் போராட்டத்தின் பின்னால், முழுமையாக அமெரிக்கா தான் இருந்தது என்று விமல் வீரவன்ச மட்டும் சொல்லவில்லை. ஒரு குரூப், புத்தகம் அடித்து, வெளிவிவகார அமைச்சரிடம் கொடுத்தும் விட்டார்கள். அந்த போராட்டம் நடந்த காலத்தில், இந்தியாவின் வகிபாகம்? எதுவுமே இல்லை. சரி பின்னர் வந்த ஜனாதிபதி தேர்தலில், ரணிலை எதிர்த்த மொட்டு கட்சிகாரரை இந்தியா ஆதரித்தே.... என்ன நடந்தது? ரோ விலும் பார்க்க, சிஐஏ இலங்கையில் பலமாக உள்ளது என்பது உறுதியாகிறதா? தமிழர் பகுதியில், சீன ஆதரவு பௌத்த ஆலயங்கள் தீடீரென முளைப்பது ஏன் என்று இந்தியாவுக்கு கரிசனையை இல்லை. ஆனால் அமெரிக்க தூதர் கேட்டார். ஆகவே, இந்தியாவே ஒன்னும் செய்ய முடியாத கள சூழலில், தமிழக சில்லறை அரசியலை பூதாகாரமாக்கி வேடிக்கை பண்ணாமல், நடப்பதற்கும் உன்னிப்பாக கவனிப்போம். இந்த களேபரத்தில், கஜேந்திரன் எம்பிக்கு அடி விழுந்ததை கவனிக்கவில்லை....
  15. பேக்கதையா இல்லையா என்பதனை காலம் சொல்லும். சில விடயங்களில் சிறப்பாக ஆய்வு செய்யும் நீங்கள், சில விடயங்களில் அவசர படுகிறீர்கள் போலவே படுகிறது. ரணில் இந்தியாவின் தெரிவு அல்ல என ஒத்துக்கொள்வீர்கள் என்றால், அமெரிக்காவின் பலம் என்ன என்று புரியும். அது புரிந்தால், இது போன்ற தமிழக அரசியல் சில்லறை விசயங்களை வேடிக்கையாக மட்டும் பார்க்கும் நிலை வரும். அப்படி வரும்போது, இதில் மினக்கெடுவது நேர விரயம் என்பதும் தெளிவாகும்.
  16. திரும்பவும் சொல்கிறேன். ஈழ தமிழ் அரசியல் தலைவர்கள் நிலைப்பாடு தான் கணெக்கெடுக்கப்படும். உங்களதோ, எனதோ அல்ல. இங்கிருந்து நாம் எழுதுவத்தை வைத்து, ஈழத்தமிழர் நிலைப்பாடு இதுதான் என்று நினைக்க அங்கேயுள்ள அரசியல் வாதிகள் வெத்து வேட்டுக்கள் அல்ல. அதேவேளை, தமிழகமோ, இந்தியாவோ எமக்கு செய்ய எதுவுமே இல்லை. செய்திருக்க வேண்டிய காலமும் கடந்து விட்டது... களமும் இல்லை. ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல, இலங்கையின் எதிர்காலமே, அமெரிக்கா, சீனா கைகளில். அதாவது வல்லரசுகளின் கைகளில். இந்தியா... இனி பார்வையாளார் மட்டுமே. அது துரதிஷ்ட்டமானது.
  17. தமிழக அரசியல்.... இலங்கை விடயத்தில் ஒன்றுமேயில்லை. ஊதிப்பெருப்பிக்கவேண்டிய அவசியமும் இல்லை. சும்மா, ஒரு வேடிக்கைக்காக நாம் மல்லு கட்டினாலும், அதனால் எமக்கு எதுவுமே ஆகப்போவதில்லை என்ற தெளிவு முக்கியமானது. அமெரிக்காவும் மேற்கும் எடுக்கும் நடவடிக்கை, அதனை எப்படி நகர்த்துகிறார்கள் என்பது குறித்த உங்கள் ஆய்வுகளை இங்கே வையுங்கள். அதுவே மிக முக்கியமானது. எமக்கு ஒரு பிரயோசனம் இல்லாத தமிழக அரசியலை வேடிக்கையுடன் மட்டுமே அணுகுங்கள். Don't stress over it boss!!
  18. ஈழத்தமிழர்களை பற்றி கவலை கொள்ள வேண்டியது வேறு யாரும் அல்ல, இந்தியா தான். For its own interest. ஏனெனில், குதிரை, லாயத்திலிருந்து அமெரிக்கா, சீனா பக்கமாக ஓடி விட்டது. லாயம் நம்ம கையில் தான், உள்ளே இருக்கும் குதிரை... சா..ச அது கழுதை அப்படியே இருக்கும் என்று அலட்சியமாக இருந்ததன் விளைவு. வடக்கு, கிழக்கில் தமிழர்களுக்கு ஆப்படிக்க மும்மரமாக இருந்த போது, சீனா தென்பகுதியில் பெரிய ஆப்பாக இறுக்குவதை கவனிக்கவிலையே. மேலும், ஈஸ்டர் தாக்குதல் புலனாய்வு தகவல்கள் கையில் இருந்து கொடுத்த பொதும், அதனை தடுக்க எதுவித முனைப்பும் காட்டாத பிராந்திய வல்லரசு, இன்று, அமெரிக்கா, பிரிட்டன் களத்தில் இறங்கி ஆப்படிக்கும் போது, கையை பிசைகிறதே. So, bro... don't worry too much, we will be alright!!
  19. எமக்கு தமிழகம் ஒன்றுமே புடுங்க போவதில்லை என்ற தெளிவு முக்கியமானது. அந்த தெளிவு இல்லாமல், நீங்கள் சொல்வது அனைத்துமே விழலுக்கு இறைத்த நீர். தமிழக அரசியலில், ஈழ அரசியலை கலக்காமல், அதனை அதன் போக்கிலேயே பாருங்கள் என்று சொல்வது இதனால் தான். நீங்கள், ஈழத்தமிழர்களை இளுத்துக்கொண்டு, தமிழக அரசியலை பார்க்கும் போக்கினாலேயே, குழப்பம் அடைந்து, குழம்புகிறீர்கள் என்று நினைக்கிறேன். பேசாமல், அமெரிக்கா, சீன போன்ற நாடுகளின், இலங்கை நிலைப்பாட்டினை உற்று கவனியுங்கள். (சீரியஸ் ஆகவே சொல்லுகிறேன்). எதிர்காலத்தில் அதுவே எமது அரசியலை தீர்மானிக்கப்போகிறது. தமிழக அரசியலை பொழுது போக மட்டுமே கவனிக்கிறேன், அதனையே உங்களுக்கும் சிபாரிசு செய்கிறேன்.
  20. சிரிப்பு காட்டாதீங்க... முதலில், அவர்கள் தமது மீனவர்களுக்கு இலங்கை கடற்படை, காவிரி நீருக்கு கர்நாடகம், முல்லை பெரியாருக்கு கேரளா சொருகும் ஆப்பினை புடுங்கி எறியட்டும். பிறகு எமக்கு சொருகக்கூடிய ஆப்பினை பற்றி கவலைப்படுவோம்.
  21. அய்யா ராசா, திங்கள் காலை உங்களுடன் மல்லுக் கட்ட நேரமில்லை. இருந்தாலும், ஒரு சிறு குறிப்பு: 2009ல், திமுக பெரிய ஆப்பாக எங்களுக்கு சொருகி விட்டது. இதுக்கு மேல, ஆப்பு, சொருக இடமில்லை. ஆகவே, ஆப்பு கதை வேணாமே.... தவிர, எனது முன்னைய பதிவுகளில் சொன்னது போலவே தெளிவாக இருக்கிறேன். இலங்கை முழுவதும், மத, இன பேதமின்றி தெளிவாக இருக்கும் ஒரே விடயம்: எக்காலத்திலும் இந்தியாவை நம்ப முடியாது என்பதை. அமெரிக்காவை மீறி, கோத்தாவை காத்து, ரணில் ஏறுவதை தடுக்க துப்பில்லை. ஆப்பும், கத்தரிக்காயும்.... ஆகவே, அவர்களை, அவர்களது ஆப்புடன் வேறு எங்கவாது கிளம்ப சொல்லுங்கள். நாம், சீன, அமெரிக்க ஆப்புகளுக்கு தயாராவோம்.
  22. உங்க நாம் கத்திறதை, தமிழகத்தில் மினக்கெட்டு யாரும் பார்ப்பார்கள், பதறுவார்கள் என்பதே பேதமை. சும்மா பொழுது போகாமல், நமக்குள்ள பினாத்திறம். சபையேறாது!! அவ்வளவு தான்!!
  23. என்னத்தை மூத்த??? டிக்சித்லும் பார்க்க திறமான ஒரு ஆளை அனுப்ப ஏலுமே? தல, இந்தியாவின் வைஸ்ராய் மாதிரி நடந்து கொண்டார். இனி வரும் யாருமே, சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் பதில் சொல்லற மாதிரியே நடந்து கொள்ள வேண்டும்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.