Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Nathamuni

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by Nathamuni

  1. இல்லாவிடில், நாறல் மீனைப் பூனை பார்ப்பது போல பார்க்கிறார் என்று சொல்லி முடித்து விடுவார்கள்...
  2. நிழலி யாழில் நின்ற போது ?? தண்ணீர்ப் பந்தல் போட்டு, தண்ணி வார்த்தாரோ?
  3. கமல் மகள் கேவலமா டிரெஸ் போட்டு நல்லா ஆடுது.. ரஜினி மகள் நல்லா ட்ரெஸ் போட்டு கேவலமா ஆடுது.. அவ்ளோ தான். **** A1 குற்றவாளியை ஆதரிப்பவர்-பன்னீர் A2 குற்றவாளியை ஆதரிப்பவர்-எடப்பாடி பழனிச்சாமி ***** மோடியை அனைத்து வீடுகளுக்கும் கொண்டு சேர்ப்பேன் -ஹெச்.ராஜா.. முதலில் மோடியை அவரது வீட்டில் கொண்டு போய் சேருங்கள். பாவம் அவரது மணைவி
  4. சரி.... நீங்கள் 80 வயது குழந்தையாகும் போது, தூக்கிப் பறிப்பா உந்தக் கிழவி எண்டு எதிர்பார்க்கக் கூடாது கண்டியளோ குழந்தைகள் இறைவன் தரும் ஒரு வரம்.
  5. அதிமுக வரலாறு எம்ஜிஆர் - படைத்தல் ஜெயலலிதா - காத்தல் சசிகலா - அழித்தல்
  6. வைக்கோவை மிமிக்கிரி பண்ணி..... கடியோ கடி.
  7. ஏக்கம் ! கலியாண உடுப்பு போட்டு ரெடியானப் பிறகு, பொம்பிளை, wee-wee இருக்க வேணுமெண்டால்.... பெரிய பிரச்சனை தான்... இதுக்குதான் சொல்லுறது... முதல் நாளிரவு... தண்ணியை அளவாய் அடிக்கோணும் எண்டு.. சொரி... அப்பா குதிரை வாடகைக்கு போயிருச்சு. கொய்யால... கேக்கை நான் தான் வெட்டுவேன்...
  8. கலியாண படமெடுக்கிற நேரத்தில... சட்டையை கழட்டி, கோவணமா போட்டுக்கிட்டு... உனக்கே நல்லாயிருக்கா? ம்கும்... எங்களுக்கும், உம்மா கொடுக்க தெரியும்... யாருகிட்ட... ம்கும்... எங்களுக்கும், போஸ் கொடுக்க தெரியும்... யாருகிட்ட... கொஞ்சம் நிதானமா பாருங்க... பின்னால் தொங்குவது, பாக்ஸிங் கிளௌஸ்
  9. ஆகா... நல்ல சொல்லாடல்... எங்கே பிடித்தீர்கள்? அப்படி சொல்ல முடியாது அண்ணை. இங்கே நமது (தமிழர்) வீடுகளுக்கு வரும் இந்தியர்கள் எமது கறிகளின் எண்ணிக்கையில் அதிர்ந்து விடுவார்கள். வாழைப் பொத்தி வறை, கத்தரிக்காய்ப் பால்கறி, கருவாட்டு, உருளை கிழங்குக் குழம்பு, முருங்கைக் கால் பால் கறி, மாசி சாம்பல்..... இன்னும் எத்தனை. பாடகர் கரிகரன் சொன்னார்... கொழும்பில், யாழ் தமிழர் விருந்துபசாரத்தில் மேசையில் 25 மரக்கறி வகைகள் பார்த்து வியந்ததாக... அவர்கள் எல்லா மரக்கறிகளும் சேர்த்த சாம்பார்.... ஒரு பச்சடி.... ஒரு கூட்டு... ஒரு பொரியல்... பப்படம்... அதோட இரண்டு பூரி... காரணம் 500 வருட ஐரோப்பியர் செல்வாக்கு எங்களது. ( உதில பெருமை இல்லை... உணவு விடயத்தில் மட்டும்... போர்த்துக்கேயர் மிளகாய் உட்பட 130 மரக்கறி வகைகளை அறிமுகம் செய்தார்கள். தக்காளி, உருளை, பூசணி என்ற பறங்கிக் காய், பீட்ரூட் (தமிழ் சொல்லே இல்லை), பீன்ஸ் ... இன்னும் பல). ரோல்ஸ், கட்லட், மாலு பண், லாம்ப்ரைஸ், பிஷ் பிக்கள்.... வாட்ட்லாப்பம்.... அவர்களது வெறும் 160 வருட உணவில் நாடடமில்லா பிரிட்டிஷ் ஆட்சி.
  10. அதுகளை சேர விடுங்கடா, டோய்..... பணம் பண்ணுறதிலேயே குறியா இருந்தா.... இப்படித்தான்....... பின்னால இருக்கிற நீலச் சட்டை, விழுந்து துளையப் போகுது... (இதன் வேடிக்கையான பக்கத்தை மட்டும் பாருங்கள். இந்த உல்லாசப் பயணிகள் நிலை.... ?) (தவறாயின் நீக்கிவிடுங்கள். எல்லோரும் வளந்தவர்கள் என்பதால் இனைத்தேன்.)
  11. மாலு பண் ??? பெயர்... அப்படியே சுட்டுவிட்டார்களோ?
  12. மனைவி: உங்களுக்கு எத்தனை தரம் சொல்லி இருக்கிறேன்.... அப்பளமும் கொதிக்கிற எண்ணையும் கையுமா இருக்கையில இடுப்பைக் கிள்ளாதீங்க என்று... சொன்னா புரிஞ்சிக்க மாட்டிடீங்களா ?. எத்தனை தடவை சொல்லணும் ? வேலைக்காரி: நல்லா மண்டையில உறைகின்ற மாதிரி சொல்லுங்கம்மா.... ஒரு வேலை ஒழுங்கா செய்ய முடியாம இருக்கு... கணவன்: ஆ... எண்ணெய்.. கொதிக்குது.. எரியுதே... ஐயோ...
  13. லண்டனில் வாழும் சர்தார்ஜி வெள்ளிக்கிழமை வேலை முடிந்ததும் டர் என்று பப்புக்கு கூலிங் பீர் அடிக்க வந்துவிடுவார் வழக்கமாக. இந்த முறை விடுமுறை சென்று வந்த பின்னர், ஒரு தடவையே 3 பைண்ட் ஆர்டர் பண்ணினார். வேறு இரு நண்பர்கள் வருகிறார்கள் போல என்று நினைத்த பார் டெண்டர், இவர் ஒவ்வொரு கிளாஸிலும் ஒவ்வொரு சிப் ஆக குடித்து முடித்து மீண்டும் 3 பைண்ட் ஆர்டர் பண்ண, தாங்க முடியாமல் கேடடார் ... ஓ அதுவா, நம்ம அண்ணாச்சி கனடாவில், தம்பி அமெரிக்காவில்... நாம மூன்று பேருமே, குடிக்கும் போது , அடுத்தவரை மறக்காமல் அவர்களுக்காகவும் குடிப்பது என்று முடிவு செய்து உள்ளோம். என்னைப் போலவே அவங்களும் இப்படித் தான் குடிக்கிறாங்க அங்க... இப்படி நாள் போகுது. ஒரு நாள் சர்தார்ஜி 3 வேண்டாம்... 2 போதும் என்கிறார். துணுக்கிடடார் பார் டெண்டர். இரண்டாவது ரவுண்டு 2 பைண்ட் கொடுக்கும் போது , மெதுவாக சொன்னார்.... 'ரொம்ப கவலையாக இருக்கிறது... உங்கள் இழப்பு ஈடு செய்ய முடியாதது. என்ன நடந்தது... அண்ணாச்சியா, தம்பியா, கிளம்பியது...? அட அப்படி ஒன்னும் இல்லப்பா. கவலைப் பட ஒண்ணுமே இல்லை. விஷயம் என்னனா, நான் இன்னையில இருந்து குடியை விட்டுட்டேன்... அதுதான்.....
  14. மச்சி, ரஜனிமுருகன் அந்த மாதிரி, இண்டைக்கு தாரதப்பட்டை. நேற்றுமாதிரியே சொல்லு. வாத்தி கண்ணாடியத் தூக்கிட்டன். வடிவாத் தெரியாது. பயப்படாமச் சொல்லு. கண்ணாடிய உன்ற மேசை லாச்சில... பாவத்த, தேடும். பொறவா எடுத்து வைச்சிடு மச்சி..
  15. வாத்தி என்ற பெயர் கூப்பிடேக்க, தராவது, உள்ளேன் ஜயா என்டு எனக்காண்டி சொல்லுங்கப்பா, ரஜனி முருகன் பார்க்கப் போறன்.
  16. அதிக மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாரா இந்திராணி?... டாக்டர்கள் 48 மணி நேரம் கெடு!அளவுக்கு அதிகமான வலிப்பு மாத்திரைகளைச் சாப்பிட்டு இந்திராணி முகர்ஜி தற்கொலைக்கு முயன்றதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், டாக்டர்கள் 48 மணி நேரம் கெடு விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மகள் ஷீனா போராவைக் கொலை செய்த வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் இந்திராணி முகர்ஜி. கைதுக்கு பின்னரே ஷீனா போரா இந்திராணியின் தங்கை அல்ல, மகள் என்பது உட்பட பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தனது மூன்றாவது கணவரின் மகனைக் காதலித்ததால் ஷீனாவை இந்திராணி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றனர்.தற்கொலை முயற்சி... இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இந்திராணி. ஆனால், இந்திராணி அளவுக்கு அதிகமான வலிப்பு மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக புதிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.48 மணி நேர கெடு... தற்போது ஜே.ஜே.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார் இந்திராணி. தொடர்ந்து அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், மருத்துவர்கள் 48 மணி நேரம் கெடு விதித்துள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதிகமான மாத்திரைகள்... இந்திராணி கடந்த மாதம் 11ம் தேதியிருந்து வலிப்பு நோயை குணப்படுத்துவதற்குத் தேவையான மருந்துகள் உட்கொண்டுவருவதாக போலீஸார் அளித்த அவரது சிறை மருத்துவமனை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால். அவரது வயிற்றில் ஆய்வக பரிசோதனை மேற்கொண்டதில் அதில் மருந்துகள் உட்கொண்டதற்கான தடயம் எதுவும் இல்லை.அதிக மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாரா இந்திராணி?... டாக்டர்கள் 48 மணி நேரம் கெடு!எனினும், மருந்துகள் உட்கொண்டு அவை ரத்தத்துக்குள் கலந்து விட்டிருந்தால், அதனை அறியும் ஆய்வுகள் மேற்கொள்ளத் தேவையான ரத்தம், சிறுநீர் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் இன்று மாலைதான் தெரிய வரும் என ஜே.ஜே. மருத்துவமனை தலைமை மருத்துவர் டி.பி.லஹானே.சிக்கலான காலகட்டம்... மேலும், அனுமதிக்கப்பட்டதில் இருந்தே இந்திராணி நினைவிழந்த நிலையில் இருப்பதாகவும், தொடர்ந்து அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும், அடுத்து வரும் 48மணி நேரம் மிகவும் சிக்கலான காலகட்டம் எனவும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.குழப்பமான மனநிலை... கடந்த வியாழக்கிழமை இந்திராணியின் தாயார் காலமானார். இந்தத் தகவல் கிடைத்தது முதல் குழப்பமான மனநிலையில் இருந்துள்ளார் இந்திராணி. அதனைத் தொடர்ந்தே, அவர் வலிப்பு நோய்க்கான மாத்திரைகளை ஒரே நேரத்தில், அதிக அளவில் உட்கொண்டுள்ளார். அதனையடுத்து அவர் நினைவிழந்துள்ளார்நீதிமன்றத்தில் மனு... இதற்கிடையே, இந்திராணியின் நிலைமையை அறிய மருத்துவமனைக்குச் சென்ற அவரது வழக்குரைஞர் குஞ்சன் மங்களாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்திராணியைக் காண, தனக்கு அனுமதி வழங்க மருத்துவமனைக்கு உத்தரவிடக்கோரி உள்ளூர் நீதிமன்றத்தில் குஞ்சன் மங்களா சனிக்கிழமை மனுத்தாக்கல் செய்தார்.ஏற்கும்படி இல்லை... மேலும், சிறையில் இந்திராணியை சந்தித்தபோது அவர் வலிப்பு நோய்க்கு மருந்து எடுத்துக்கொள்வதாகவும், மனநல மருந்துகள் உட்கொள்வதாகவும் ஒருபோதும் கூறியதில்லை. இந்நிலையில் அவர் வலிப்பு நோய்க்கான மருந்தை அதிகமாக உட்கொண்டதால் நினைவிழந்தார் என்பது ஏற்கும்படியாக இல்லை என்றும் குஞ்சன் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.உத்தரவு... இதனை விசாரித்த நீதிபதி ஆர்.வி. அதோன், இந்திராணியின் உடல்நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மருத்துவமனை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். மேலும் மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.பரபரப்பு... கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஷீனா கொலை செய்யப்பட்டது அம்பலமானது. அதனைத் தொடர்ந்து பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், இந்திராணியின் இந்த திடீர் உடல்நலக் குறைபாடும், அது தொடர்பாக வெளிவரும் மாறுபட்ட கருத்துகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  17. படத்தை கம்பூட்டருக்கு மாத்தி, அங்கிருந்து அப்லோட் பண்ணலாம். copy and paste try பண்ணிப்பாருங்கள். அல்லது வலது பக்க கீழ் மூலையில் Insert media மூலம், படத்தை அப்லோட் பண்ணுங்கள்.
  18. ஷீனா போரா கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி மகாராஷ்டிர அரசு உத்தரவுபெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஷீனா போரா கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது. பிரபல டிவி சேனல் அதிபர் பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி முகர்ஜி. இவரது மகள்தான் ஷீனா போரா. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். ஆனால் அந்தக் கொலையை திறம்பட மறைத்ததோடு மிகப் பெரிய, சினிமாக்களையும் மிஞ்சும் விதமான கதைகளையும் புனைந்து தனது கணவர் பீட்டர் முகர்ஜி உள்பட உலகத்தையே நம்ப வைத்து பெரிய மோசடி செய்தார் இந்திராணி முகர்ஜி என்பது அம்பலமானது.இந்தக் கொலையைச் செய்ததாக இந்திராணி முகர்ஜி, அவரது 2வது கணவர் சஞ்சீவ் கன்னா மற்றும் கார் டிரைவர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்தக் கொலை வழக்கில் நாளும் ஒரு பரபரப்புத் தகவல் வெளியாகி அனைவரையும் அசர வைத்து வந்தது. இந்தக் கொலை வழக்கை மும்பை போலீஸார் விசாரித்து வருகின்றனர். முன்னாள் போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியாவின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கு படு விறுவிறுப்பாக நடந்து வந்தது. ஆனால் திடீரென ராகேஷ் மரியா மாற்றப்பட்டார். அதன் பின்னர் வழக்கும் பொலிவிழந்து போயுள்ளது. இந்த நிலையில்தான் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியுள்ளது மகாராஷ்டிர அரசு. இதுகுறித்து மாநில உள்துறை கூடுதல் முதன்மைச் செயலாளர் கே.பி.பக்ஷி கூறுகையில், ஷீனா போரா கொலை வழக்கை சிபிஐயிடம் மாற்றி மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.