Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
மருதமலை சத்தியமா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
செய்திடவே இறைவன் வருகின்றான் பிறரை அன்பு செய்திடவே இதயம் தருகின்றான்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நாகூர் ஹனிபாவின் எங்கும் நிறைந்தோனே இரு கரம் ஏந்துகிறேன்|
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
தோசை மாவு இல்லாத நேரத்தில் இதுபோல ஈசியா டிஃபன் செய்து அசத்துங்க
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
கோதுமை மா 2 கப் சீனி 3 கப் தயிர் 4 மே.க கோன் ஃபிளவர் மாவு 4 மே.க பேக்கிங் சோடா 1/2தே.க கலர் 1/4தே.க தேவையான அளவு எண்ணெய் எலுமிச்சை பழச்சாறு 2 மே.க
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
வேர்க்கடலை இருந்தா இப்பவே இதுபோல முறுக்கு செஞ்சி பாருங்க
- கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கார்த்திகை மைந்தா வேல்முருகா கணிந்தருள் செய்வாய் வேல்முருகா போற்றிடவந்தோம் வேல்முருகா புண்ணியம் சேர்ப்பாய் வேல்முருகா வேல்முருகா திருவேல்முருகா வெற்றிகள் தருவாய் மால்மருகா வேல்முருகா திருவேல்முருகா வெற்றிகள் தருவாய் மால்மருகா சக்தியின் பிள்ளை வேல்முருகா சண்முகநாதா வேல்முருகா பக்தியில் உன்னை வேல்முருகா பணிந்திட வந்தோம் வேல்முருகா உத்தமர் போற்றும் வேல்முருகா உன்னடிபணிவோம் வேல்முருகா சித்தம் குளிர்வாய் வேல்முருகா செய்திடுவாயருள் வேல்முருகா அறுமுகன் நீயே வேல்முருகா அரவணைப்போனே வேல்முருகா கருணையின் வடிவே வேல்முருகா களிப்புறச் செய்வாய் வேல்முருகா திருமுகம் காட்டி வேல்முருகா தீவினை மீட்கும் வேல்முருகா ஒருதரம் உன்னை வேல்முருகா வணங்கிட நன்மை வேல்முருகா அறிவினைப் பேருக்கும் வேல்முருகா அன்பினை வளர்ப்பாய் வேல்முருகா பெருமைகள் சேர்ப்பாய் வேல்முருகா பிழைகளை களைவாய் வேல்முருகா குருபரன் நீயா வேல்முருகா குமரனும் நீயே வேல்முருகா வரும்வினைத் தீர்க்கும் வேல்முருகா வளமுடன் காப்பாய் வேல்முருகா குறமகள் வள்ளியை மணம்முடித்தாயே வேல்முருகா சமநிலை ஓங்கிட வேல்முருகா நெறிதனை வகுத்தாய் வேல்முருகா சூரனை வென்றாய் வேல்முருகா சோதனைத் தீர்த்தாய் வேல்முருகா மாமயிலேறி வேல்முருகா வலம்வருவோனே வேல்முருகா கணபதி இளையோன் வேல்முருகா கருணைபுரிவாய் வேல்முருகா துணைவருவாயே வேல்முருகா தொழுதிடுவோமே வேல்முருகா அறுபடைவீடு வேல்முருகா அழகுடன் கொண்டாய் வேல்முருகா திருவருள் செய்திட வேல்முருகா எழிலுடன் நின்றாய் வேல்முருகா ஆறெழுத்தோனே வேல்முருகா அபயம் தருவாய் வேல்முருகா தேரிழுப்போமே வேல்முருகா திருவடிப் பணிந்தே வேல்முருகா சீறிடும் பகைமை வேல்முருகா சிதறிட வைப்பாய் வேல்முருகா கூறிடும் அன்பில் வேல்முருகா ஒன்றிட வேண்டும் வேல்முருகா பூவுலகெங்கும் வேல்முருகா புதுமைகள் பரவிட வேல்முருகா நீயருள் செய்வாய் வேல்முருகா நின்தழல் பணிந்தோம் வேல்முருகா வானவர் போற்றும் வேல்முருகா வடிவழகோனே வேல்முருகா தேனமுதான வேல்முருகா தீந்தமிழ்த் தந்தாய் வேல்முருகா சுப்ரமண்யனே வேல்முருகா சொக்கிடும் எழிலே வேல்முருகா செப்பிடும் போதே வேல்முருகா செந்தேன் ஊறிடும் வேல்முருகா கங்கையின் புதழ்வா வேல்முருகா கைகொடுப்பாயே வேல்முருகா கையினில் கூசம் வேல்முருகா தாழ்பணிவோமே வேல்முருகா மாமலை மருதம் வேல்முருகா மகிழ்வுடன் கண்டாய் வேல்முருகா காவலும் நீயே வேல்முருகா கைதொழுவோமே வேல்முருகா தண்டம் ஏந்தி வேல்முருகா தனித்திருப்போனே வேல்முருகா குன்றம் நாடி வேல்முருகா குடியிருப்போனே வேல்முருகா குகன் வடிவோனே வேல்முருகா கும்பிடவந்தோம் வேல்முருகா மகிழ்வினையளிப்பாய் வேல்முருகா மலரடிப் பணிந்தோம் வேல்முருகா கோதண்டபாணி வேல்முருகா குலத்தைக் காப்பாய் வேல்முருகா பாதம் பணிந்தோம் வேல்முருகா பழநியாண்டவா வேல்முருகா செந்தில்நாதர் வேல்முருகா செய்திடுவாயருள் வேல்முருகா உந்தன் நாமம் வேல்முருகா உரைத்திட வந்தோம் வேல்முருகா முத்துகுமாரா வேல்முருகா மோகனவடிவே வேல்முருகா முக்தியைத் தருவாய் வேல்முருகா முன்வினைத் தீர்ப்பாய் வேல்முருகா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் சேவடி செவ்விதிருக் காப்பு. * அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு வடிவாய்நின் வலமார்பினில் வாழ்கின்றமங்கையும் பல்லாண்டு வடிவார்சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு படையோர்புக்குமுழுங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே. வாழாட்பட்டுநின்றீருள்ளீரேல் வந்துமண்ணும் மணமும் கொண்மின் கூழாட்பட்டுநின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம் ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்களிராக்கதர்வாழ், இலங்கை பாழாளாகப்படைபொருதானுக்குப் பல்லாண்டுகூறுதுமே. ஏடுநிலத்திலிடுவதன் முன்னம்வந்து எங்கள் குழாம்புகுந்து கூடுமனமுடையீர்கள் வரம்பொழிவந்தொல்லைகூடுமினோ நாடுநகரமும்நன்கறிய நமோநாராயணாயவென்று பாடுமனமுடைப்பத்தருள்ளீர் வந்துபல்லாண்டுகூறுமினே. அண்டக்குலத்துக்கதிபதியாகி அசுரரிராக்கதரை இண்டைக்குலத்தையெடுத்துக்களைந்த இருடீகேசன் தனக்குத் தொண்டக்குலத்திலுள்ளீர்! வந்தடிதொழுது ஆயிரநாமம் சொல்லிப் பண்டைக்குலத்தைத்தவிந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்மினே. எந்தைதந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படிகால்தொடங்கி வந்துவழிவழியாட்செய்கின்றோம் திருவோணத்திருவிழவில் அந்தியம்போதிலரியுருவாகி அரியையழித்தாவனைப் பந்தனைதீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்றுபாடுதுமே. தீயிற்பொலிகின்றசெஞ்சுடராழி திகழ்திருச்சக்கரத்தின் கோயிற்பொறியாலேயொற்றுண்டுநின்று குடிகுடியாட் செய்கின்;றோம் மாயப்பொருபடைவாணனை ஆயிரந்தோளும் பொழிகுருதி - பாயச், சுழற்றியவாழிவல்லானுக்குப் பல்லாண்டுகூறுதுமே. நெய்யெடைநல்லதோர்சோறும் நியதமும்மத்தாணிச்சேவகமும் கையடைக்காயும் கழுத்துக்குப்பூணொடு காதுக்குக்குண்டலமும் மெய்யிடநல்லதோர்சாந்தமும்தந்து என்னைவெள்ளுயிராக்கவல்ல பையுடைநாகப்பகைக்கொடியானுக்குப் பல்லாண்டுகூறுவனே. உடுத்துக்களைந்தநின்பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு தொடுத்ததுழாய்மலர் சூடிக்களைந்தன சூடுமித்தொண்டர்களோம் விடுத்ததிசைக்கருமம்திருதித் திருவோணத்திருவிழவில் படுத்தபைந்நாகணைப்பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே. எந்நாளெம்பெருமான் உன்தனக்கடியோமென்றெழுத்துப்பட்ட- அந்நாளே, அடியோங்களடிக்குடில் வீடுபெற்றுய்ந்ததுகாண் செந்நாள்தோற்றித் திருமதுரையுள்சிலைகுனித்து, ஐந்தலைய - பைந்நாகத்தலைப்பாய்ந்தவனே உன்னைப்பல்லாண்டுகூறுதுமே. *அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன், அபிமானதுங்கன் செல்வனைப்போலத் திருமாலே! நானுமுனக்குப்படிவடியேன் நல்வகையால் நமோநாராயணாவென்று நாமம்பலபரவிப் பல்வகையாலும் பவித்திரனே! உன்னைப்பல்லாண்டுகூறுவனே. * பல்லாண்டென்றுபவித்திரனைப் பரமேட்டியைச், சார்ங்கமென்னும் வில்லாண்டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டுசித்தன்விரும்பியசொல் பல்லாண்டென்றுநவின்றுரைப்பார் நமோநாராயணாயவென்று பல்லாண்டும்பரமாத்மனைச் சூழ்ந்திருதேத்துவர்பல்லாண்டே.
-
இறைவனிடம் கையேந்துங்கள்
மாலை மாற்றினால் கோதை | கல்யாணப்பாடல்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
யாதேஷு சர்வ பூதேஷு லக்ஷ்மி ரூபேண ஸ்தம்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி பாஹிமாம் ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ரக்ஷமாம் செல்வம் கொழிக்குது செல்வம் கொழிக்குது செய் தொழில் செழிக்குதம்மா சிந்தை மகிழுதென் சிந்தை மகிழுது செல்வாக்கு பெருகுதம்மா வாழ்வில் செல்வாக்கு பெருகுதம்மா ஓரெட்டு லக்ஷ்மியும் ஈரெட்டு செல்வத்தை என் வீட்டில் நிறைத்து விட்டாள் . . என் வீட்டில் நிறைத்து விட்டாள் ஈரெட்டு செல்வமும் எட்டெட்டு கலைகளும் சிந்தையில் ஏற்றிவிட்டாள் என் சிந்தையில் ஏற்றிவிட்டாள் கற்பகவிருக்ஷமும் காமதேனுவையும் பரிசாய் எனக்கு தந்தாள் . . பரிசாய் எனக்கு தந்தாள் அக்ஷயபாத்ரமும் அமுதசுரபியும் சீரென வழங்கி விட்டாள் வம்ச சீரென வழங்கி விட்டாள் பாற்கடலமுதென மார்போடணைத்தெனை பாங்காய் ஊட்டி விட்டாள் . . பாங்காய் ஊட்டி விட்டாள் பூட்டிய பிணிகளும் வாட்டிய வறுமையும் மாயமாய் மாய்த்துவிட்டாள் இன்று மாயமாய் மாய்த்துவிட்டாள் செந்தாமரை தாயே செந்தாமரை கையால் சீர்பெற வாழ்த்தி விட்டாள் எம்மை சீர்பெற வாழ்த்தி விட்டாள் செந்தாமரை கண்ணன் மனமாய் நின்றவள் சேயென சேர்த்தணைத்தாள் எனை சேயென சேர்த்தணைத்தாள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கேது தேவா நீ வருக
-
இறைவனிடம் கையேந்துங்கள்
குழலும் யாழும் குரலினில் தொனிக்க கும்பிடும் வேளையிலே மழலை யேசுவை மடியில் சுமந்து மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா வருவாளே! ****************** அருளே நிறைந்த மரியே என்று அன்புடன் அழைக்கயிலே.... அருளே நிறைந்த மரியே என்று அன்புடன் அழைக்கயிலே. இருளே நீங்க இறைவனை ஏந்தி இன்னருள் தருவாளே- மாதா இன்னருள் தருவாளே. குழலும் யாழும் குரலினில் தொனிக்க கும்பிடும் வேளையிலே மழலை யேசுவை மடியில் சுமந்து மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா வருவாளே! ***************** ஜபமே செய்து தவமே புரிந்து ஜெபிக்கும் வேளையிலே... ஜபமே செய்து தவமே புரிந்து ஜெபிக்கும் வேளையிலே ஜயமே தருவாள் பயமே வேண்டாம் ஜகத்தின் இராக்கினியே- இந்த ஜகத்தின் இராக்கினியே. குழலும் யாழும் குரலினில் தொனிக்க கும்பிடும் வேளையிலே மழலை யேசுவை மடியில் சுமந்து மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா வருவாளே!
-
இறைவனிடம் கையேந்துங்கள்
மௌத்தையே நீ மறந்து
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அறுபடை வீட்டில் அமர்ந்தவனே நீ அழகுமுகம் ஆறும் கொண்டவனே சென்னிமலை அருள் ஆண்டவனே சென்னிமலை அருள் ஆண்டவனே மன ஆறுதல் தந்திடும் வேலவனே ஓம் சரவணபவாய ஓம் சரவணபவாய ஓம் சரவணபவாய ஓம் சரவணபவாய அறுபடை வீட்டில் அமர்ந்தவனே தேவரைக் காத்திட அவதரித்தாய் உன்னை வேண்டி வந்தவர்க்கு வரமளித்தாய் பன்னிரு கரம்கொண்ட பாலகனே அப்பன் பராமனுக்கே பாடம் சொன்ன வேலவனே அன்னை தந்த வேலல்லவா அது கண்ணீரைத் துடைத்திடும் உண்மையல்லவா பொன்போல் மின்னுகின்ற மேனியல்லவா பொன்போல் மின்னுகின்ற மேனியல்லவா மயில்வாகனனே சிரகிரியின் வேலவா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
யேசுவே உம் வல்லமை எனக்கு தாரும்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
மார்க்கமும் மதமும்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
தனந்தரும் வயிரவன் தளிரடி பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்து விடும் மனந் திறந் தவன்பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்வுகள் வந்து விடும் ஸ்வர்ணாகர்ஷண பைரவ நாதா . . . சினந்தவிர்த் தன்னையின் சின்மயப்புன்னகை சிந்தையில் ஏற்றவனாம் தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான் வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான் வாரியே வழங்கிடுவான் தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென வந்திடுவான் காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான் தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் முழுநில வதனில் முறையொடு பூஜைகள் முடித்திட அருளிடுவான் உழுதவன்விதைப்பான் உடைமைகள் காப்பான் உயர்வுறச் செய்திடுவான் முழுமலர்த் தாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவான் தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான் நான்முகன் நானென்பான் தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள் நிறைத்திடுவான் வான்மழை எனவே வளங்களைப்பொழிவான் வாழ்த்திட வாழ்த்திடுவான் தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான் பூரணன் நான் என்பான் நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில் பூட்டிடுவான் காதங்கள் கடந்து கட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவான் தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான் பொன்குடம் ஏந்திடுவான் கழல்களில் தண்டை கைகளில் மணியணி கனகனாய் இருந்திடுவான் நிழல்தரும் கற்பகம் நினைத்திடபொழிந்திடும் நின்மலன் நானென்பான் தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் சதுர்முகன் ஆணவத் தலையினைக் கொய்தான் சத்தொடு சித்தானான் புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம் செய்யென்றான் பதரினைக் குவித்து செம்பினை எரித்தான் பசும்பொன் இதுவென்றான் தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் ஜெய ஜெய வடுக நாதனே சரணம் வந்தருள் செய்திடுவாய் ஜெய ஜெய ஷேத்திர பாலனே சரணம் ஜெயங்களைத் தந்திடுவாய் ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா செல்வங்கள் தந்திடுவாய் தனக்கிலை யீடு யாருமேஎன்பான் தனமழை பெய்திடுவான்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஸ்ரி ஸ்வர்ண பைரவா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா கடம்பனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா வேல் வேல் வெற்றிவேல் வேல் வேல் வீரவேல் வேல் வேல் ஞானவேல் வேல் வேல் சக்திவேல் சென்னிமலை மீது ஒரு வீடு அது கன்னித்தமிழ் முருகனின் அருள்கூடு ஆண்டியின் பாதத்தையேத் தேடு ஈராறு கண்களால் காத்திடுவான் அன்போடு சென்னிமலை முருகன் சென்னிமலை வேல்முருகா வெற்றி வேல்முருகா அருணனைத் தாலாட்டும் திருக்கோயில் திரு முருகன் அருள்ததும்பும் தமிழ் கோயில் ஆதி பழனியே அருள்வாயா . . . உந்தன் திருவடி என்றுமே என்மனதில் திருவடி என்றுமே என் மனதில் வள்ளி தெய்வானையுடன் அருட்கோலம் மலர்மாலையுடன் கல்யாணத் திருக்கோலம் வையகம் வணங்கிடும் வைபோகம் அதை பார்க்க ஆயிரம் கண் வேண்டும் பார்க்க ஆயிரம் கண் வேண்டும் பார்க்க ஆயிரம் கண் வேண்டும்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா..சர்வ காரணன் சுகுண நிர்குணன் பெருமாள் பாடல்
- இறைவனிடம் கையேந்துங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
என் ஆன்மா இறைவனையே ஏற்றி போற்றி
-
இறைவனிடம் கையேந்துங்கள்
உலகை நமக்கென தந்தான்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
மாதவ மாமவ தேவ கிறிஸ்ணா