Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
எனது மனம் ராகம் : ஹரி காம்போதி இயற்றியவர் : பாபநாசம் சிவன். பல்லவி எனது மனம் கவலை எனும் இருள் சூழ்ந்தால் எவரிடம் முறையிடுவேன்! என் செய்வேன் (எனது மனம்) அனுபல்லவி உனது மலரடியில் விழுவேன்! தொழுவேன்!! உருகி அம்மா அம்மாவென்றழுவேன் – அன்றி (எனது மனம்) சரணம் உலகுயிரெல்லாம் ஈன்ற ஜகன் மாதா உன் உள்ளம் எனக்கு மட்டும் இரங்காதா! கலியின் கொடுமை கண்டுன் கருணை அஞ்சியதோ கருணாநிதி என்றுனைப் புகழ்வதும் பழுதோ!! (எனது மனம்)
-
இறைவனிடம் கையேந்துங்கள்
தருணம் இதையா தயை புரி துதிக்கையா உரிய சரணம் என்ருன் மலரதி பணி தமியனை தவிக்க விடாமல் உன் அருளலதோர் துணை இனி உலகில் இல்லையேஎந்தன் முன்னவனே யானை முகனே முருகனுக்-கருளும் துதிக்கையான முக்கட்பரன் மகனே விக்ன வினாயகனேமுக்கனி மோதக ப்ரியனே அபயம் அபயம் விரைந்து வந்தருள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நானே உன் கடவுள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அழகுத் திருமுகம்...
-
இறைவனிடம் கையேந்துங்கள்
வண்ண மயில் கூட்டத்திலே வேல் எடுத்து ஆடி வரும்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா (2) சிந்தையிலே வந்து ஆடும் (2) சீரலைவாய் முருகா முருகா சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன ஓம் சின்ன ஓம் சின்ன சின்ன சின்ன - சின்ன சின்ன சின்ன சின்ன - ஓம் சின்ன - ஓம் சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா -சிங்கார முருகா எண்ணமதில் திண்ணமதாய் (2) எப்போதும் வருவாய் அப்பா ஏற்றி உன்னை பாடுகின்றேன் ஏரகத்து முருகா முருகா முருகா சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன ஓம் சின்ன ஓம் சின்ன சின்ன சின்ன - சின்ன சின்ன சின்ன சின்ன - ஓம் சின்ன - ஓம் சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா -சிங்கார முருகா அப்பனுக்கு உபதேசித்த (2) அருமை குருநாதனுமாய் சுவாமி மலையில் அமர்ந்தவனே சுவாமிநாத குருவே அப்பா சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன ஓம் சின்ன ஓம் சின்ன சின்ன சின்ன - சின்ன சின்ன சின்ன சின்ன - ஓம் சின்ன - ஓம் சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா -சிங்கார முருகா பாலும் தேன் அபிஷேகமும் (2) பக்தர்களின் காவடியும் பார்ப்பவர்கள் உள்ளமெல்லாம் பரங்கிரி தேவனாகி சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன ஓம் சின்ன ஓம் சின்ன சின்ன சின்ன - சின்ன சின்ன சின்ன சின்ன - ஓம் சின்ன - ஓம் சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா -சிங்கார முருகா அகங்காரமும் ஆத்திரமும் (2) அகந்தைகளை விட்டு விட்டு அடைக்கலமாய் ஓடி வந்தேன் ஆறுமுக வேலவனே சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன ஓம் சின்ன ஓம் சின்ன சின்ன சின்ன - சின்ன சின்ன சின்ன சின்ன - ஓம் சின்ன - ஓம் சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா -சிங்கார முருகா முக்திக்கு வழிதேடிய (2) முதியோரும் இளைஞர்களும் மலைகள் எல்லாம் ஏறி வந்தோம் மாதவன் பால் மருகனே வாவா சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன ஓம் சின்ன ஓம் சின்ன சின்ன சின்ன - சின்ன சின்ன சின்ன சின்ன - ஓம் சின்ன - ஓம் சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா -சிங்கார முருகா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
வினை தீர்க்கும் நாயகனே வினை தீர்க்கும் நாயகனே வணங்கித் துதிப்பேன் விநாயகனே வினை தீர்க்கும் நாயகனே வணங்கித் துதிப்பேன் விநாயகனே வித்வம் அளிப்பவனே!விக்னம் அழிப்பவனே!! விஜயம் கொடுப்பவனே நீயே விக்னேஸ்வரனே வினை தீர்க்கும் நாயகனே வினை தீர்க்கும் நாயகனே என்றும் நீயே வினை தீர்க்கும் நாயகனே என்றும் நீயே!!!! கஸ்தூரி மஞ்சள் உமையாளின் கைபட்டு உருப்பெற்று உயிர் பெற்று கணபதியானாய் உலகின் அதிபதியானாய் நீயோ தாய் காத்த தனயன் உன் தலை கொய்த பரமன் கஜராஜன் தலைவைத்த கஜபதியானாய் உலகின் அதிபதியானாய் உனை நாடும் பக்தர்க்கு உன் கர்ப்பகிரஹம் உள்ளே அமர்ந்துள்ள நீயே சொர்க்கம் எப்பூஜைக்கும் நீ அகரம் உனக்குத் தோப்புக்கரணம் நான் போட நல் வாழ்வு அருளனும் வினை தீர்க்கும் நாயகனே வணங்கித் துதிப்பேன் விநாயகனே வினை தீர்க்கும் நாயகனே...... வானாக மண்ணாக நீராக காற்றாக நெருப்பாக உருவான கணநாயக -பஞ்சமுக நாயக நீ என் ஊனாக உணர்வாக உடலாக உயிராக உறவோடு உறவான குணதாயக - பிரணவ அருள்நாயக பிறப்பே இல்லானே எடுத்துக்கொள்ளு இப்பிறப்பில் தான் முக்தியை கொடுத்தருளு உன் தும்பிக்கை என் அபயம் என் வாழ்க்கை உன் உபயம் நான் உன்னை பாட பக்தி உதயம் வினை தீர்க்கும் நாயகனே வணங்கித் துதிப்பேன் விநாயகனே வினை தீர்க்கும் நாயகனே வணங்கித் துதிப்பேன் விநாயகனே வித்வம் அளிப்பவனே!விக்னம் அழிப்பவனே!! விஜயம் கொடுப்பவனே நீயே விக்னேஸ்வரனே வினை தீர்க்கும் நாயகனே வினை தீர்க்கும் நாயகனே என்றும் நீயே வினை தீர்க்கும் நாயகனே என்றும் நீயே!!!!
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கணபதியே வருவாய் அருள்வாய் கணபதியே வருவாய் அருள்வாய் கணபதியே வருவாய் மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ மனம் மொழி மெய்யாலே தினமுன்னைத் துதிக்க மங்கள இசையென்தன் நாவினில் உதிக்க மங்கள இசையென்தன் நாவினில் உதிக்க கணபதியே வருவாய் ஏழு சுரங்களில் நானிசை பாட எங்குமே இன்பம் பொங்கியே ஓட ஏழு சுரங்களில் நானிசை பாட எங்குமே இன்பம் பொங்கியே ஓட தாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாட தாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாட தரணியில் யாவரும் புகழ்ந்து கொண்டாட கணபதியே வருவாய் தூக்கிய துதிக்கை வாழ்த்துக்கள் அளிக்க தொனியும் மணியென கணீரென்றொலிக்க தூக்கிய துதிக்கை வாழ்த்துக்கள் அளிக்க தொனியும் மணியென கணீரென்றொலிக்க ஊத்துக நல்லிசை உள்ளம் களிக்க உண்மை ஞானம் செல்வம் கொழிக்க கணபதியே வருவாய் அருள்வாய் கணபதியே வருவாய்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
- இறைவனிடம் கையேந்துங்கள்
ஆவணி வந்ததும் புண்ணிய சதுர்த்தி நாளும் பிறந்ததம்மா- இறைவனிடம் கையேந்துங்கள்
கருணை உன் வடிவல்லவா கடவுள் உன் பெயரல்லவா கடந்தாலும் உள்ளத்தின் உள் வாழ்பவா கருணை உன் வடிவல்லவா வானம் பறந்தாலும் அங்கும் உன் மேன்மை தங்கும் கடலாழம் சென்றாலும் உன் ஞானம் பொங்கும் எங்கெங்கும் தெய்வீக மயமல்லவா வெளி எங்கும் சுடர் வீசும் ஒளி என்று சொல்வார் மனதீபம் நீ என்று அறியாமலே அருள்மேகம் பொழிகின்ற மழை என்றும் சொல்வார் அகம் ஊறும் உனதன்பைப் புரியாமலே - 2 தொடுந்தூரம் இருந்தாலும் நீதான் என்றன் உணராத நிலை மாற்றுவாயோ உந்தன் கடல் போன்ற அன்பின் துளி போதும் வாழ்வேன் ஒளி உண்டு வாழும் மலர் போல ஆவேன் மனவாசல் திறந்தே உன் மயமாகுவேன் செவியின்றிக் குயில்பாடல் இனிதென்று சொன்னால் புவிமீது இசைஞானம் இழிவாகுமே சுயம் தேடி அலைவோர்கள் அன்பென்று உன்னைப் புகழ்ந்தாலும் உன் மேன்மை பழுதாகுமே - 2 உன் வான விண்மீனில் ஒன்றாய் என்னை உண்டாக்கி அருள் வீசுவாயோ தூய்மை உலைமீது ஒளிரும் இரும்பாகக் காய்வேன் இறைமீட்டும் யாழில் நரம்பாகத் தேய்வேன் நிலை என்ன வந்தாலும் உனைப் போற்றுவேன்- இறைவனிடம் கையேந்துங்கள்
பாலைவனத்தில் ஒரு ரோஜா மலர்ந்தது | Palaivanaththil Oru Roja | நாகூர் E.M. ஹனிபா இஸ்லாமிய பாடல்கள்- இறைவனிடம் கையேந்துங்கள்
ஆடிவருகிறாய் ஆதிபராசக்தி- இறைவனிடம் கையேந்துங்கள்
ஓம் சக்தி தாயே- இறைவனிடம் கையேந்துங்கள்
அல்லாஹ்வின் பெயரை சொல்லி கலிமாவை ஓதுகின்றோம்- இறைவனிடம் கையேந்துங்கள்
பூங்காவின் காற்றே பூந்தென்றல் ஊற்றே ரீங்காரம் நீ பாடி வா எங்கள் நபி நாதர் புகழ் பாடிவா- இறைவனிடம் கையேந்துங்கள்
அழகு திருமுகம் ஆயிரம் நிலவு! அங்கம் முழுவதும் கஸ்தூரி கனவு! அமுத மொழிகளோ திருமைறை உறவு! அண்ணல் நபியே ஆனந்த நினைவு!- இறைவனிடம் கையேந்துங்கள்
ஆறுபடை வீடு கொண்ட ஐயா எம்மை ஆதரிக்க வேண்டும் முருகையா- இறைவனிடம் கையேந்துங்கள்
சங்கரனின் மைந்தனுக்கு தாலாட்டு சக்தி பெற்ற பாலகனுக்கு தாலாட்டு- இறைவனிடம் கையேந்துங்கள்
ராமா ஜெயம் ஸ்ரீராம ஜெயம்- இறைவனிடம் கையேந்துங்கள்
திருப்பதி வாழும் பெருமாளே- இறைவனிடம் கையேந்துங்கள்
- இறைவனிடம் கையேந்துங்கள்
அன்னை மாரியே அன்பின் சுவையே பாடல்- இறைவனிடம் கையேந்துங்கள்
நெஞ்சமெல்லாம் அவர் நிறைந்திருந்தார் என் நினைவிலும் கலந்திருந்தார்- இறைவனிடம் கையேந்துங்கள்
யேசுவை காண்போம் யேசுவை காண்போம் - இறைவனிடம் கையேந்துங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.