Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
திருப்பதி வாழும் பெருமாளே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
- இறைவனிடம் கையேந்துங்கள்
அன்னை மாரியே அன்பின் சுவையே பாடல்- இறைவனிடம் கையேந்துங்கள்
நெஞ்சமெல்லாம் அவர் நிறைந்திருந்தார் என் நினைவிலும் கலந்திருந்தார்- இறைவனிடம் கையேந்துங்கள்
யேசுவை காண்போம் யேசுவை காண்போம்- இறைவனிடம் கையேந்துங்கள்
மங்கையற்கரசியே... மாசில்லா மாமணியே || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா- உணவு செய்முறையை ரசிப்போம் !
மீன் குழம்பு- இறைவனிடம் கையேந்துங்கள்
மரகத வடிவம் செங்கதிர் வெயிலால் வாகாய் வாடாதோ? மதிமுக முழுதும் தண்துளி தரவே வார்வேர் சோராதோ? கரமலர் அணைதந்(து) இன்புறு மடவார் காணாதே போமோ? கனமணி குலவும் குண்டலம் அரைஞாண் ஓடே போனால் வார் பொருமிய முலையும் தந்திட உடனே தாய்மார் தேடாரோ? புரவலர் எவரும் கண்(டு) அடி தொழுவார் போதாய் போதா நீள் சரவண மருவும் தண்டமிழ் முருகா தாலே தாலேலோ சதுமறை பரவும் செந்திலை உடையாய் தாலே தாலேலோ- இறைவனிடம் கையேந்துங்கள்
ஜெய கணேச ஜெய கணேச- இறைவனிடம் கையேந்துங்கள்
கருடக்கொடியோன் காணமாட்டாக் கழற்சே வடியென்னும் பொருளைத் தந்திங் கென்னை யாண்ட பொல்லா மணியேயோ இருளைத் துரந்திட் டிங்கே வாவென்றங்கே கூவும் அருளைப் பெறுவான் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 418 மொய்ப்பால் நரம்பு கயிறாக மூளை என்பு தோல் போர்த்த குப்பாயம்புக் கிருக்க கில்லேன் கூவிக்கொள்ளாய் கோவேயோ எப்பா லவர்க்கும் அப்பாலாம் என்னாரமுதேயோ அப்பா காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 419 சீவார்ந் தீமொய்த் தழுக்கொடு திரியுஞ் சிறுகுடில் இது சிதையக் கூவாய் கோவே கூத்தா காத்தாட் கொள்ளுங் குருமணியே தேவா தேவர்க் கரியானே சிவனே சிறிதென் முகநோக்கி ஆவா வென்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 420 மிடைந்தெலும் பூத்தை மிக்கழுக் கூறல் வீறிலி நடைக்கூடம் தொடர்ந்தெனை நலியத் துயருறு கின்றேன் சோற்றமெம்பெருமானே உடைந்துநைந் துருகி உன்னொளி நோக்கி உன்திரு மலர்ப்பாதம் அடைந்து நின்றிடுவான் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 421 அளிபுண்ணகத்துப் புறந்தோல் மூடி அடியேனுடையாக்கை புளியம் பழமொத் திருந்தேன் இருந்தும்விடையாய் பொடியாடி எளிவந்தென்னை ஆண்டுகொண்ட என்னாரமுதேயோ அளியேன் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 422 எய்த்தேன் நாயேன் இனியிங் கிருக்ககில்லேன் இவ்வாழ்க்கை வைத்தாய் வாங்காய் வானோர் அறியா மலர்ச்சே வடியானே முத்தா உன்றன் முகவொளி நோக்கி முறுவல் நகைகாண அத்தா சால ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 423 பாரோர் விண்ணோர் பரவியேத்தும் பரனே பரஞ்சோதீ வாராய் வாரா வுலகந்தந்து வந்தாட்கொள்வானே பேராயிரமும் பரவித் திரிந்தெம் பெருமான் என ஏத்த ஆரா அமுதே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 424 கையால் தொழுதுன் கழற்சே வடிகள் கழுமத் தழுவிக்கொண்டு எய்யா தென்றன்தலைமேல் வைத்தெம்பெருமான் பெருமானென்று ஐயா என்றன் வாயா லரற்றி அழல்சேர் மெழுகொப்ப ஐயாற் றரசே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 425 செடியா ராக்கைத் திறமற வீசிச் சிவபுரநகர்புக்குக் கடியார் சோதி கண்டுகொண்டென் கண்ணினை களிகூரப் படிதா னில்லாப் பரம்பரனே உன்பழஅடியார் கூட்டம் அடியேன் காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 426 வெஞ்சேலனைய கண்ணார்தம் வெகுளிவலையில் அகப்பட்டு நைஞ்சேன் நாயேன் ஞானச் சுடரே நானோர் துணைகாணேன் பஞ்சேரடியாள் பாகத்தொருவா பவளத் திருவாயால் அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 427- இறைவனிடம் கையேந்துங்கள்
அன்னை பராசக்தி- இறைவனிடம் கையேந்துங்கள்
சிலுவை நாதர் இயேசுவின் பேரொளி வீசிடும் தூய கண்கள் என்னை நோக்கி பார்க்கின்றன தம் காயங்களையும் பார்க்கின்றன என் கையால் பாவங்கள் செய்திட்டால் தம் கையின் காயங்கள் பார்கின்றாரே தீய வழியில் என் கால்கள் சென்றால் தம் காலின் காயங்கள் பார்கின்றாரே தீட்டுள்ள எண்ண்ம் எண் இதயம் கொண்டால் ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார் வீண்பெறுமை என்னில் இடம் பெற்றால் முள்மூடி பார்த்திட ஏங்குகின்றார் அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும் அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும் கலங்கரை விளக்காக ஓளி வீசுவேன் கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன் திருந்திடா பாவிக்காய் அழுகின்றார் வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார் தம்கண்ணீர் காயத்தில் விழுந்திட கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார்- இறைவனிடம் கையேந்துங்கள்
பைத்துல் முகத்தஸ்...உயர்வு மேவும் இறை இல்லம் || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா | ISLAMIC SONGS.- இறைவனிடம் கையேந்துங்கள்
கையில் குழலுடன் பைய வருகிறான் பார் கண்ணன்- இறைவனிடம் கையேந்துங்கள்
என்ன தருவான் தில்லை அம்பலத்தான் ? தன்னையே தருவான் பொன் அம்பலத்தான் என்ன தருவான் தில்லை அம்பலத்தான் ? தன்னையே தருவான் பொன் அம்பலத்தான் என்ன தருவான் தில்லை அம்பலத்தான் ? தன்னையே தருவான் பொன் அம்பலத்தான் பொன்னும் பொருளும் அள்ளித்தருவான் -உடன் போதும் என்ற மனதையும் சொல்லித்தருவான் பேரும் புகழும் பெற்றுத்தருவான் -அதன்பின் போகாமல் வாழ்வதற்க்கு கற்றுத்தருவான் அதன்பின் போகாமல் வாழ்வதற்க்கு கற்றுத்தருவான் என்ன தருவான் தில்லை அம்பலத்தான் ? இக லோக வாழ்வில் உடன் இருப்பான் -ஆயினும் பரலோக வாழ்வதற்கு வழி அமைப்பான் சுகவாசி ஆயிருப்பான் அம்பலத்து பொதுவினிலே சுகவாசி ஆயிருப்பான் அம்பலத்து பொதுவினிலே - அவனே பரதேசி ஆய் திரிவான் அடியார்கள் நடுவினிலே. அவனே பரதேசி ஆய் திரிவான் அடியார்கள் நடுவினிலே. என்ன தருவான் தன்னையே தருவான்- இறைவனிடம் கையேந்துங்கள்
பிள்ளையார் பட்டிக்குதான் போனீகளா கற்பக கன்று குட்டி கண்டீர்களா- இறைவனிடம் கையேந்துங்கள்
கொஞ்சி கொஞ்சி ஆடி வரும் ஆலிலை கண்ணா- இறைவனிடம் கையேந்துங்கள்
தங்க வாகனத்தில் நீ பவனிவர- இறைவனிடம் கையேந்துங்கள்
நிலையாப் பொருளை உடலாய் கருதி - திருப்புகழ் 72 நிலையாப் பொருளை யுடலாக் கருதி நெடுநாட் பொழுது மவமேபோய் நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள் நிறைவாய்ப் பொறிகள் தடுமாறி மலநீர்ச் சயன மிசையாப் பெருகி மடிவேற் குரிய நெறியாக மறைபோற் றரிய வொளியாய்ப் பரவு மலர்தாட் கமல மருள்வாயே கொலைகாட் டவுணர் கெடமாச் சலதி குளமாய்ச் சுவற முதுசூதம் குறிபோய்ப் பிளவு படமேற் கதுவு கொதிவேற் படையை விடுவோனே அலைவாய்க் கரையின் மகிழ்சீர்க் குமர அழியாப் புநித வடிவாகும் அரனார்க் கதித பொருள்காட் டதிப அடியார்க் கெளிய பெருமாளே.- இறைவனிடம் கையேந்துங்கள்
ஏன் அழுகின்றாய் கண்ணே? எதற்கழுகின்றாய்? நிச்சயம் முடிவு உண்டு நம்பிக்கை வீண் போகாது (2) கண்ணீரைக் காண்பவர் கணக்கினிலே வைப்பவர் விதையாய் நினைப்பவர் விடுதலை அளிப்பவர் (2) - ஏன் அழுகின்றாய் அன்னாளும் ஜெபித்தாளே குழந்தையைப் பெற்றெடுத்தாள் ஆகாரும் அழுதாளே ஊற்றினை கண்டறிந்தாள் (2) உந்தனின் அழுகை மட்டும் அவர் சமூகம் எட்டாதோ உன்னை அற்புதங்கள் என்றும் அவர் காணச்செய்வார் (2) - ஏன் அழுகின்றாய் யாக்கோபும் ஜெபித்தானே போராடி மேற்க்கொண்டான் தாவீதும் அழுதானே இழந்ததைத் திருப்பிக்கொண்டான் (2) உந்தனின் கெஞ்சுதலை அவர் செவிகள் கேட்காதோ (2) உன்னை விடுவித்து என்றும் அவர் மகிழச்செய்வார் - ஏன் அழுகின்றாய்- இறைவனிடம் கையேந்துங்கள்
- Imagine Dragons - Thunder
Tell me why you're looking here Is it 'cause of the way I dress? 'Cause of the rings I wear? I ain't gonna change my hair Blue, black or green, don't really care Tell me what you're playing at 'Cause I make my own rules and don't need you I can buy myself flowers and chocolate, yeah You gotta work harder than that All my ladies out there If you feel the same way Hands up, hands up If you don't care All the fellas I guess You gotta try another day Hands up, hands up If you don't care 'Cause I'm a Tamil born killa I got what you want But you outta luck Tamil born killa Put 'em up, put 'em up If you don't give a... Tamil born killa Put 'em up, put 'em up Hands up, hands up If you don't care Don't know why you keep callin' me Puttin' my life on hold, stoppin' my energy None of that impresses me (no, no, no) You're just another grain of sand under the sea Don't worry if I pass you by I guess you can try but I still won't reply 'Cause I know what to tryna to do And my amma told me to walk right past fools All my ladies out there If you feel the same way Hands up, hands up If you don't care All the fellas I guess You gotta try another day Hands up, hands up If you don't care 'Cause I'm a Tamil born killa I got what you want But you outta luck Tamil born killa Put 'em up, put 'em up If you don't give a... Tamil born killa Put 'em up, put 'em up Hands up, hands up If you don't care- இறைவனிடம் கையேந்துங்கள்
ஞான சூரியன் உனது வதனமாம் ஞானத்துந்துபி உனது நயனமாம் ஒன்று சேர பெரும் விந்தையானவா போற்றி குருவே போற்றி வரம் அளித்திடும் உனது பாதமே போற்றி குருவே போற்றி குரு பகவானே சரணம்(2) கோடி நலம் அருளும் பார்வையின் ஈசா பதம் சரணம் நிதம் சரணம் மஞ்சள் ஆடைக் கொண்ட நாயகா ஆளும் ஞான காலகா வேதம் கண்ட ஈஸ்வரா வியாழன் என்னும் மன்னவா தேவ லோகம் போற்றுகின்ற எங்கள் யுவநாதா குருவே சரணம் உந்தன் குருவடி சரணம் ஐயனே என்றும் நீதானே அறிவின் கிரகணம் (2) குரு பகவானே சரணம் கோடி நலம் அருளும் பார்வையின் ஈசா பதம் சரணம் நிதம் சரணம் கரம் இருக்குமோர் கமண்டலம் கருணை என்பதோ அதில் ஜலம் கணக்கேதும் இல்லாமல் நீ அருள்பவன் தானே அதை கவிழ்த்தாலும் ஜீவ வெள்ளமே குரு பகவானே (2) திருமுகப்பார்வை சிறிதே சேர்த்து எறுவினை எங்கள் மனதில் ஊற்று கஜமதில் உலவும் கனகநாதனே குருபகவானே (2) வில்லும் மீனும் ஆளும் அரசே வாக்கில் நின்றிட வேண்டினோம் வியாழக்கிழமை வாரந்தோறும் தீபமேற்றியே போற்றினோம் (2) ப்ரஹஸ்பதியே சுடர் நிதியே ஜாதகமெங்கிலும் சாதகமாகிட வேணும் குருவே வா குருவே சரணம் உந்தன் குருவடி சரணம் ஐயனே என்றும் நீதானே அறிவின் கிரகணம் (2) குரு பகவானே சரணம் கோடி நலம் அருளும் பார்வையின் ஈசா பதம் சரணம் நிதம் சரணம் தவவிளக்கமே தரும் கரம் தண்டம் ஏந்திடும் இடப்புறம் எமக்காக தவமுகம் காட்டும் குருபகவானே இங்கே எமக்காக அறிவொளி ஏற்றும் ஜெபனிலையானே (2) அபயமாய் தோன்றும் வரமாய் உந்தன் அருளினைக் காட்டும் கரமே கொண்டு ஆங்கீரசனின் சுதனே எம்மை அணைக்க வேணும் (2) உபதேசங்கள் நிகழுமிடத்தில் உறையும் தீதாம்பரநாதா உன்னை நினைந்து வலமாய் வந்தோம் உறுதுணை செய்வாய் சந்தானா (2) குரு பலமே தரவருவாய் கோளில் நின்று கோலம் காணும் எங்கள் குருதேவா குருவே சரணம் உந்தன் குருவடி சரணம் ஐயனே என்றும் நீதானே அறிவின் கிரகணம் (2) குரு பகவானே சரணம் கோடி நலம் அருளும் பார்வையின் ஈசா பதம் சரணம் நிதம் சரணம் மஞ்சள் ஆடைக் கொண்ட நாயகா ஆளும் ஞான காலகா வேதம் கண்ட ஈஸ்வரா வியாழன் என்னும் மன்னவா தேவ லோகம் போற்றுகின்ற எங்கள் யுவநாதா குருவே சரணம் உந்தன் குருவடி சரணம் ஐயனே என்றும் நீதானே அறிவின் கிரகணம் (2)- இறைவனிடம் கையேந்துங்கள்
அப்பா நான் வேண்டுதல் கேட்டு- இறைவனிடம் கையேந்துங்கள்
கருவடைந்து பத்துற்ற திங்கள் வயிறிருந்து முற்றிப்ப யின்று கடையில்வந்து தித்துக்கு ழந்தை, வடிவாகிக் கழுவியங்கெ டுத்துச்சு ரந்த முலையருந்து விக்கக்கி டந்து கதறியங்கை கொட்டித்த வழ்ந்து, நடமாடி அரைவடங்கள் கட்டிச்ச தங்கை இடுகுதம்பை பொற்சுட்டி தண்டை அவையணிந்து முற்றிக்கி ளர்ந்து, வயதேறி அரியபெண்கள் நட்பைப்பு ணர்ந்து பிணியுழன்று சுற்றித்தி ரிந்த தமையுமுன்க்ரு பைச்சித்தம் என்று, பெறுவேனோ இரவிஇந்த்ரன் வெற்றிக்கு ரங்கி னரசரென்றும் ஒப்பற்ற உந்தி யிறைவன்எண்கி னக்கர்த்த னென்றும், நெடுநீலன் எரியதென்றும் ருத்ரற்சி றந்த அநுமனென்றும் ஒப்பற்ற அண்டர் எவரும்இந்த வர்க்கத்தில் வந்து, புனமேவ அரியதன்ப டைக்கர்த்த ரென்று அசுரர்தங்கி ளைக்கட்டை வென்ற அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின், மருகோனே அயனையும்பு டைத்துச்சி னந்து உலகமும்ப டைத்துப்ப ரிந்து அருள்பரங்கி ரிக்குட்சி றந்த, பெருமாளே. - இறைவனிடம் கையேந்துங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.