Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நல்லூர் கந்தன் பாடல் - தமிழ் பாடும் உலகெல்லாம் உன் திருப்புகழ்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ராகம்: தோடி தாளம்: ஆதி ஆ - ஸரிகமபதநிஸ் அ - ஸநிதபமகரிஸ பல்லவி தாயே! யசோதே! - உந்தன் ஆயர் குலத்துதித்த மாயன் கோபாலக்ருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி! (தாயே) அனுபல்லவி தையலே! கேளடி உந்தன் பையனைப் போலவே - இந்த வையகத்தில் ஒரு பிள்ளை ஐய்யய்ய! நான் கண்டதில்லை (தாயே) சரணம் 1. காலினில் சிலம்பு கொஞ்சக் கைவளை குலுங்க - முத்து மாலைகள் அசையத் தெரு வாசலில் வந்தான்! காலசைவும் - கையசைவும் - தாளமோடிசைந்து வர நீலவண்ணக் கண்ணனிவன் *நிர்த்தனமாடுகிறான்! பாலனென்று தாலியணைத்தேன்! - அணைத்த என்னை மாலையிட்டவன் போல் - வாயில் முத்தமிட்டாண்டீ! பாலனல்லடி! உன்மகன் - ஜாலம்மிக செய்யும் க்ருஷ்ணன் நாலுபேர்கள் கேட்கச் சொல்ல - நாணமிக வாகுதடீ! (தாயே) 2. அன்றொருநாள் இந்தவழி வந்த விருந்திருவரும் அயர்ந்து படுத்துறங்கும் போதினிலே - கண்ணன் தின்றதுபோகக் கையில் இருந்த வெண்ணையை - அந்த விருந்தினர் வாயில் நிறைத்து மறைந்தனனே! நிந்தைமிகு பழியிங்கே பாவமங்கே என்றபடி சிந்தைமிக நொந்திடவும் செய்யத்தகுமோ நந்தகோபற்கிந்தவிதம் - அந்தமிகு பிள்ளைபெற நல்லதவம் செய்தாரடி - நாங்கள் என்ன செய்வோமடி (தாயே) 3. எங்கள்மனை வாழவந்த - நங்கையைத் தன்னம் தனியாய் துங்க யமுனாநதிப் போகையிலே - கண்ணன் சங்கையுமில்லாதபடி - பங்கயக் கண்ணால் மயக்கி எங்கெங்கோ அழைத்துச் சென்று நிசி வந்தான் "உங்கள்மகன் நான் என்றான்! - சொல்லி நின்றபின் தங்குதடையின்றி வெண்ணைத் தாரும் என்றான் இங்கிவனைக் கண்டு இள - நங்கையரைப் பெற்றவர்கள் ஏங்கி - எண்ணித் தவிக்கின்றார்! - நாங்கள் என்ன செய்வோமடீ! (தாயே) 4. தொட்டிலிலே பிள்ளை கிள்ளி விட்டதும் அவை அலற விட்ட காரியம் அகல வெண்ணை தின்றான்! கட்டின கன்றை யவிழ்த்து - எட்டியும் ஒளித்துவிட்டு மட்டிலாத் தும்பை கழுத்தில் - மாட்டிக் கொண்டான்! விட்டு விட்டு - "அம்மே" என்றான் கன்றினைப் போலே அட்டியில்லாத மாடும் "அம்மா" என்றதே! கிட்டின குவளையோடும் எட்டினால் "உன் செல்வமகன்!" பட்டியில் கறவையிடம் - பாலை யூட்டுறானடீ! (தாயே) 5. சுற்றி சுற்றி என்னை வந்து - அத்தை வீட்டு வழி கேட்டான் சித்தத்துக் கெட்டும் வரையில் சொல்லி நின்றேன் அத்துடன் விட்டானோ பாரும் ஆத்தங்கரை வழி கேட்டான் அத்தனையும் சொல்லிவிட்டு நின்றேன் வித்தகமாய் ஒன்று கேட்டான் நாணமாகுதே!! முத்தத்துக்கு வழிகேட்டு சத்தமிட்டாண்டீ அத்தனை இடம் கொடுத்து - மெத்தவும் வளர்த்து விட்டாய்! இத்தனை அவனைச் சொல்லக் குத்தமில்லையேயடி! (தாயே) 6. வெண்ணை வெண்ணை தாருமென்றான்! வெண்ணை தந்தால் தின்றுவிட்டு பெண்ணைத் தாரும்! என்று கண்ணடிக்கிறான்! வண்ணமாய் நிருத்தமாடி - மண்ணினைப் பதத்தால் எற்றிக் கண்ணிலே இறைத்துவிட்டுக் களவாடினான்! பண்ணிசையும் குழலூதினான்! - கேட்டு நின்ற பண்பிலே அருகில் வந்து - வம்புகள் செய்தான்! பெண்ணினத்துக்கென்று வந்த - புண்ணியங்கள் கோடி கோடி எண்ணீ உனக்காகுமடி - கண்ணியமாய்ப் போகுதடீ! (தாயே யாசோதே!) 7. முந்தாநாள் - அந்தி நேரத்தில் செந்தமுடன் கிட்டே வந்து வித்தைகள் பலவும் செய்து விளையாடினான் பந்தளவாகிலும் வெண்ணை - தந்தால் விடுவேனென்று முந்துகிலைத் தொட்டிழுத்துப் போராடினான் அந்த வாஸுதேவன் இவன்தான் - அடி யசோதே! மைந்தனெனத் தொட்டிழுத்து மடிமேல் வைத்தேன் வைத்தால் சுந்தர முகத்தைக் கண்டு - சிந்தையுமயங்கு நேரம் அந்தர வைகுந்தமோடு - எல்லாம் காட்டினானடி! (தாயே யசோதே!)
-
இறைவனிடம் கையேந்துங்கள்
சின்னஞ் சிட்டுக் குருவியே (2) உன்னை சந்தோஷமாய் படைச்சது யாரு ……. அங்குமிங்கும் பறந்துகிட்டு ஆனந்தமாய் பாடுறீயே – உன்னை அழகாக படைச்சது யாரு 1. ஐயோ ஐயோ இது தெரியாதா ஒரு ஆண்டவர் எனக்கு மேலே இருக்கிறார் உண்ண உணவும் கொடுக்கிறார் உறங்க இடமும் கொடுக்கிறார் இந்த உலகத்தையே படைச்சும் இருக்கிறார் 2. சின்னஞ் சிட்டுக் குருவியே (2) – உன் சிறகை எனக்கு தந்திடுவாயா உன்னைப் போல பாடிக்கிட்டு உல்லாசமாய்ப் பறப்பதற்கு ஒரு உதவி என்னக்கு செய்திடுவாயா 3. ஐயோ இனிமே அப்படிக் கேட்காதே அந்த ஆண்டவர் கேட்டா கோபிச்சுக்குவாரு எங்களைக் காக்கிற ஆண்டவர் உங்களைக் காப்பது இல்லையா – அட உங்களைத்தானே ரொம்பவும் நேசிக்கிறார் 4. ஆமாம் சிட்டுக் குருவியே (2) இது மனுஷங்களுக்கு புரியவில்லையே உங்களைக் காக்கிற ஆண்டவர் எங்களைக் காக்க மாட்டாரோ இந்த உண்மையும் ஏனோ தெரியவில்லையே ல…ல…ல…ல…ல…ல…
-
இறைவனிடம் கையேந்துங்கள்
உன் மதமா... என் மதமா... ஆண்டவன் எந்த மதம்
-
நடனங்கள்.
மனிதர்களாகிய நம் வாழ்வில் இவ்வளவு பெரிய பகுதியை நிர்வகிக்கும் தடுப்பு மற்றும் மனச்சோர்வு உணர்வை ஆராயும் ஒரு குறுகிய நடன படம். நம்மை வெளிப்படுத்துவதற்கும், நம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் முன்பு பொதுக் கருத்தை நாங்கள் தொடர்ந்து கருதுகிறோம். ஒப்புதல் மற்றும் ஏற்றுக்கொள்ளலின் அடிப்படையில் எங்கள் கருத்துக்களும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. இந்த உணர்வு நம் உடலில் எவ்வாறு வெளிப்படுகிறது? எல்லா சூழ்நிலைகளிலும் நாங்கள் ஒரே நபர்களா அல்லது எங்கள் சூழலுக்கு ஏற்றவாறு மார்பிங் செய்கிறோமா? RETICENCE Choreography & Dance : Rukmini Vijayakumar Music: "Maverick" By Simply Three Video: Vivian Ambrose A short dance film that investigates the feeling of inhibition and reticence that governs such a large portion of our lives as humans. We constantly consider public opinion before expressing ourselves and sharing our thoughts. Our opinions are also constantly changing based on approval and acceptance. How does this feeling manifest in our bodies? Are we the same people in all situations or do we morph to suit our surroundings?
-
நடனங்கள்.
- தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
வாய் திறந்து கதைப்பது போலிருக்கு ஒருவரின் படம் , அல்லது உடுப்பை கூறுகின்றீர்களா?- உணவு செய்முறையை ரசிப்போம் !
கம கமக்கும் இறால் தம் பிரியாணி- உணவு செய்முறையை ரசிப்போம் !
இறால் வடை- இறைவனிடம் கையேந்துங்கள்
- இறைவனிடம் கையேந்துங்கள்
ஆதி பழனியே திருப்புகழ் பாடல் 0441 திருவருணை பகுதி 0423 பாடல்- இறைவனிடம் கையேந்துங்கள்
கொடுங்கல் ஊரம்மே காளி குலதேவதை நீதானடி- இறைவனிடம் கையேந்துங்கள்
1. பெத்லகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி கர்த்தன் இயேசு பாலனுக்கு துத்தியங்கள் பாடி பக்தியுடன் இத்தினம் வா ஓடி 2. காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்து சீல கன்னி கர்ப்பத்தில் ஆவியால் உற்பவித்துப் பாலனான இயேசு நமின் சொத்து 3. எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம் புல்லனையிலே பிறந்தார் இல்லமெங்குமீரம் தொல்லை மிகும் அவ்விருட்டு நேரம் 4. வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல்பூண்டோ ஈனக் கோலமிது விந்தையல்லோ 5. அந்தரத்தில் பாடுகின்றார் தூதர் சேனை கூடி மந்தை ஆயர் ஓடுகின்றார் பாடல் கேட்கத் தேடி இன்றிரவில் என்ன இந்த மோடி 6. ஆட்டிடையர் அஞ்சுகின்றார் அவர் மகிமை கண்டு அட்டியின்றி காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு நாட்டமுடன் ரட்சகரைக் கண்டு 7. இந்திரியுடு கண்டரசர் மூவர் நடந்தாரே சந்திரத் தூபப் போளம் வைத்துச் சுதனைப் பணிந்தாரே விந்தையது பார்க்கலாம் வா நேரே- இறைவனிடம் கையேந்துங்கள்
ரமலான் பிறையே- இறைவனிடம் கையேந்துங்கள்
நல்லூரை நாள் தோறும் நாடுங்கள்- இறைவனிடம் கையேந்துங்கள்
"கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம் கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான் காற்றில் குழலோசை பேசும் பூ மேடை மேலே கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம் கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான் காற்றில் குழலோசை பேசும் பூ மேடை மேலே கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம் கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான் கீதங்கள் சிந்தும் கண்கள் மூடுதே பாதங்கள் வண்ணப் பண்கள் பாடுதே மோகங்கள் என்னும் கண்ணன் தேரிலே தாகங்கள் இன்பக் கள்ளில் ஊறுதே காதலென்னும்..ஹோ.. காதலென்னும் கூட்டுக்குள்ளே ஆசைக் குயில் கொஞ்சுதம்மா இவள் வண்ணங் கோடி சின்னந் தேடி மின்னும் தோளில் கன்னங் கூட சந்தம் பாடி சொந்தம் தேடி சொர்க்கங்கள் மலர்ந்ததோ கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம் கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான் காற்றில் குழலோசை பேசும் பூ மேடை மேலே கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம் கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான் வானத்தில் செல்லக் கண்ணன் பாடுவான் கானத்தில் சின்னப் பெண்ணும் ஆடுவாள் ஆயர்கள் மத்துச் சத்தம் போலவே ஆனந்த முத்தம் சிந்தும் நேரமே மாலை நிலா.. ஹ..ஆ.. மாலை நிலா பூத்ததம்மா மௌன மொழி சொல்லுதம்மா ஒரு அந்திப் பூவில் சிந்தும் தேனில் வண்டு பேசும் தென்றல் வீசும் கண்ணன் பாட கண்கள் மூட கன்னங்கள் சிவந்ததோ கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம் கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான் காற்றில் குழலோசை பேசும் பூ மேடை மேலே கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம் கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்"- இறைவனிடம் கையேந்துங்கள்
விண்ணப்பத்தைக் கேட்பவரே – என் கண்ணீரைக் காண்பவரே சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா 1. உம்மால் கூடும் எல்லாம் கூடும் ஒரு வார்த்தை சொன்னால் போதும் 2. மனதுருகி கரம் நீட்டி அதிசயம் செய்பவரே 3. சித்தம் உண்டு சுத்தமாகு என்று சொல்லி சுகமாக்கினீர் 4. என் நோய்களை சிலுவையிலே சுமந்து தீர்த்தீரைய்யா 5. குருடர்களை பார்க்கச் செய்தீர் முடவர்கள் நடக்கச் செய்தீர் 6. உம் காயத்தால் சுகமானேன் ஒரு கோடி ஸ்தோத்திரம்- இறைவனிடம் கையேந்துங்கள்
வணக்கம் தோழி, காலை எழுந்தவுடன் இப்படிப்பட்ட படால்களை கேட்க நாள் முழுதும் மகிழ்ச்சியாக போகும். நன்றி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் அண்ணல் நபி பொன் முகத்தை கண்கள் தேடுதே- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மீண்ட தெரிந்தவன் மகிழ்ச்சியாக இருக்கின்றான் 😀 காலத்தால் அழியாத பாட்டுக்கள்- உணவு செய்முறையை ரசிப்போம் !
பன்னீர் வட்டர் மசாலா சப்பாத்திக்கு ஒருமுறை செய்து பாருங்க 😋 | அப்பறம் தினமும் கேப்பாங்க- இறைவனிடம் கையேந்துங்கள்
கண்ணன் மாய கண்ணன்- இறைவனிடம் கையேந்துங்கள்
பல்லவி பக்தருடன் பாடுவேன் – பரமசபை முக்தர்குழாம் கூடுவேன் அனுபல்லவி அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில் இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான் – பக்தருடன் சரணங்கள் 1. அன்பு அழியாதல்லோ அவ்வண்ணமே அன்பர் என் இன்பர்களும், பொன்னடிப் பூமானின் புத்துயிர் பெற்றதால் என்னுடன் தங்குவார் எண்ணூழி காலமாய் – பக்தருடன் 2. இகமும் பரமும் ஒன்றே இவ்வடியார்க் – கு அகமும் ஆண்டவன் அடியே, சுகமும் நற்செல்வமும் சுற்றமும் உற்றமும், இகலில்லா ரட்சகன் இன்பப் பொற்பாதமே – பக்தருடன் 3. தாயின் தயவுடையதாய்த் தமியன் நின் சேயன் கண் மூடுகையில், பாயொளிப் பசும் பொன்னே, பக்தர் சிந்தாமணி, தூயா, திருப்பாதத் தரிசனம் தந்தருள் – பக்தருடன்- இறைவனிடம் கையேந்துங்கள்
வேந்தர் நபிகள் வசிக்கும் வீட்டில்- இறைவனிடம் கையேந்துங்கள்
முடியலை சுமே & யாயினி, நானும் விரும்பி மனைவியிடம் சங்கீதம் படிக்க போனேன், போன அன்றே அடித்து கலைத்துவிட்டார், என் குரலினை கேட்டு 😂, youtube தான் தஞ்சம்😪- இறைவனிடம் கையேந்துங்கள்
அபிஷேகம் அபிஷேகம் - தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.