Everything posted by உடையார்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
ஏ.ஆர்.ரகுமானின் சர்வதேச இசைக் கல்லூரி!
Harmony with A.R Rahman' is a curated exploration of the past and future of Indian music through the eyes of A. R. Rahman. India’s rich musical heritage is viewed through the prism of four specially curated instruments and vocal traditions, selected in order to represent the geographic and historic diversity of the country. The series will examine the traditions, the musicians and the locations. பல தடவை இதை பார்த்துவிட்டேன் எப்பவெல்லாம் மனம் சங்கடப்படுகின்றதோ, இந்த தொடரை பார்க்க தொடங்கி விடுவேன் Prime Video ல். புல்லாங்குழல் ஊதுபவரின் வாழ்கை கதை என் பிரதிபிலிக்கின்றது
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
ராஜஸ்தான்: தலித் இளைஞரை அடித்துக் கொன்ற கும்பல் - என்ன நடந்தது?
கண்துடைப்பு😁
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் 'குணா குகை' நிகழ்வை தழுவிய இந்த மலையாளப் படம் எப்படி இருக்கிறது?
போன வருடம்தான் கேரளா, மூனார் & பல இடங்களுக்கு போய் வந்தோம், படத்தை பார்க்கும்போது, அந்த இடங்கள் மீண்டும் மனதில் வந்து போச்சு. அப்படியே எடுத்தைள்ளார்கள், போகும்போது ஒரு பாதையோரக்கடையில் உடன் பெரித்த நன்னீர் மீனும் பிளேன்ரியும் குடித்த ஞாபகம் இன்னும் மனதை விட்டு அகலவில்லை, குளிருக்கு, அந்த மாதிரி👍
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
யாழில் உணவகத்தில் புழு!!
பம்பலபிட்டி பிள்ளையார் கோவிலுக்கு முன் (1995) (கற்பக விற்பனை நிலையத்திற்கு அருகாமையில்) உள்ள கடையில் இடியப்பம் சாப்பிட இருந்த வேளையில் சாம்பாருக்குள் புளியங்கெட்டை மாதிரி ஓன்றிருக்க, கொஞ்சம் கவனமாக பார்த்தால் அது எலி குஞ்சு😂 இந்த புழுக்கள் எல்லாம் சர்வசாதாரணம் , சூடாக்கிவிட்டால் கரைத்துவிடும் 🤣
- அவுஸ்திரேலியாவில் கத்திகுத்து தாக்குதலில் ஈடுபட்ட 16 வயது இளைஞன் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பலி- பயங்கரவாத தாக்குதல் என சந்தேகம்
-
ஜப்பானில் அக்குள் வியர்வையில் சோற்று உருண்டை தயாரிப்பு
இன்னும் சில வருடங்களில் வேறு உடல் உறுப்புகளிலில் இருந்து இப்படி செய்வார்கள், இது முன் உதாரணம்😂
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
யாழில் உணவகத்தில் புழு!!
நல்ல புரதச் சத்துள்ள உணவு, சீனர்களுக்காக தயாரிக்கப்பட்டிருக்கு, தெரியாமல் வாங்கியிருப்பார்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்.
ஆழ்ந்த அஞ்சலிகள்