Everything posted by உடையார்
-
ஷைலஜா பாயிக்: நகர்ப்புற குடிசை வாழ்க்கை டூ அமெரிக்க பேராசிரியர் - ரூ.6.7 கோடி நிதியுதவி பெற்றது எப்படி?
பாராட்டுக்கள்👍, உங்களின் இந்த உன்னதமான வளர்ச்சி பலருக்கு ஒரு படிப்பினை, வறுமை கல்விக்கு தடையல்ல, இயற்கை ஒரு பொக்கிஷம், அது அள்ளி தந்துள்ள வளங்களை முழுமையாக பயன்படுத்தினால் யாரும் முன்னேறலாம்
-
இஸ்ரேல் - இரான்: மத்திய கிழக்கில் அணு ஆயுதப் போர் மூளும் ஆபத்தா? 6 முக்கியக் கேள்விகள்
இப்படி சொன்னால் சிலருக்கு தர்மசங்கடமாக இருக்கும்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இஸ்ரேல் - இரான்: மத்திய கிழக்கில் அணு ஆயுதப் போர் மூளும் ஆபத்தா? 6 முக்கியக் கேள்விகள்
ஒரு பெரிய அழிவை சந்திக்காமல் இந்த உலகின் இரத்த பசி அடங்காது
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
வாழை படப் பாடல்: தென் கிழக்கு தேன் சிட்டு ... இதில் வரும் "பனங் கறுக்கும்" அர்த்தம் என்ன?
கள்ளிறக்கும் பனைகளில், இந்த கருக்கை சீவி விட்டுவிடுவார்கள், அதுவே எங்களுக்கும் வசதி😁, அப்பதான் இலகுவாக வட்டுக்குள் ஏறி இருந்து முட்டியை கலட்டி அப்படியே புளிக்காத கள்ளை (அமிர்தம்) குடித்துவிட்டு, திரும்பவும் முட்டியை கட்டி வைத்துவிட்டு இறங்கி விடுவோம்😇
-
வாழை படப் பாடல்: தென் கிழக்கு தேன் சிட்டு ... இதில் வரும் "பனங் கறுக்கும்" அர்த்தம் என்ன?
ஆமா அதுதான்👍, அந்த கருக்கை வெட்டினால், அந்த வெட்டிய பகுதியில் நீர் வடியும்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!
இப்படிப்பட்டவர்கள் எமது சமுதாயத்தை சீரழிக்கும் போது, உங்களின் கருத்து புல்லரிக்கின்றது அடக்கி வாசியுங்களென்று; இப்படி இன்னும் பல புலம் பெயர் பண கெழுப்பெடுத்த கிழடுகள் வருவார்கள், அவர்கள் இளவயதில் இருக்கும் பெண்களை பணத்தையும் காட்டி என்னவும் செய்யலாம் ஊடகங்களே அடக்கி வாசியுங்கள் என்று சொல்ல வருகின்றீர்களா, முக்கியமான செய்திகளும் ஊர்புதினத்தில் இருப்பதும் உங்களுக்கு நன்றாக தெரியமென நினைக்கின்றேன்
-
பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!
நீங்கள் தான குசா சொன்ன ஆள்?
-
பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!
இள வயது பெண்ணை இந்த புழம் பெயர் கெழுப்பெடுத்த கிழடுகள் தங்கள் பண பலத்தின் வலையில் சிக்க வைத்து, அவர்களின் வாழ்கையே அழித்து நல்ல செயல், இதற்கு ஊடகங்கள் முக்கியம் கெடுத்து விழிப்புணர் செய்வது மிகவும் தவறு என்று செல்ல வருகின்றீர்களா Justin
-
பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!
நல்ல செ அடி🤣🤣
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
யாழ்கள நல்லுள்ளங்கள் கவனத்திற்கு
யாழ்கள உறவுகளே இந்த திரியை உங்கள் பாடசாலை, பல்கலை, ஊர் உறவுகள் னூடாக பகிர்ந்தால் அதில் ஒருவராவது அந்த பிள்ளையின் மருந்துவ உதவிக்கு கரம் நீட்டுவார்🙏
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
யாழ்கள நல்லுள்ளங்கள் கவனத்திற்கு
அக்னி அவர்களுக்கு இதுவரை 3.5 இலட்சம் தான் சேர்ந்திருக்கு, நான் ஒரு லட்சம் அனுப்பியிருந்தேன், மீண்டும் ஒரு லட்சம் அனுப்பிவிடுகின்றேன், அவர்களுக்கு 2 கோடி தேவை, அந்த பிள்ளைக்கு உதவி செய்யுங்கள்🙏🙏🙏
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
யாரையும் இப்போது நம்புவது கஷ்டம், இந்த கட்டத்தில் அநுரா வந்த து கிறப்பான தெரிவு, அவரின் தமிழ் ஆளுரின் தெரிவு அதைவிட சிறப்பு, எம்மைவிட இந்தியா மேற்குலகுதான் இவரை உன்னிப்பாக கவனிக்கின்ற போகின்றார்கள், அதற்குமுன் நாம் ஏன் கவலைப்பட வேண்டும்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்