Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துளசி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by துளசி

  1. வன்முறை வெறியாட்டம் சௌராஷ்டிரா கல்லுரிமட்டும் மன்னர் கல்லுரி மாணவர்கள் மீது இன்று காவல் துறை நடத்திய தாக்குதலில் சட்ட கல்லுரி மாணவர் அய்யாதுரை தலையில் பலத்த காயத்துடன் மருத்துவ மனையில் அனுமதி ,மேலும் பொறியியல் கல்லுரி மாணவர் பால புகழேந்தி நெஞ்சில் அடிபட்டு மருத்துவமனியில் அனுமதி. இத்தாக்குதலை முன்னிற்று நடத்திய dc திருநாவுகரசு மாணவர்களை ஒருங்கிணைக்கும் மாணவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தார் அவருக்கு நம் வன்மையான கண்டனங்களை தெரிவிப்போம் அவரது எண் 8754433007 (முகநூல்: loyolahungerstrike)
  2. Human Chain Protest By IT Professionals Against Tamil Genocide, Wednesday, 20 March 4 PM - TIDEL PARK ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- கோவையில் நாளை காலை 10 மணிக்கு மாபெரும் அனைத்து கல்லூரி மாணவர் பேரணி நடைபெற உள்ளது. இடம் சிவானந்த காலனி. தொடர்புக்கு -9943799941. (முகநூல்: loyolahungerstrike)
  3. தற்பொழுது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தை துவங்கிவுள்ளனர். ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ SRM பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவித்துள்ளது ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ நாகப்பட்டினம் பாரதிதாசன் உறுப்பு கல்லூரி மாணவ மாணவிகள் இன படு கொலைக்கு எதிராக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத்தில் இருந்து சுங்க அலுவலகம் நோக்கி பேரணி மற்றும் போராட்ட காட்சி (முகநூல்: loyolahungerstrike)
  4. திருப்பூர் சிறு தொழில் நிறுவன கூட்டமைப்பு மாணவர்களை ஆதரித்து சுந்தரபுரம் பொள்ளாச்சியில் உண்ணாவிரதம். (முகநூல்: loyolahungerstrike)
  5. மதுரை சட்டகல்லுரி மாணவர் ஐயாத்துரை மற்றும் பால புகழேந்தி பொலிசாரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (முகநூல்: loyolahungerstrike)
  6. தூத்துக்குடி வழக்கறிங்கர்கள் எண் இருந்தால் அனுப்பவும். போராட்டத்திற்கு அனுமதி வாங்க உதவி தேவை. (முகநூல்) தர்மபுரி அரசு கலைகல்லூரி மாணவர்கள் நான்கு நாட்களாக தொடர் உண்ணாவிரம் மேற்கொண்டுள்ள நிலையில் இன்று 18ந் தேதி தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் 500 பேர் உண்ணாவிரம் மேற்கொண்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள தமிழின பற்றாளர்களை பொங்கி எழ வைத்துள்ளது. (முகநூல்) அன்னூர் சசூரி பொறியியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டோம். மேலும் கல்லூரியில் இருந்து அன்னூர் வரை( 10 கிலோமீட்டர்)பேரணி சென்று அங்குள்ள மத்திய அரசின் தபால்நிலையம் மற்றும் BSNL அலுவலகத்தை முற்றுகையிட்டோம். சுமார் 2000 மாணவர்கள் கலந்து கொண்டோம்.தபால் நிலையத்திற்குள் நுழைய முயன்ற போது காவல்துறையினரால் தடுக்கப்பட்டோம்.மேலும் ராஜபக்சேவின் உருவ படம் எரிக்கப்பட்டது. காலை 8 மணிக்கு தொடங்கிய போராட்டம் 2 மணி வரை நீடித்தது குறிப்பு: இன்றைய போராட்டத்தின் போது தமிழ் மாணவர் மட்டுமல்லாமல்,மலையாளிகள்,மணீப்பூரிகள்,தெலுங்கு மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர் ஒரு மாணவன் கூட வகுப்பிற்கு செல்லவில்லை. (முகநூல்: loyolahungerstrike) 20.03.2013 அன்று 15:30 மணிக்கு யேர்மனியில் இரு நகரங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் Berlin Embassy of India ,Tiergartenstraße 17 10785 Berlin Düsseldorf Landtag NRW, Platz des Landtags 1, Düsseldorf (முகநூல்: loyolahungerstrike)
  7. வேப்பம்பட்டு திருவள்ளூரை சேர்ந்த ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தமது போராட்டத்தை தொடங்கியுள்ளார்கள். ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ கோவையில் மாணவர்கள் இராணுவ முகாம் முன்னால் முற்றுகை. .(முகநூல்)
  8. அமெரிக்க தீர்மானமும் ராஜ பக்சே கொடும்பாவியும் எரிப்பு. வடபழனியில் உதவி இயக்குனர்கள் போராட்டம். அனைவரும் கைது செய்யப்பட்டு வடபழனி காவல் நிலைத்தில் வைக்கப்பட்டு உள்ளனர் --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே லட்சுமிமில்ஸ் ப்ரபொசனல் பொறியியல் கல்லூரி மாணவர்கள் இன்று காலை முதல் போராட்டத்தில் குதித்துள்ளனர். --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- ஸ்ரீ கலைமகள் பொறியியல் கல்லூரி மாணவர்கள், திருவள்ளூர் (முகநூல்: loyolahungerstrike)
  9. கோவில் பட்டியில் ராசபக்சே உருவ பொம்மை எரித்த கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது. ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- ஈரோடு கலெக்டர் அலுவலுகம் முன்பு அனைத்து கல்லூரி சார்பாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டம் ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- கோவை சிட்கோ பிள்ளையார் புரம் பகுதியில் இலங்கைக்கு எதிராக மக்கள் வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றல். ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 கல்லூரிகளை சேர்ந்த 3500 மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம் ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- இலங்கைi தமிழர்களுக்கு ஆதரவாக திருவள்ளூர் ஸ்ரீ கலைமகள் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்களின் அறப்போராட்டத்தை இன்று காலை தொடங்கியுள்ளார்கள். கல்லூரி நிர்வாகத்தின் எதிர்ப்பை மீறி இது நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. (முகநூல்: loyolahungerstrike)
  10. எமது போராட்ட செய்திகள் தொலைகாட்சி மற்றும் பத்திரிகைகள் ஊடகங்களால் புறக்கணிக்கபடுகிறது. எனது செய்தி அனைவரிடமும் சென்றடைய வேண்டும். எமது இந்த இணைப்பை அனைவரிடமும் பகிருங்கள். http://www.facebook.com/tamilnaduhungerstrike (முகநூல்: loyolahungerstrike)
  11. அவினாசிலிங்கம் பொறியியல் கல்லுரி மாணவர்கள் 500 க்கும் மேற்பட்டோர் இன்று காலை போராட்டத்தில் குதித்தனர் !!! தொடர்புக்கு: சதீஷ் குமார் 9578682320 (முகநூல்)
  12. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- புதுக்கோட்டை மாவட்டம் அரசம்பட்டியில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 1300 பேர் உண்ணாவிரத போராட்டம் ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- சென்னை கேகே நகர் மீனாட்சி பொறியியல் கல்லூரி மாணவர்கள் 500 பேர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். தொடர்புக்கு: சூரியகணேஷ்-9042225258 ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- SRM ஈஸ்வரி பொறியியல் கல்லூரி மாணவர்கள் 500 பேர் போராட்டத்தை தொடங்கியுள்ளார்கள். இப்பொழுது 750 பேராக அதிகரித்துள்ளது. (முகநூல்)
  13. பாரதியார் பல்கலைகழகம். ஏழாவது நாளாக தொடரும் மாணவர்கள் உண்ணா நிலைப் போராட்டம் . தமிழீழ நில வரைபடம் வரைந்து காயக் கட்டுகளுடன் மாணவர்கள் நடத்திய போராட்டம் பலரையும் ஈர்த்தது . ஈழத்தின் சோகத்தை சொல்லியது. (முகநூல்)
  14. மாணவர்கள் போராடும் பெரும்பாலான இடங்களில் காவலர்களால், மாணவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கைபாயும் என்று மிரட்டப்பட்டுகிறார்கள். அவர்களுக்கு உதவ வழக்கறிஞர் நண்பர்கள், மாணவர்கள் போராடும் இடங்களுக்கு வரவேண்டும் (முகநூல்) எந்த பெரிய அரசியல் சக்தியையும் அச்சுறுத்தக் கூடிய பலம் மாணவர்களுக்கு உண்டு என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- r.v.s கல்லூரி மாணவர்கள் பேரணி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் நோக்கி. மா.காளிமுத்து தொட்ர்புக்கு 9159413418 (முகநூல்) கோவை காரமடை அருகே 1000 த்திற்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி மாணவர்கள் போரட்டத்தை தொடங்கி உள்ளனர். இதில் அண்ணா பல்கழை மற்றும் சக்தி பொறியியல் மாணவர்கள் பெருமளவில் உள்ளனர். (முகநூல்)
  15. மாணவர் போராட்டத்திற்கு ­ எதிராக இந்திய அரசின் மறைமுக மிரட்டல் இன்றைய தினத்தந்தி செய்தி போராட்டதில் ஈடுபடும் மாணவர்கள் எதிர்காலத்தில் எந்த அரசு பணிகளில் சேர்ந்திட இயலாது உங்களது விவரங்கள் சேகரிக்கப்படுகி­றது. பெற்றோர்கள் மாணவர்களை அறிவுறுத்திட வேண்டும்-உளவுத்துறை அதிகாரி. இன்னும் எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் நாங்கள் அடிபணிய போவதில்லை. ஏனெனில் நாங்கள் மாணவர்கள். மானங்கெட்ட மத்திய அரசின் வேலைக்காக மானத்தை அடகு வைக்க மாட்டோம் ஏனெனில் நாங்கள் தமிழர்கள். (முகநூல்)
  16. இன்னும் சில தினங்கள்.. திமுக விலகுமா? விலகாதா? பெரும் நாடகம் நடக்கும். முடிவு புதிதாய் இருக்காது!! ஆனாலும் மீடியா ஆதிக்கம் அங்கு செல்லும். மாணவ போராட்டத்தை நீர்த்து போக செய்யவும் இலங்கைக்கு பாராட்டு பத்திரம் வழங்கியாயிற்று. இப்பொழுது ஓட்டெடுப்பில் நடு நிலையோ இல்லை எதிர்ப்போ என்று சொல்லி நமது போராட்டம் தேவையற்ற ஒன்று என சொல்லுவார்கள். பொது மக்களிடம் நமது போராட்டம் அவசியமற்ற ஒன்று என தோற்றம் தர முயலுவார்கள்??? கவனம் நம் கவனம் திசை திரும்ப அனுமதிக்காதீர்!! முகநூலில் இதற்கு முக்கியதுவம் தராமல் மாணவர்களை மட்டும் முன்னிலை படுத்துவோம். நட்புகளே. நம்மால் முடிந்தது மாணவர்களுக்கு நல்லாதரவு வழங்குதலே!!! (முகநூல்)
  17. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
  18. முகநூல் புறக்கணிப்பு 18.3.13 என்று மாணவ போராட்ட ஆதரவு என்று சொல்லி "பாலா" வின் புகைப்படத்தோடு செய்தி பரப்பப் படுகிறது. இதனை தொடங்கியவரை நானறியேன். முக நூல் புறக்கணிப்பு ஆதரவு போராட்டமல்ல..முடக்கும் சதி!! உணர்வாளர்கள் பலி ஆக வேண்டாம்!! (முகநூல்)
  19. தென்காசி அனைத்து கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு சார்பாக தென்காசி வேன் ஸ்டான்ட் திடலில் வைத்து காலை 10மணி முதல் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் நடைபெறும் தோழர்கள் தங்கள் ஆதரவை பதிவு செய்ய வேண்டுகிறேன். தொடர்பிற்க்கு 9790422721 ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- பேரம்பலூர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளார்கள். தொடர்புக்கு : 7200210468. - முகநூல் -
  20. தென்காசியில் (18.03.2013 நாளை) மாணவர்கள் போராட்டம் தொடர்புக்கு :- முத்துக்குமார் 9790422721, சார்லஸ் 9750332052 (முகநூல்) மாணவர்க்கு ஒரு அறிவிப்பு இனத்திற்கு பாடுபட்டு சிறை யில் இருந்தவர்கள் காந்தி ஜி, நெல்சல் மண்டேலா, லெனின்,ஸ்டாலின், பிடல் காஸ்டால்,மவே. எனவே மாணவர்களை காவல் துறை கைது செய்தால் அது இனத்திற்கு பாடுபட்ட ஒரு விருது இதனால் மாணவர்கள் பயம் வேண்டாம். போராட்ட களத்தில் இருக்கும் ஒவ்வொரு மாணவ-மாணவியும் புரட்சியாளர் தான். தமிழ் இனத்தலைவன் "பிரபாகரன்" மட்டும் தான்... - முகநூல் -
  21. திருச்சி - தஞ்சை சாலையில் உள்ள துவாக்குடியில் பொது மக்கள் சார்பாக "தனி தமிழீழத்திற்கான சுதந்திர பொது வாக்கெடுப்பு கோரி" மாபெரும் பேரணி நடைபெற்றது. தங்கள் வீட்டு பிள்ளைகளான மாணவர்களின் போராட்டத்தை அரசு நசுக்க முயற்ச்சிப்பதால் மாணவர்களுக்கு ஆதரவாக கட்சி சார்பற்று தாங்களும் களத்தில் இறங்குவதாக பொது மக்கள் குறிப்பிட்டனர். - முகநூல் -

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.