Everything posted by துளசி
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
மாணவர்களே, திருச்சியில் காங்கிரஸ்யின் தலைவர் ஞானதேசிகன் காரை முற்றுகையிட்ட 50 மாணவர்களை, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். நாம் மாணவர்களை தடிக்கொண்டு தக்கியதில் 30 பேர் காயம், 7 பேர் காவலைகிடமாக உள்ளார்கள். ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- அற வழியில் போராடிய மாணவர்கள் மீது முன்னாள் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் ராஜசேகர் மற்றும் சில காங்கிரஸ் கட்சி குண்டர்கள் சுமார் 50 பேர்கள் கத்தி , கம்பு , அருவா போன்ற பயங்கர கருவிகளால் தாக்கி உள்ளனர் . இதில் 10 மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது . மூன்று மாணவர்கள் நிலை கவலைக்கிடமாக உள்ளது . அவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று உள்ளனர். இது வரை எந்த காங்கிரஸ் தொண்டரையும் காவல் துறை கைது செய்யவில்லை . இந்த கொலை வெறி தாக்குதல் நடத்திய குண்டர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சிக்கு கடுமையான கண்டனங்களை தெரிவிப்பதாகவும் மாணவர்கள் கூறி உள்ளனர் . (முகநூல் : loyolahungerstrike) --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- சென்னை அருகே வேல்டெக் பல்கலை மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் தனி ஈழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தியும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் போராட்டத்தால் பல்லாவரம்- துரைப்பாக்கம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. (முகநூல் : loyolahungerstrike)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
(முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
மதுரையில் இன்று அனைத்து கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைப்பு கருத்தரங்கு நடைபெற்றது , கருத்தரங்கில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இரு நிமிடங்கள் இனபடுகொலைக்கு இறந்த நம் ஈழ உறவுகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது . பிறகு தமிழ் ஈழ வரலாறு ,, தற்போது வரை நடந்து வரும் தமிழ் இனபடுகொலைகள் , தனி தமிழ் ஈழம் ஏன் வேண்டும் ? பொது வாக்கெடுப்பின் அவசியம் குறித்து விளக்கவுரை தோழர் .தளபதி , தோழர் .தங்கபாண்டியன் , தோழர் .பிரபாகர் மற்றும் தோழர்.சாதிக் அவர்களால் வழங்கப்பட்டது மேலும் போராடும் மாணவர்களை கல்லூரி நிர்வாகமோ காவல்துறையோ ஒடுக்க நினைத்தால் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும், உடனடியாக அவர்கள் செய்ய வேண்டியவை குறித்து வழக்கறிஞர்கள் ஆலோசனை வழங்கினார்கள் . இறுதி யுத்தம் , சேனல் 4 ஆவணம் தமிழில் ஒளிபரப்பப்பட்டது. தோழர்.சுப.உதயகுமார் அவர்களின் சிறப்புரையுடன் ,தனி தமிழ் ஈழம் அடையும் வரை மாணவர்கள் போராட்டம் ஓயாது ,மேலும் தமிழ் மண்ணின் எந்த பிரச்சனைக்கும் தொடர்ந்து போராடுவோம் என்ற மாணவர்களின் உறுதிமொழியுடன் கருத்தரங்கு நிறைவுபெற்றது (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
இலங்கைக்கு உதவி செய்த ஏர்டெல் நிறுவனத்திற்கு எதிரான போராட்டம் 29 மாணவர்கள் கைது. சட்டக்கல்லூரி மற்றும் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் 29 பேர், ஏர்டெல் நிறுவன பேனர்களை கல்வீசி கிழித்து பின்னர் அந்நிறுவனத்தின் அலுவலகத்துக்குள் உள்ளே நுழைந்து, உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- ஆறுபடை வீடு மாணவர்கள் மற்றும் கட்சி சாரா உள்ளூர் மக்களுக்கு: (Hindi friends also should read this, so English translation will be in below ) தங்களின் விருப்பத்திற்கும்,ஆதரவிற்கும் இணங்க,.. நாளை, புதன் கிழமை,(27/3/13) நம் அருமை "தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் அறிவிப்பை தொடர்ந்து, அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்ட நிகழ்வு, ஆறுபடை வீடு கல்லூரி மாணவர்களின் விருப்பத்திற்கும், வசதிக்கும் ஏற்ப மாமல்லபுரம் தபால் நிலையத்தை முற்றுகையிடும்படி முடிவு செய்யப்பட்டுள்ளது, எனவே மாணவர்கள் அனைவரும் காலை 9மணிக்கு நம் கல்லூரி வாசலில் ஒன்று கூடும்படி பெருமையுடன் கூறிகொள்கிறேன், அங்கு சில வழிமுறைகள் வழங்கப்பட்டு நாம் மாமல்லபுரம் செல்ல நேரிடும்… இந்த அறவழி போராட்ட்த்திற்கு நம் நண்பர்கள் அனைவரையும் அழைக்கும் படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்,,, குறிப்பு: அன்று கல்லூரி விடுமுறைதான், மேலும் கட்சிகளின் குறுக்கீடு அறவே இருக்கக் கூடாது,, மேலும் விவரங்களுக்கு என் தொலைபேசி எண்-9500551181 To my hindi friends: My dear friends pls participate in the blocking of central govt office (mamallapurm post office) on tmrw , to support tamil eezham, and to support Students Federation for Free Tamil Eelam , Pls assemble in our college at 9am., then we ll do it in a best and silent ways, frnds pls support for us, hope u all will have a heart. for furthur details pls contact-9500551181 (முகநூல்: loyolahungerstrike)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
தமிழக போராட்ட தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள loyolahungerstrike இன் இந்த இணைப்பை அனைவரும் like செய்யுங்கள். http://www.facebook.com/tamilnaduhungerstrike இப்பொழுது 28,007 likes ஐ பெற்றுள்ளது.
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
தமிழக மாணவர்களின் கோரிக்கை தெலுங்கில்... இதை உங்கள் தெலுங்கு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். తామిలనాడు మద్డదు ప్రకటిస్తుంది తమిళుల స్వతత్త్రం కొరకు తమిళనాడు విద్యార్ధుల తొమ్మిది డిమాండ్లు విద్యార్థుల డిమాండ్లు ౧) అమెరికా ప్రతిపాదించిన స్పష్టత డ్రాఫ్ట్ ని తీవ్రంగా కండ్డిస్తున్నాం. దాన్న సంయుక్త రాజ్య మానవ హక్కుల కమిటీ లో పాస్ చేయకూడదు. ౨) శ్రీలంక లో జరిగినది యుద్ధం లో బాగామో లేక మానవ హక్కుల ఉల్లనగానో కాదు ప్రణాళిక బాద్దమయిన ప్రజల ముక్కుమడి వధ. ౩) ప్రపంచ దేశాలు అన్వేషణ చేసి శాసనము ప్రవేశపెట్టాలి. భారత ప్రబుత్వం కూడా అన్వేషణ జరిపీ తమిళుల స్వతంత్రం కోరకు ఒక శాసనము ప్రవేశపెట్టాలి. ౪) భారత ప్రబుత్వం ఒక శాసనం ప్రవేశపెట్టి రాష్ట్ర సింహళ చువినిస్టిక్ డిప్యూటీ హై కమిషన్ ని వెంటనే తమిళనాడు నుండి తీసివేయాలి. తమిళనాడు ప్రబుత్వం తమిళుల తో సత్సమబందాలు కొనసాగించాలి ౪) భారత ప్రబుత్వం, తమిళనాడు ప్రబుత్వం యొక్క మర్యాదని మన్నించి లంకేయులతో ఆర్ధిక సత్సమబంధాలని కొనసగించాలి ౬)తమిళనాడు ప్రబుత్వం యొక్క మర్యాదని మన్నించి విదేశీ వ్యవహారల శాకని పెట్టి ప్రపంచ తమిళులకి రక్షనని కల్పించాలి ౭)ఏ ఒక్క ఆసియా దేశము ఈ అన్వేషణ కమిటీ లో బాగము కాకూడదు ౮)తమిళనాడు మత్స్యకారుల ఊచకొథని వెంటనే ఆపివేయాలి ౧౦) భారత ప్రబుత్వం ఈజహం తమిళుల ప్రశ్నకి పరిష్కారం చెప్పని యెడల, తమిళనాడు నుండి పన్ను నిరాకరణ జరపబడుతుంది, మా విద్యార్థులంత ఈ ఉద్యమంలో బాగామవుతము. దన్యవాదములు. - துரை தமிழ்ச்செல்வன் - (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
தமிழக மாணவர்களின் ஒன்பது அம்ச கோரிக்கைகள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.. இதனை வடமாநில நண்பர்களிடம் கொண்டு செல்ல வேண்டுகிறோம்... ஈழத்தின் மேல் பற்றுகொண்டு நமக்கு மொழிப்பெயர்த்து உதவிய நமது பீகார் நண்பர் திரு. ரஞ்சித் ஸ்ரீவத்சவா அவர்களுக்கு நன்றி!!! तमिलनाडु के सभी कालेजों के छात्रों के संघ की मांग 9 बिंदुतमिल ईलम के लिबरेशन के लिए छात्रों की द्वारा आगे रखा मांग 1.हम दृढ़ता से अमेरिका मसौदा संकल्प की निंदा करते हैं. संयुक्त राष्ट्र मानवाधिकार आयोग (UNHRC) में इसे पारित न करें 2.क्या इलान्गाई [श्रीलंका] में हुई केवल युद्ध अपराध या का उल्लंघन नहीं है मानव अधिकार, लेकिन सुनियोजित नरसंहार 3.अंतरराष्ट्रीय जांच और जनमत संग्रह केवल समाधान के तमिलों के लिए कर रहे हैं। भारत सरकार के इंटरनेशनल में लाने के लिए एक संकल्प का प्रस्ताव करना चाहिए जांच और स्वतंत्र तमिल ईलम बनाने पर एक जनमत संग्रह का संचालन करने के लिए 4.एक प्रस्ताव के उप उच्चायोग सिंगला अंधराष्ट्रीवादी को निकालने के लिए बनाया जाना चाहिए तमिल मिट्टी से भारत गंभीर होना चाहिए इलान्गाई [श्रीलंका] के साथ सभी राजनयिक संबंधों के लिए. 5.भारत सरकार, तमिलनाडु राज्य सरकार के अनुरोध को स्वीकार करके, Ilankai [श्रीलंका] पर आर्थिक प्रतिबंध लागू करना चाहिए. 6.तमिलनाडु राज्य सरकार की ओर से, एक विदेशी संबंधों विभाग वैश्विक तमिलों की सुरक्षा सुनिश्चित करने के लिए बनाया जाना चाहिए। 7.कोई भी एशियाई देश में एक भी सदस्य [अंतरराष्ट्रीय] जांच में सामील नहीं होना चाहिए 8.तमिलनाडु मछुआरों की हत्या तत्काल रोका जाना चाहिए। 9.यदि भारत सरकार समाधान तमिल ईलम के सवाल करने के लिए नहीं मिल रहा है तोतमिलों, हम किसी भी तरह की करों टैक्स तमिलनाडु से नहीं चुकाएगे. हम समस्त छात्र सक्रिय होगा इस अभियान में संलग्न हौने के लिए . धन्यवाद. (முகநூல்) பி.கு: ஹிந்தி தெரிந்தவர்கள் யாராவது இது சரியாக இருக்கிறதா என்று வாசித்து சொல்லுங்கள்.
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
தூத்துக்குடி மாவட்டம் உமரிக்காட்டில் ஈழத் தமிழர்களுக்காக பொது மக்கள் போராட்டம். (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
தமிழக அரசு சதி. மின் வெட்டுகளை அமுல்படுத்தி மின்சார தேவையை உருவாக்கல், சமூக சிக்கல்களை உருவாக்கல், கல்லூரிகளை மீள திறத்தல் போன்ற பிரச்சனைகளை உருவாக்கி 31 ஆம் திகதி நடக்கவிருக்கும் போராட்டத்தை தடுக்க முயற்சி நடக்கிறது. மாணவர்களே நாம் அலெர்ட்டாக இருப்போம். அத்துடன் கல்லூரிகளை திறந்து பரீட்சை திகதியை அறிவிக்க போறதாக ஒரு செய்தி வந்துள்ளது. இந்த முறை வழமைக்கு முன்பாகவே பரீட்சையை தொடங்க போகிறார்களாம். (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
234 சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏக்கள் இ.மெயில் முகவரியுடன் நியமன எம்.எல்.ஏவின் முகவரியும் சேர்த்தும் மொத்தம் 235 எம் எல் ஏக்களின் இ. மெயில் முகவரி கீழே கொடுக்கபட்டுள்ளது: 1 Acharapakkam - mlaacharapakkam@tn.gov.in 2 Alandur - mlaalandur@tn.gov.in 3 Alangudi - mlaalangudi@tn.gov.in 4 Alangulam - mlaalangulam@tn.gov.in 5 Ambasamudram -- mlaambasamudram@tn.gov.in 6 Anaicut -- mlaanaicut@tn.gov.in 7 Andhiyur --mlaandhiyur@tn.gov.in 8 Andimadam --- mlaandimadam@tn.gov.in 9 Andipatti----mlaandipatti@tn.gov.in 10 AnnaNagar--- mlaannanagar@tn.gov.in 11 Arakkonam ----mlaarakkonam@tn.gov.in 12 Arantangi-- mlaarantangi@tn.gov.in 13 Aravakurichi --- mlaaravakurichi@tn.gov.in 14 Arcot --- mlaarcot@tn.gov.in 15 Ariyalur --mlaariyalur@tn.gov.in 16 Arni -- mlaarni@tn.gov.in 17 Aruppukottai ---mlaaruppukottai@tn.gov.in 18 Athoor--- mlaathoor@tn.gov.in 19 Attur ---mlaattur@tn.gov.in 20 Avanashi ---mlaavanashi@tn.gov.in 21 Bargur ---mlabargur@tn.gov.in 22 Bhavani---mlabhavani@tn.gov.in 23 Bhavanisagar---mlabhavanisagar@tn.gov.in 24 Bhuvanagiri-----mlabhuvanagiri@tn.gov.in 25 Bodinayakkanur----mlabodinayakkanur@tn.gov.in 26 Chengalpattu-----mlachengalpattu@tn.gov.in 27 Chengam---mlachengam@tn.gov.in 28 Chepauk---mlachepauk@tn.gov.in 29 Cheranmahadevi---mlacheranmahadevi@tn.gov.in 30 Cheyyar---mlacheyyar@tn.gov.in 31 Chidambaram---mlachidambaram@tn.gov.in 32 Chinnasalem---mlachinnasalem@tn.gov.in 33 CoimbatoreEast----mlacoimbatoreeast@tn.gov.in 34 CoimbatoreWest----mlacoimbatorewest@tn.gov.in 35 Colachel---mlacolachel@tn.gov.in 36 Coonoor----mlacoonoor@tn.gov.in 37 Cuddalore---mlacuddalore@tn.gov.in 38 Cumbum---mlacumbum@tn.gov.in 39 Dharapuram---mladharapuram@tn.gov.in 40 Dharmapuri---mladharmapuri@tn.gov.in 41 Dindigul---mladindigul@tn.gov.in 42 Edapadi---mlaedapadi@tn.gov.in 43 Egmore---mlaegmore@tn.gov.in 44 Erode----mlaerode@tn.gov.in 45 Gingee---mlagingee@tn.gov.in 46 Gobichettipalayam---mlagobichettipalayam@tn.gov.in 47 Gudalur----mlagudalur@tn.gov.in 48 Gudiyatham----mlagudiyatham@tn.gov.in 49 Gummidipundi----mlagummidipundi@tn.gov.in 50 Harbour-----mlaharbour@tn.gov.in 51 Harur----mlaharur@tn.gov.in 52 Hosur---mlahosur@tn.gov.in 53 Ilayangudi---mlailayangudi@tn.gov.in 54 Jayankondam---mlajayankondam@tn.gov.in 55 Kadaladi---mlakadaladi@tn.gov.in 56 Kadayanallur---mlakadayanallur@tn.gov.in 57 Kalasapakkam----mlakalasapakkam@tn.gov.in 58 Kancheepuram---mlakancheepuram@tn.gov.in 59 Kandamangalam----mlakandamangalam@tn.gov.in 60 Kangayam---mlakangayam@tn.gov.in 61 Kanniyakumari----mlakanniyakumari@tn.gov.in 62 Kapilamalai----mlakapilamalai@tn.gov.in 63 Karaikudi----mlakaraikudi@tn.gov.in 64 Karur----mlakarur@tn.gov.in 65 Katpadi----mlakatpadi@tn.gov.in 66 Kattumannarkoil---mlakattumannarkoil@tn.gov.in 67 Kaveripattinam---mlakaveripattinam@tn.gov.in 68 Killiyoor----mlakilliyoor@tn.gov.in 69 Kinathukadavu---mlakinathukadavu@tn.gov.in 70 Kolathur---mlakolathur@tn.gov.in 71 Kovilpatti---mlakovilpatti@tn.gov.in 72 Krishnagiri----mlakrishnagiri@tn.gov.in 73 Krishnarayapuram---mlakrishnarayapuram@tn.gov.in 74 Kulithalai----mlakulithalai@tn.gov.in 75 Kumbakonam---mlakumbakonam@tn.gov.in 76 Kurinjipadi---mlakurinjipadi@tn.gov.in 77 Kuttalam---mlakuttalam@tn.gov.in 78 Lalgudi---mlalalgudi@tn.gov.in 79 MaduraiCentral---mlamaduraicentral@tn.gov.in 80 MaduraiEast---mlamaduraieast@tn.gov.in 81 MaduraiWest----mlamaduraiwest@tn.gov.in 82 Maduranthakam----mlamaduranthakam@tn.gov.in 83 Manamadurai----mlamanamadurai@tn.gov.in 84 Mangalore----mlamangalore@tn.gov.in 85 Mannargudi----mlamannargudi@tn.gov.in 86 Marungapuri-----mlamarungapuri@tn.gov.in 87 Mayiladuturai----mlamayiladuturai@tn.gov.in 88 Melmalaiyanur---mlamelmalaiyanur@tn.gov.in 89 Melur---mlamelur@tn.gov.in 90 Mettupalayam---mlamettupalayam@tn.gov.in 91 Mettur---mlamettur@tn.gov.in 92 Modakkurichi---mlamodakkurichi@tn.gov.in 93 Morappur---mlamorappur@tn.gov.in 94 Mudukulathur---mlamudukulathur@tn.gov.in 95 Mugaiyur----mlamugaiyur@tn.gov.in 96 Musiri---mlamusiri@tn.gov.in 97 Mylapore---mlamylapore@tn.gov.in 98 Nagapattinam----mlanagapattinam@tn.gov.in 99 Nagercoil---mlanagercoil@tn.gov.in 100 Namakkal---mlanamakkal@tn.gov.in 101 Nanguneri---mlananguneri@tn.gov.in 102 Nannilam----mlanannilam@tn.gov.in 103 Natham-----mlanatham@tn.gov.in 104 Natrampalli----mlanatrampalli@tn.gov.in 105 Nellikkuppam----mlanellikkuppam@tn.gov.in 106 Nilakottai---mlanilakottai@tn.gov.in 107 Oddanchatram---mlaoddanchatram@tn.gov.in 108 Omalur---mlaomalur@tn.gov.in 109 Orathanad---mlaorathanad@tn.gov.in 110 Ottapidaram---mlaottapidaram@tn.gov.in 111 Padmanabhapuram----mlapadmanabhapuram@tn.gov.in 112 Palacode---mlapalacode@tn.gov.in 113 Palani----mlapalani@tn.gov.in 114 Palayamkottai---mlapalayamkottai@tn.gov.in 115 Palladam---mlapalladam@tn.gov.in 116 Pallipattu---mlapallipattu@tn.gov.in 117 Pallavaram --- mlapallavaram@tn.gov.in 118 Panamarathupatti---mlapanamarathupatti@tn.gov.in 119 Panruti---mlapanruti@tn.gov.in 120 Papanasam---mlapapanasam@tn.gov.in 121 Paramakudi---mlaparamakudi@tn.gov.in 122 ParkTown----mlaparktown@tn.gov.in 123 Pattukkottai----mlapattukkottai@tn.gov.in 124 Pennagaram-----mlapennagaram@tn.gov.in 125 Perambalur----mlaperambalur@tn.gov.in 126 Perambur---mlaperambur@tn.gov.in 127 Peranamallur---mlaperanamallur@tn.gov.in 128 Peravurani---mlaperavurani@tn.gov.in 129 Periyakulam---mlaperiyakulam@tn.gov.in 130 Pernambut---mlapernambut@tn.gov.in 131 Perundurai---mlaperundurai@tn.gov.in 132 Perur---mlaperur@tn.gov.in 133 Pollachi---mlapollachi@tn.gov.in 134 Polur---mlapolur@tn.gov.in 135 Pongalur---mlapongalur@tn.gov.in 136 Ponneri---mlaponneri@tn.gov.in 137 Poompuhar---mlapoompuhar@tn.gov.in 138 Poonamallee----mlapoonamallee@tn.gov.in 139 Pudukkottai----mlapudukkottai@tn.gov.in 140 Purasawalkam----mlapurasawalkam@tn.gov.in 141 Radhapuram---mlaradhapuram@tn.gov.in 142 Rajapalayam---mlarajapalayam@tn.gov.in 143 Ramanathapuram---mlaramanathapuram@tn.gov.in 144 Ranipet---mlaranipet@tn.gov.in 145 Rasipuram----mlarasipuram@tn.gov.in 146 Rishivandiyam----mlarishivandiyam@tn.gov.in 147 Dr.RadhakrishnanNagar----mlarknagar@tn.gov.in 148 Royapuram---mlaroyapuram@tn.gov.in 149 Saidapet---mlasaidapet@tn.gov.in 150 Salem -I---mlasalem1@tn.gov.in 151 Salem-II---mlasalem2@tn.gov.in 152 Samayanallur---mlasamayanallur@tn.gov.in 153 Sankaranayanarkoi---mlasankaranayanarkoil@tn.gov.in 154 Sankarapuram---mlasankarapuram@tn.gov.in 155 Sankari---mlasankari@tn.gov.in 156 Sathyamangalam---mlasathyamangalam@tn.gov.in 157 Sattangulam----mlasattangulam@tn.gov.in 158 Sattur---mlasattur@tn.gov.in 159 Sedapatti----mlasedapatti@tn.gov.in 160 Sendamangalam----mlasendamangalam@tn.gov.in 161 Sholavandan---mlasholavandan@tn.gov.in 162 Sholinghur----mlasholinghur@tn.gov.in 163 Singanallur---mlasinganallur@tn.gov.in 164 Sirkazhi----mlasirkazhi@tn.gov.in 165 Sivaganga----mlasivaganga@tn.gov.in 166 Sivakasi---mlasivakasi@tn.gov.in 167 Sriperumbudur---mlasriperumbudur@tn.gov.in 168 Srirangam---mlasrirangam@tn.gov.in 169 Srivaikuntam---mlasrivaikuntam@tn.gov.in 170 Srivilliputhur---mlasrivilliputhur@tn.gov.in 171 Talavasal---mlatalavasal@tn.gov.in 172 Tambaram---mlatambaram@tn.gov.in 173 Taramangalam---mlataramangalam@tn.gov.in 174 Tenkasi----mlatenkasi@tn.gov.in 175 Thalli---mlathalli@tn.gov.in 176 Thandarambattu---mlathandarambattu@tn.gov.in 177 Thanjavur---mlathanjavur@tn.gov.in 178 Theni---mlatheni@tn.gov.in 179 Thirumangalam---mlathirumangalam@tn.gov.in 180 Thirumayam---mlathirumayam@tn.gov.in 181 Thirupparankundram---mlathirupparankundram@tn.gov.in 182 Thiruvattar---mlathiruvattar@tn.gov.in 183 Thiruverambur---mlathiruverambur@tn.gov.in 184 Thiruvidamarudur---mlathiruvidamarudur@tn.gov.in 185 Thiruvonam---mlathiruvonam@tn.gov.in 186 Thiruvottiyur---mlathiruvottiyur@tn.gov.in 187 Thondamuthur---mlathondamuthur@tn.gov.in 188 Thottiam---mlathottiam@tn.gov.in 189 Tindivanam---mlatindivanam@tn.gov.in 190 Tiruchendur---mlatiruchendur@tn.gov.in 191 Tiruchengode----mlatiruchengode@tn.gov.in 192 Tirunavalur----mlatirunavalur@tn.gov.in 193 Tirunelveli---mlatirunelveli@tn.gov.in 194 Tiruppattur-194----mlatiruppattur194@tn.gov.in 195 Tiruppattur-41---mlatiruppattur41@tn.gov.in 196 Tirupporur----mlatirupporur@tn.gov.in 197 Tiruppur----mlatiruppur@tn.gov.in 198 Tiruthuraipundi----mlatiruthuraipundi@tn.gov.in 199 Tiruttani----mlatiruttani@tn.gov.in 200 Tiruvadanai---mlatiruvadanai@tn.gov.in 201 Tiruvaiyaru----mlatiruvaiyaru@tn.gov.in 202 Tiruvallur---mlatiruvallur@tn.gov.in 203 Tiruvannamalai----mlatiruvannamalai@tn.gov.in 204 Tiruvarur----mlatiruvarur@tn.gov.in 205 TheagarayaNagar----mlatnagar@tn.gov.in 206 Tiruchirapalli-I---mlatrichy1@tn.gov.in 207 Tiruchirapalli-II---mlatrichy2@tn.gov.in 208 Triplicane----mlatriplicane@tn.gov.in 209 Tuticorin---mlatuticorin@tn.gov.in 210 Udagamandalam---mlaudagamandalam@tn.gov.in 211 Udumalpet---mlaudumalpet@tn.gov.in 212 Ulundurpet---mlaulundurpet@tn.gov.in 213 Uppiliyapuram---mlauppiliyapuram@tn.gov.in 214 Usilampatti---mlausilampatti@tn.gov.in 215 Uthiramerur---mlauthiramerur@tn.gov.in 216 Valangiman----mlavalangiman@tn.gov.in 217 Valparai----mlavalparai@tn.gov.in 218 Vandavasi----mlavandavasi@tn.gov.in 219 Vaniyambadi----mlavaniyambadi@tn.gov.in 220 Vanur----mlavanur@tn.gov.in 221 Varahur-----mlavarahur@tn.gov.in 222 Vasudevanallur---mlavasudevanallur@tn.gov.in 223 Vedaranyam---mlavedaranyam@tn.gov.in 224 Vedasandur---mlavedasandur@tn.gov.in 225 Veerapandi---mlaveerapandi@tn.gov.in 226 Vellakoil---mlavellakoil@tn.gov.in 227 Vellore---mlavellore@tn.gov.in 228 Vilathikulam---mlavilathikulam@tn.gov.in 229 Vilavancode---mlavilavancode@tn.gov.in 230 Villivakkam---mlavillivakkam@tn.gov.in 231 Villupuram---mlavillupuram@tn.gov.in 232 Virudhunagar----mlavirudhunagar@tn.gov.in 233 Vridhachalam---mlavridhachalam@tn.gov.in 234 Yercaud---mlayercaud@tn.gov.in 235 ThousandLights---mlathousandlights@tn.gov.in இந்த முகவரியில் உங்கள் தொகுதி எம்.எல்.ஏவிற்கு உங்களது புகார் மனுக்களை அனுப்புங்கள் (முகநூல்) --------------------------------------------------------------------------------------------------------------------------------------- தமிழீழ மக்களின் வலிகளையும் வேதனைகளையும் மக்களிடம் எடுத்துக் காட்டும் வகையில், இன்று மாலை நான்கு மணிக்கு, பொள்ளாச்சிப் பகுதி மாணவர்களால் காயக் கட்டு ஊர்வலம் நடத்தப்பட இருக்கிறது. தமிழ் ஈழத்தை உருவாக்குவோம். - பொள்ளாச்சிப் பகுதி மாணவர்கள் - (முகநூல்) --------------------------------------------------------------------------------------------------------------------------------------- மாணவர்களின் போராட்டத்திற்கு பணிந்த கலெக்டர் மற்றும் காவல்துறை :- கடலூரில் கலெக்டரிடம் வாக்களர் அடையாள அட்டையை திருப்பி கொடுக்க சென்ற தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சேர்ந்த மாணவர்களை கலெக்டரை எல்லாரும் சந்திக்க முடியாது வேண்டுமானால் ஒரு ஐந்து பேர் மட்டும் உள்ளே போங்கள் என்று காவல்துறை அறிவித்ததை எதிர்த்து ஒட்டு மொத்த மாணவர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று மாணவர்கள் தங்கள் கைகளை உயர்த்தி சாலையில் முட்டியிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .இதையடுத்து , அலுவலகத்தில் இருந்து வெளிய வந்த கலெக்டர், அனைத்து மாணவர்களுடனான கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்து இருக்கிறார், கலந்துரையாடல் இன்னும் சற்று நேரத்தில் கடலூர் கலெக்டர் அலுவலகத்தின் அருகில் உள்ள ஒரு இடத்தில் நடைபெற உள்ளது . தொடர்பிற்கு : மாறன் 8122274273 (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
தமிழ் நாட்டில் சிங்கள பிக்குகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்குவதற்கு இந்திய அரசின் உயர்மட்ட குழு பிக்குகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை கொடுப்பதாக உறுதி அளித்துள்ளது இந்திய அரசு . இப்படி ஒரு முறையேனும் தமிழக மீனவர்களுக்கும் , தமிழீழ மக்களுக்கும் இந்திய அரசு உறுதி அளித்துள்ளதா ? இப்போது போராடும் நம் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதுண்டா? இந்திய அரசு சிங்களவர்களுக்கான அரசாக செயல்படத் தொடங்கி பல நாட்கள் ஆகிவிட்டது . தமிழர்கள் தான் இன்னமும் இந்திய அரசு தங்களுக்கு ஏதாவது நன்மையை செய்யும் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவே நமது முதல் எதிரியாக இருக்கிறது. இந்தியத்தை எதிர்த்து போராடுவதே தமிழர்களுக்கு விடிவைத் தரும். தமிழக அரசை பலப்படுத்துவோம் . இந்திய அரசை பலமிழக்கச் செய்வோம். (முகநூல் : loyolahungerstrike)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
கலசலிங்கம் பல்கலைக்கழகம் இன்று ஆரம்பிக்கப்பட்டும் கிட்டத்தட்ட 1000 மாணவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டதால் பல்கலைக்கழகம் மீளவும் மூடப்பட்டதாக தமிழக உறவு ஒருவர் போனில் கூறியிருந்தார்.
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
பரமக்குடியில் ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதப் போராட்டம் (முகநூல்) ------------------------------------------------------------------------------------------------------------------- போராட்டத்தில் கலந்து கொண்ட 1000 க்கும் மேற்பட்ட கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள். (முகநூல் : loyolahungerstrike)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
இன்று திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தில் 800-க்கும் மேலான மாணவர்களும் 200க்கும் அதிகமான மாணவிகளும் கலந்துகொண்டுள்ளனர். இதில் வட இந்திய மாணவ மாணவிகளும் கலந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- தமிழகத்திற்க்கு முன்னோடியாக ஈழத்தமிழர்களுக்காகவும் மத்திய அரசின் தமிழின விரோத போக்கை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி கிளையை கலைத்து முதல் விதையை தேனி மாவட்டம் தேவாரம் கிராம மக்கள் ஆரம்பித்து வைத்துள்ளார்கள். (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
கடலூர் மாவட்ட கலெக்டரிடம் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது வாக்காளார் அடையாள அட்டையை ஒப்படைக்க பேரணியாக சென்றுகொண்டு இருக்கின்றனர் . தொடர்பிற்கு : மாறன் 8122274273 (முகநூல்) பி.கு: இவர்கள் வாக்காளர் அட்டையை திருப்பி கொடுத்தால் வாக்களிக்க முடியாமல் மீளவும் தவறான கட்சி ஆட்சியமைப்பதற்கு அது வழிவகுத்துவிடாதா?
- கருத்து படங்கள்
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
(முகநூல்) மாணவர் போராட்டம் தொடர்பான கருத்து கணிப்பு படங்கள். (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
Dear admins, இன்னும் கொஞ்ச நாளைக்கு யாரும் கேளிக்கையான, சினிமா சம்மந்தப்பட்ட, காமிடியான, நடிகர் நடிகையர் Like போடற competition, என் நடிகன் பெரியவனா உன் நடிகன் பெரியவனா, இந்த மாரியான posts-ஐ தவிர்த்துட்டு, இலங்கை தீர்மானம் சம்பந்தமா, போராடற மாணவர்களை ஊக்குவிக்கற விதமான, போராடக்கூடிய சூழ்நிலைல இல்லாதவங்களோட உணர்சிய தூண்டக்கூடிய விதமான, posts போடுங்க please., நீங்க இன்னொரு page-ல இருந்து copy பண்ணி போட்டாலும் பரவால்ல, இந்த இலங்கை பிரச்சனை மட்டும் இல்ல, நம்ம நாட்டுல, மாத்த வேண்டிய விஷயங்கள் இன்னும் எவ்வளவோ இருக்கு, (eg;தமிழக மீனவர் படுகொலை). அந்த கட்சி ஆட்சிக்கு வந்த சரியாயிடும் இந்த கட்சி வந்த சரி பண்ணிடுவாங்க, இந்த நடிகர் ஆட்சிக்கு வந்த நல்லது பண்ணுவார்னு நாம ரொம்ப பேர நம்பி நிறையா ஏமாந்துட்டோம், இனி தப்பா இருக்கற விஷயங்கள நாமே திருத்தின தான் உண்டு அப்படிங்கற நிலைமைக்கு வந்தாச்சு. யாரு ஆரம்பிக்கறது, ஏப்படி ஆரம்பிக்கறது, எங்க ஆரம்பிக்கறது, ஏதுல இருந்து ஆரம்பிக்கறதுன்னு தெரியாம இருந்துச்சு, இப்போ "மாணவர் சக்தி" அத தானா ஆரம்பிச்சு வெச்சுருக்கு, அத இன்னும் ஊக்குவிச்சு சரி செய்யவேண்டிய தப்பான விஷயங்கள, சரி செஞ்சுக்கலாம், மாற வேண்டிய விஷயங்கள மாத்திடலாம். தயவுசெஞ்சு போராடுற மாணவர்கள ஊக்குவிக்கற விதமான போஸ்ட்ஸ் போடுங்க. பின்குறிப்பு : ''நாங்க already இந்த மாதிரியான posts மட்டும் தான் போட்டுட்டு இருக்கோம்"னு சொல்லற page admins-க்கு நன்றி. "நாங்க இந்த மாதிரியான posts-ம் போடறோம் கேளிக்கை சம்பந்தமா போஸ்ட்ஸ் ம் போடறோம்னு சொல்ற pages-க்கு - பெருமைக்கும் கடமைக்கும் மட்டும் போடாம உணர்ச்சியோட மாணவர்களுக்கு ஊக்கம் கொடுத்து, கேளிக்கை posts-ஐ தயவுகூர்ந்து தவிக்கவும். நன்றி. (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
namakkal students bus strike. ------------------------------------------------------------------------------------ hungerstrike @ SALEM Attur (narasingapuram) (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு ( TAMILNADU STUDENTS UNION );- டெல்லியில் ஜனாதிபதி மாளிகை முற்றுகை. தனி தமிழீழம் அமைய சர்வதேச தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு , இலங்கையின் மீது பொருளாதார தடை , இனபடுகொலை குறித்து , தமிழீழத்தில் சர்வதேச அளவில் சுதந்திரமான பன்னாட்டு விசாரணை , 600 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு நியாயம் கேட்டு போராடி வரும் தமிழக மாணவர்களின் - அடுத்த கட்ட போராட்டம் இந்த பிரச்சினைகளை தேசிய அளவில் முன்னெடுத்து செல்வதே ஆகும் , ஆகவே வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் டெல்லி சென்று ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட இருப்பதால் விருப்பம் உள்ள மாணவர்கள் தாரளமாக தொடர்பு கொள்ளலாம். உண்மையான தமிழின உணர்வு உள்ள அனைத்து மாணவர்களையும் வரவேற்கிறோம்.. வாருங்கள் தமிழக மாணவ சக்தியினை அகில இந்திய அளவில் தெரிவிப்போம். தமிழக மாணவர்கள் பலத்தினை இந்திய அளவில் காட்டுவோம். தொடர்புகளுக்கு ;- கார்த்திக் - 9043137911, பாரி - 9944116274, பாண்டியன் - 9677216182. (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
மதுரையில் அனைத்து கல்லூரி மாணவர்கள் சார்பாக மாணவர் ஒருங்கிணைப்பு கருத்தரங்கம். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மதுரையில் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள மாபெரும் எழுச்சியை ஒருங்கிணைக்கும் விதமாக கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கில் மாணவர்கள் / பொதுமக்களுக்கு தனி தமிழீழத்தின் தேவை பற்றி புரிதல் ஏற்படுத்தும் விதமாக வீடியோ ஒளிபரப்பு, கருத்துரைகள் இடம் பெற உள்ளன. சேனல் 4 'கொலைக்களம்' வீடியோவின் தமிழாக்கம் ஒளிபரப்பப்படும். "தமிழீழம்" வீடியோ ஒளிபரப்பப்படும். சென்னை லயோலா கல்லூரி மாணவ பிரதிநிதிகள் கலந்து கொள்ளுகிறார்கள். இடம் : தருமபுரி ஆதீனம் திருமண மண்டபம், வடக்கு மாசி வீதி, மதுரை. நாள் : 26-03-2013 செவ்வாய். காலை 9.30 மணிக்கு தொடர்புக்கு : ஒருங்கிணைப்பாளர்கள் சாதிக் : 9629127102, நிஷாந்த் : 7708057602 மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்த அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ளும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இது போன்ற போராட்ட தகவல்கள் தங்களை வந்து சேரவில்லை, போராட்டத்தை தவற விட்டு விட்டோம் என்று பல மாணவர்கள் வருத்தப்படுகிறார்கள். எனவேதான் இந்த போராட்டம் அவசரகதியில் இல்லாமல் நன்கு திட்டமிட்டு 48 மணி நேரத்திற்கு முன்பாகவே அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த செய்தியை காணும் நண்பர்கள் முடிந்த அளவு 'Share' செய்து இதனை அனைத்து மாணவர்களிடமும் கொண்டு சேர்க்கவும். அப்போதுதான் போராட்டம் பெரிய அளவில் கவனம் பெறும். (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
IIT madras (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
Loyola College students led "Students Federation for Free Thamizh Eezham" to brief media about the future protest plans @ Chennai Press Club on today (March 25 2013) at around 11 AM ... Plz contact Steevez - Media Co-ordinator +91 96 77 006381. தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை 11 மணிக்கு சென்னை பத்திரிகையாளர் அரங்கில் நடைபெற உள்ளது. மாணவர் போராட்டத் தீயை ஏற்றிய இலயோலா கல்லூரி 8 மாணவர்களும் அடுத்து வரும் போராட்டத்தை பற்றி விவரிக்க உள்ளனர் மேலும் மாணவர் அமைப்பிற்கும் போராட்டத்தை தனதாக்கிக் கொள்ள, தங்களை முன்னிறுத்தி கொள்ள முயலும் எந்தவொரு கட்சி மற்றும் இயக்கதிற்கும் சம்பந்தம் இல்லை என்றும் தெளிவுபடுத்த உள்ளனர். சென்னையில் உள்ள கல்லூரிகளின் பிரதிநிதிகளோடு, தமிழ் நாட்டில் உள்ள பெரும்பான்மையான கல்லூரிகளின் ஒருங்கிணைப்போடு எதிர்வரும் போராட்டத்தின் மூலமாக அறவழியில் எந்தவொரு வன்முறைக்கும் இடம் கொடுக்காமல் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க உள்ளனர் மாணவர்கள். (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
(முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
ஈழ மண்ணில்,சொந்த நாட்டிலே உடல் நொந்து,மனம்வாடிக் கிடக்கும் எம் தமிழ் குடிமக்களின் வாழ்வுரிமை மீட்பு போராட்டத்தினை தமிழ் மாணவர்கள் அமைதியுடனும்,பெரும் வீரியத்துடனும் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதில் நானும் இன்று சென்னை கோட்டூர்புரத்தில்நடந்த உண்ணாவிரதம்...தொடர்ந்து மனிதச்சங்கிலியில் கலந்து கொண்டேன்..இப்போராட்டம் நிச்சயம் வெற்றிபெறும்.... கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்!! -பாரதிதாசன் (முகநூல்)