Everything posted by மெசொபொத்தேமியா சுமேரியர்
-
உங்களுக்கு தெரியுமா?
பகிர்ந்தவை பயனானவை. நன்றி. தாவரம் என்பதற்கு ஒரு சரியான விளங்கம் கூறுங்கோ நுணா.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நானுமா??? பிரியாவுக்குப் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கோ கிருபனுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரன் லெப்டினல் சீலனின் 30 வது நினைவு நாளான இன்று அவரை நினைவுகூர்கிறேன்.
-
கரும்புலிகள் நாள் 05 -07-2013
தாய் மண்ணுக்காகத் தம்மை ஈகம் செய்த கரும்புலிகளுக்கு வணக்கம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அர்யுனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ்வாணனுக்கும் சிற்பிக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Sசுண்டலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தூயவனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நீலப் பறவைக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலா அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாதவூரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்த்திய அனைத்து உறவுகளுக்கும் நன்றி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நான் சாதாரணமாகவே பிறந்தநாள் கொண்டாடுவதில்லை. குடும்பமாகச் சென்று உணவருந்துவது மட்டும் தான். ஆனால் இன்று வேலைப் பளு காரணமாக அதுகும் இல்லை. இன்றைய ஸ்பெசல் யாழ் உறவுகளின் வாழ்த்துக்கள்தான். என்னை வாழ்த்திய உறவுகள் அனைவருக்கும் மகிழ்வோடு நன்றி கூறுகிறேன். முக்கியமாக நீத்துப் பெட்டியில் அவித்த புட்டும், கொழுக்கட்டையும் தந்த குமாரசாமி அண்ணாவுக்கும் சிறிக்கும் நன்றி. சத்தியமா நான் புட்டு அவிக்கவில்லை. இடியப்பம் தான் அவித்துக் கொடுத்தேன். யானைத் தந்தத்தில் செய்த ஊன்றுகோலுக்கு தங்கப் பிடி போட்டுத் தந்தார்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ் பொடியனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
தோல்வியில் மீளுவோம்
யாரோ எழுதியதை தான் எழுதியதாகப் போடும் துப்புக் கெட்ட தமிழனும் இருக்கிறானா ???
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நீண்ட காலம் நீங்கள் வாழ்ந்து எம்முடன் குப்பை கொட்டவேண்டும் என்று வாழ்த்துகிறேன் ரதி.
-
பெயர் மாற்றங்கள்.
ஆட்களின் பெயர்கள், ஊர்களின் பெயர்கள்,நாடுகளின் பெயர்களை சரியாக மொழிமாற்றம் செய்வது கடினம். முருகனை மட்டும் எடுத்துவிட்டு வண்டு என்றே விடுங்கள். வண்டு நன்றாகத்தான் இருக்கு.
-
கார் வாங்கப் போறம் - நாடகம்
நன்றி நீதிமதி. உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியுமா என்று தெரியவில்லை. முயற்சி செய்கிறேன்.
-
இனிமேல் உங்களுக்கு பாடம் எடுக்க மாட்டன்.
எனக்கும் விருப்பமான ஆசிரியரின் மரணத்தைக் கண்ட அனுபவம் உண்டு. எக்காலத்திலும் அதை மறக்க முடியாது. இத்ததனை விரைவாகக் கதை முடியும் என்று எதிர்பார்க்கவில்லை.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழச்சிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
இனிமேல் உங்களுக்கு பாடம் எடுக்க மாட்டன்.
குழப்படி விட்டாலும் காரியத்தில கண்தான். தொடர்ந்தும் அனுபவங்களைப் பதியுங்கோ.
-
கார் வாங்கப் போறம் - நாடகம்
பலூன் வாங்கவே பயந்து ஓடிய ஆளா நீங்கள்.???? சுத்த வேஸ்ட். :lol:
-
கார் வாங்கப் போறம் - நாடகம்
என்னைக் கண்டதாக யாழில் காட்டவே இத்தனை பயமா கிருபன்.??????