Everything posted by மெசொபொத்தேமியா சுமேரியர்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாத்திரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராஜவன்னியன் அண்ணாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இப்பொழுது சரியாகிவிட்டது மிக்க நன்றி மல்லை.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
New content Explore content from the community By content type Forums Members Calendar Blogs Gallery By time period Content I have not read New since my last visit 24 மணித்தியாலம் வாரம் 2 வாரம் மாதம் 6 மாதங்கள் வருடம் Other Just items I follow Items I participated in Items I started Filter by forum Forums Sorry, no new content found. எனது கணனியில் sign in செய்துவிட்டு புதிய பதிவுகளைக் காண்பிக்கவும் பகுதியை அழுத்தினால் Forums என்பதில் Sorry no new content found என்று வருகிறது.ஆனால் sign out செய்தால் சரியாக வருகிறது. இப்ப கிட்டத்தட்ட மூன்று வாரங்களாகவே இப்படித்தான். By content type il Forums என்பதும் By time period இல் 24 மணித்தியாலங்கள் என்பதும் Others இல் Just items I follow , Items I participated in, items I started எதில் அழுத்தினாலும் sorry no new content found என்றுதான் வருகிறது. தயவுசெய்து என்ன பிரச்சனை என்று யாராவது கூறுங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
தனுஷ்கோடி...உன்னைத் தேடி!
நன்றி அண்ணா பகிர்வுக்கு. தனுஸ்கோடியைப் பற்றிய கட்டுரை நேரே புயலின் அழிவைக் கண்டது போல் இருந்தது. நன்றி அண்ணா.1982 இல் பெற்றோருடன் இந்தியா வரும்பொழுது தனுஸ்கோடியிலிருந்து பாலத்தினூடாக ராமேஸ்வரம் வரும்போது இதுபற்றி பெற்றோர் கதைக்கும்போது கேட்ட ஞாபகம். நன்றி அண்ணா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகாறா.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பையனுக்கும் இன்றுதான் பிறந்த நாளா??? வாழ்த்துக்கள்
-
தமிழீழ தேசிய மாவீரர் வாரம்
பயனுள்ள திரிகளையும் தரவுகளையும் தந்துள்ளீர்கள். நன்றி சாந்தி.
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
சீமான் அன்னை என்ன செய்யிறார் ???
-
உங்களுக்கு தெரியுமா?
பயனுள்ளவை பகிர்ந்த நுணாவுக்கு நன்றி.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
இரண்டு குரல்களும் அருமை
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாத்தியாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
கடற்கரும்புலி மேஜர் திருமாறன்
பகிர்வு நன்றாக இருக்கிறது. ஏன் நீங்கள் அவர்களிடம் பார்த்ததைக் கூறவில்லை என்பது விளங்கவில்லை செங்கொடி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சோழியனுக்கும் புத்தனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ் அன்புவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
கருத்து படங்கள்
நல்லாத்தான் படம் போடுகிறார்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜீவாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
உங்களுக்கு தெரியுமா?
பகிர்வுகளுக்கு நன்றி நுணா.
-
இன்று குயிலினம் பாடமறந்தது..
எமக்காக உடல் உருக்கி உயிர் நீத்த வீரனுக்கு வணக்கங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுபேசுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குமாரசாமியரை மறந்துவிட்டோம். அவருக்குப் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் இன்றுபோல் என்றும் யாழில் உங்கள் நகைச்சுவைப் பேச்சால் எம்மை மகிழ்விக்க வேண்டி பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகிறேன்.
-
சிந்தனைக்கு சில படங்கள்...
நெடுக்ஸ், யாயினி, நுணா போடுறதுதான் போடுகிறீர்கள் கொஞ்சம் விபரங்களையும் போட்டால் நல்லதே.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
அருமையான பாடல் தெரிவுகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கவிதைக்கும் நந்தனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்