Everything posted by மெசொபொத்தேமியா சுமேரியர்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
தபாலில் அனுப்ப ஒரு கிலோ 750. பத்துக் கிலோ அனுப்பினால் 500 எடும்பார்கள். நாம் நாமே வாங்கி சுத்தம்செய்து காயவிட்டு மில்லில் கொடுத்து அரைத்து ஆறவிட்டுப் பொதி செய்து கொண்டு வருவோம். எவ வளவு என்று கணக்குப் பார்ப்பதில்லை. நான் நினைக்கிறேன் பத்துக்கிலோ தூள் செய்ய ஒரு 5000 ரூபாவுக்குள் தான் வந்தது.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக அரிசிமா, மிளகாய்த்தூள் எல்லாம் இணுவிலில் செய்து எடுப்பதுதான்.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
லண்டனிலும் சில இடியப்ப ஓடர் செயபவர்களும் சில உணவுக்கடைகளும் போடுவதாக்க் கேள்வி
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வேலை இடத்தில் சும்மா இருக்கும் நேரம் போனில் எதையாவது இணைக்கலாம் என்றால் முடியுதில்லை.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
போனில் இருந்து படங்களை இணைப்பதற்கு ஏதும் வழியிருக்கிறதா???? ராசவன்னியரே
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இதை நாம் தடுக்கவோ தப்பிக்கவோ முடியாது
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுவியண்ணா
-
மலரும் நினைவுகள் ..
தெருக்கூத்துப் பார்த்ததில்லை. மேடைக்கூத்துப் பார்த்திருக்கிறன் எங்கள் பெற்றோர் சிறுவர்களாக இருக்கும்போது இருந்திருக்கலாம்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
என்னால் உதை இரசிக்க முடியேல்லை. அத த அந்தந்த வயதில அதுக்கேற்றவர்கள் செய்தால்த்தான் இரசிக்கலாம்🙄
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எல்லாரும் எச்சில்படுத்தினா அந்தாள் என்ன செய்கிறது???😁 🤪🤣
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சரி சரி பரவாயில்லை. நன்றி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்னை வாழ்த்திய உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றியும் அன்பும் மகிழ்ச்சியும் யாயினி நலம்பெற நானும் வேண்டுகிறேன்
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
இன்றுதான் இத்திரி பார்த்தேன் அசத்துகிறீர்களே இப்படி சுவிஅண்னா 👌
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராசவன்னியர் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வணக்கம் மோகன் நான் உங்களுக்கு எழுதிய தனிமடல் இப்படிக் காட்டுது
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சசி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்னை வாழ்த்திய சுவி அண்ணா, புங்கை, இணையவன், ராஜவன்னியன் அண்ணா,நிலாமதி அக்கா, ஈழப்பிரியன்,பகலவன், குமாரசாமி, ரதி, கிருபன், கறுப்பி, பாஞ்ச், யாயினி ஆகிய ஆன்பு உறவுகளுக்கு மிக்க நன்றி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக் கூறிய அனைத்து உறவுகளுக்கும் நன்றி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் கொண்டாடிய இணையவன், முனிவர், கொழும்பான் ஆகிய உறவுகளுக்கு வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நுணாவிலானுக்கும் அகஸ்தியனுக்கும் இனிய பிறந்தனாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அக்னியஷ்த்ராவுக்கும் ராஜவன்னியன் அண்ணாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
பச்சை முடிஞ்சுது போட நந்தன் காணொளி நன்று ஆனால் இன்னும் விரிவாகச் சொல்லியிருக்கலாம். தொழில் இரகசியத்தை சொல்லவே இல்லை. - சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Important Information
By using this site, you agree to our Terms of Use.