Jump to content

மெசொபொத்தேமியா சுமேரியர்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8475
  • Joined

  • Days Won

    41

Everything posted by மெசொபொத்தேமியா சுமேரியர்

  1. ஒரு எட்டு ஆண்டுகளுக்கு முதல் கொண்டுவந்து போட்டிருக்கலாம். இப்ப படிக்கப் பஞ்சிதான் வரும் பிரென்சுக்குப் பதிலா 😃😃 ஆனாலும் நல்ல பதிவு சுவி அண்ணா
  2. ஐயய்யோ நான் என் கறிவேப்பிலைக்கு கன்றைத் தூக்கி வெளியே வைத்துள்ளேன்😀
  3. எனக்கு இதை இரசிக்க முடியவில்லை. ஆண்களின் இரசனை ....... அது வேறுபோல 🤣
  4. கேரள பெண்போல இருக்கிறார். அழகிய நடனம், பாடல், உடை, ஒப்பனை எல்லாமே நன்றாகவே இருக்கு. எனக்கென்னவோ இந்த நடனம் இவர்களுக்குப் பொருந்தவில்லை. அரபுப் பெண்கள் ஆடினால்த்தான் அழகாக இருக்கும்.😃
  5. ஈழப்பிரியன் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புரட்சிகரத் தமிழ்த் தேசியன்
  7. பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய உறவுகள் சுவி அண்ணா, நிலாமதி அக்கா, தனிக்காட்டு ராஜா, பாஞ்ச் அண்ணா, கிருபன், உடையார், ரதி, ஜெகதா துரை, புரட்சிகரத் தமிழ்த் தேசிகன், குமாரசாமி, ஈழப்பிரியன் அண்ணா ஆகியோர்க்கு மிக்க நன்றி. மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் அண்ணா
  8. நாம் மனம் வருந்தி அழைத்தாலும், நமக்கு என்று இல்லாத பொருள் நமக்கு கிடைக்காது, அது போல் ஒன்றை வேண்டாம் என்று சொன்னாலும் அது நம்மை விட்டு போகாது, அனைத்து காரியங்களும், உறவுகளும் நாம் செய்த பாவம், புண்ணியம் என்ற இரண்டு விசயங்களின் மூலமே அமைகிறது, இதை உணராமல் தினம் தினம் புலம்பி, நெஞ்சம் வருந்துவது மனிதர்களின் இயல்பு. 🤣
  9. கொழும்பானுக்கும் முனிவர் ஜீ க்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  10. வருந்தி அழைத்தாலும் வாராத வாரா பொருந்துவன போமி(ன்) என்றால் போகா – இருந்தேங்கி நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து துஞ்சுவதே மாந்தர் தொழில்🤣
  11. இன்று ஆசியப் பொருட்கள் விற்கும் கடை ஒன்றுக்குப் போனால் ஒரே எங்கள் ஆட்கள். கடையில் பாசுமதி அரிசி, மைசூர் பருப்பு, எண்ணெய்கள் சீனி என்பன இருந்த இடம் எல்லாம் காலியாக இருந்தன. ஆனால் சுப்பமாக்கற்றுகளில் பொருட்கள் எல்லாம் இருக்கின்றன
  12. பணியாரம் எனக்குப் பிடிக்கேல்லை. ஆனால் அந்தச் சட்டி நல்லாய் பிடிச்சிருக்கு. ☺️ மிகவும் சுவைத்தான்.ஆனால் கிண்டி முடிய இரண்டு நாளைக்கு கைகளில் ஏற்படும் வலியில் செய்யும் ஆசையே அடுத்த தடவை வராது. இவர்கள் சீனி சேர்க்கின்றனர். ஆனால் சர்க்கரை போடுவதுதான் நல்லசுவையாய் இருக்கும்
  13. நெடுக்ஸ்சுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  14. அகஸ்தியனுக்கும் நுணாவிலானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  15. உப்புமா எனக்குப் பிடித்த உணவுகளில் ஒன்று. ஆனால் இப்படி அல்ல. அளவாக உப்பும் போட்டு நெய்யுடன் குறைவாக நீர் வீட்டுக் கிண்டினால் என்ன சுவை தெரியுமா. வாழை இலையில் கொட்டினால் தனி சுவை வந்துவிடும்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.