Jump to content

Recommended Posts

Posted

மாயறீனை ( margarine) முதன் முதல் இங்கிலாந்தில் சந்தை படுத்தும் போது எப்படி அழைத்தார்கள்?

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted

oleo or as shortening.

Posted

அ, கறுப்பி முயற்சிக்கு நன்றி. விடை Butterine ஆகும்.

Posted

1989 வரை பேலின் சுவரின் நீளம் (மைல்களில்)என்ன?

Posted

இல்லை கறுப்பி. மீண்டும் முயற்சியுங்கள்.

Posted

26.5 மைல்கள் என்பது விடை. 'அ", கறுப்பி முயற்சிக்கு பாராட்டுக்கள்.

Posted

எத்தனை நச்சுதன்மையுள்ள பறவை(கள்) உலகில் உண்டு?

1) 1

2)10

3)100

Posted

எந்த நாடு 7000 க்கு மேற்பட்ட தீவுகளை கொண்டது?

Posted

எந்த நாடு 7000 க்கு மேற்பட்ட தீவுகளை கொண்டது?

பிலிப்பின்ஸ்

Posted

சரியான விடை "அ:"

எந்த மத்திய ஆபிரிக்க நாட்டு கொடியின் மத்தியில் R என உள்ளது?

Posted

ருவான்டா Rwanda

Posted

எந்த பறவைகள் வட அமெரிக்காவில் மிக உயரமானவை?(5 அடி வரை வளர கூடியவை)

Posted

சரியான விடை கறுப்பி.பாராட்டுக்கள்.

எந்த நூற்றாண்டில் சக(+),சய(-) குறியீடுகளை கணிதவியலாளர்கள் முதன் முதலில் பாவித்தார்கள்?

Posted

17 ம் நூற்றாண்டு ( 1600+)

Posted

16ம் நூற்றாண்டு என்பது விடை.

எந்த அமெரிக்க மானிலத்தில் மனிதர்களும், மாடுகளும் கிட்டத்தட்ட ஒரே அளவில் உள்ளன(ர்)?

எண்ணிக்கையில்




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.