Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய மத்திய அரசைவிட, தமிழகத்தின் உறவுவே இலங்கைக்கு அவசியம்! குணசேகர அறிவுரை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

dew-gunasekera.jpg

இந்திய மத்திய அரசாங்கத்துடனான உறவினை விட, தமிழகத்தினுடனான ராஜதந்திர உறவுகளை இலங்கை அரசாங்கம் விரித்தி செய்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சிரேஷ்ட அமைச்சர் டி.இ.டபிள்யு குணசேகர நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் எந்த ஒரு அரசாங்கமும், தமிழகத்துடன் ராஜதந்திர ரீதியான உறவினை வளர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுவரையில் தமிழகத்தின் முதலமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதில்லை.

இதேநேரம் இலங்கையின் உயர்மட்ட அமைச்சுக் குழு ஒன்று தமிழகத்துக்கான விஜயத்தை இதுவரையில் மேற்கொண்டதும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் தமிழ் மக்கள், தமிழக மக்களுடன் கொண்டுள்ள மொழி மற்றும் கலாசார தொடர்புகள் குறித்து, இலங்கையின் ஒவ்வொரு அரசாங்கமும் மறந்தே செயற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.seithy.co...&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

............. புத்தி உள்ள சிங்களவன்,

................பிழைத்துக்கொள்வான்,

இவரின் பேச்சை யார் கேட்க்கப்போகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தூதுவர் சரியா வேலை செய்யல போல கிடக்கு. பத்திரிக்கைகாரவுகளுக்கு லேப்டாப்பு கொடுப்பான்.ஜலஜாவொட ஜலகீரிடை .. எல்லாம் நாலு சுவற்றுக்குள்தான் நடக்கும் .. ராஜதந்திரம் ம்ம் அதெல்லாம் .. மக்களுக்கு தெரிந்து பேச்சுவார்த்தை ஒப்பந்தம் என நிறையபடிகள் இருக்கு. சுருக்கமாக சொன்னால் பூனையிடம் பால் குடிக்கும் அதிசய நாய் குட்டி ..! நாயிடம் பால் குடிக்கும் பூனைகுட்டி..! என பேப்பரில் போடுவார்கள் . இதெல்லாம் கூட ஏதாவது அதிச்யம் என சாத்தியபடலாம் ..

இந்திய மத்திய அரசைவிட, தமிழகத்தின் உறவுவே இலங்கைக்கு அவசியம்! குணசேகர அறிவுரை.

கீரியும் பாம்பும் ஒன்றாக முடியுமா.? இதெல்லாம் வேலைக்கு ஆகாது..!

............. புத்தி உள்ள சிங்களவன்,

................பிழைத்துக்கொள்வான்,

இவரின் பேச்சை யார் கேட்க்கப்போகின்றார்கள்.

இவருக்குப் பின்புத்தியோ? :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.