Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைக்ரோசொப்டின் புதிய டாப்லெட்

Featured Replies

[size=5]சேர்பேஸ் Surface - என்ற பெயரில் மைக்ரோசொப்ட் நிறுவனம் ஆப்பிளின் ஐ பாட்டுக்கு போட்டியாக வெளியிடவுள்ளது [/size]

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு, செலவு வைக்கவென்றே... புதுசு, புதுசா கண்டுபிடிக்கிறாங்கள். :D

  • தொடங்கியவர்

[size=4]எப்போது வரும் : விண்டோஸ் 8 வந்ததன் பின்னரே வரும்.[/size]

[size=4]விலை : இன்னும் கூறப்படவில்லை[/size]

[size=4]கண்ணாடியின் அளவு : 10.6 "[/size]

[size=4]இது தொழில் அதிபர்கள், வர்த்தகர்களை குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ளது எனக்கூறப்படுகின்றது. கைத்தொலைபேசியில் வர்த்தகர்களை கவர்ந்த பிளாக்பெரியின் டாப்லெட்டான ப்லேபுக் தோல்வியில் முடிந்துள்ள நிலையில் மைக்ரோசொப்ட் அந்த இடைவெளியில் புக எண்ணியுள்ளது.[/size]

Edited by akootha

  • தொடங்கியவர்

எங்களுக்கு, செலவு வைக்கவென்றே... புதுசு, புதுசா கண்டுபிடிக்கிறாங்கள். :D

[size=4]முதலில் டப்லேட்டுக்கள் பெரிதாக மக்கள் மத்தியில் இடம்பிடிக்காது என்ற மைக்ரோசொப்ட் இப்பொழுது தானும் இறங்கியுள்ளது.[/size][size=1]

[size=4]தொழில்நுட்பம் இது போன்றது. இந்தப்பழம் புளிக்கும் என ஒதுக்கினால் அது நம்மை ஒதுக்கிவிடும் [/size] :D[size=4] [/size][/size]

  • தொடங்கியவர்

XENwH.jpg

  • தொடங்கியவர்

[size=4]டெப்லட் கணனிகள் என்றவுடனேயே எமக்கு ஞாபகம் வருவது அப்பிளின் ஐ பேட்டாகும்.

கூகுளின் அண்ட்ரோய்ட் மூலம் இயங்கும் பல டெப்லட்கள் சந்தையில் உள்ளபோதிலும் அவை ஒன்றாலும் அப்பிள் ஐபேட்டின் விற்பனையை முந்த முடியவில்லை.

பிளக்பெரி வெளியிட்ட 'பிளே புக்' டெப்லட்டும் ஐ பேட்டுடன் மோத முடியாமல் சந்தையில் காணாமல் போனது.

இவ்வாறு டெப்லட் சந்தையை தன்கைக்குள் வைத்துள்ள ஐ பேட்டின் ஆதிக்கத்தினை முடிவுகட்டும் நோக்குடன் மைக்ரோசொப்ட் புதிய டெப்லட் ஒன்றினை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கு 'சேர்பேஸ்' எனவும் பெயரிட்டுள்ளது. [/size]

[size=4]மைக்ரோசொப்ட் பொதுவாக மென்பொருள் தயாரிப்புத்துறையிலேயே ஜாம்பவானாகத் திகழ்கின்றது. [/size]

[size=4]எனினும் நீண்டநாட்களாக டெப்லட் சந்தையில் நுழைய மைக்ரோசொப்ட் ஆர்வம் காட்டி வருவதாகவும் அதற்கான முதற்கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் தனது டெப்லட்டினை மைக்ரோசொப்ட் வெளியிட்டுள்ளது. [/size]

[size=4]மைக்ரோசொப்டின் மேற்படி டெப்லட்டானது 2 மாதிரிகளாக வெளியாகவுள்ளன. [/size]

[size=4]விண்டோஸ் ஆர்.டி மூலம் இயங்கும் சேர்பேஸ் (Surface for Windows RT) , விண்டோஸ் 8 புரோ மூலம் இயங்கும் சேர்பேஸ் (Surface for Windows 8 Pro) என இம்மாதிரிகள் பிரிக்கப்பட்டுள்ளன.

இவற்றின் தனித்தனியான தொழில்நுட்ப அம்சங்கள் இதோ

Surface for Windows RT

Processor: NVIDIA-made ARM chip

Weight: 676 grams

Thickness: 9.3 millimeters

Display: 10.6-inch ClearType HD capactive touchpanel

Battery: 31.5Wh

I/O: microSD, USB 2.0, Micro HD Video, 2×2 MIMO antennae

Software: Windows RT + Office Home & Student 2013 RT

Accessories: Touch Cover, Type Cover, VaporMg Case & Stand

Capacity: 32GB / 64GB

Availability: “Around” the Windows 8 launch (fall 2012)

Surface for Windows 8 Pro

Processor: Intel Core i5 (Ivy Bridge)

Weight: 903 grams

Thickness: 13.5 millimeters

Display: 10.6-inch ClearType Full HD (1080p) capacitive touchpanel

Battery: 42Wh

I/O: microSDXC, USB 3.0, Mini DisplayPort, 2×2 MIMO antennae

Software: Windows 8 Pro

Accessories: Touch Cover, Type Cover, VaporMg Case & Stand, Pen with Palm Block

Capacity: 64GB / 128GB

Availability: “Three months after” the Windows 8 launch this fall

குறித்த டெப்லட்களானவை கீபோர்ட் மற்றும் நிறுத்திவைக்கக் கூடியவகையில் ஸ்டேன்ட் ஒன்றையும் கொண்டுள்ளமையானது சிறப்பம்சமாகும்..

இவற்றின் ஆரம்ப விலை குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

எனினும் மற்றைய டெப்லட்களுக்கு சமமாக போட்டித்தன்மையான விலையைக் கொண்டிருக்குமெனத் தெரிவிக்கப்படுகின்றது. [/size]

[size=4]அடுத்த சில வருடங்களில் டெப்லட்களின் விற்பனை பல மடங்காக அதிகரிக்குமென சந்தை அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். [/size]

[size=4]இதனைக் கருத்தில் கொண்டே மைக்ரோசொப்டும் டெப்லட் சந்தையில் களம் இறங்கியுள்ளதாகத் தெரிகின்றது.

ஐபேட்டினை விட சிறப்பான வசதிகள் சிலவற்றை சேர்பேஸ் கொண்டுள்ளது என்பதனை மறுக்கமுடியாது. எனினும் பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும் ஐபேட்டின் சாதனையை சேர்பேஸ் முந்துகின்றதா அப்பிளை விடத் தானே சிறந்தவன் என மைக்ரோசொப்ட் நிரூபிக்கின்றதா என! [/size]

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=38849

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.