Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனிதவுரிமையில் மேம்பாடு இல்லாவிடில் ஜெனிவாவில் நடப்பதை காணவேண்டும்!

Featured Replies

[size=5]மனிதவுரிமையில் மேம்பாடு இல்லாவிடில் ஜெனிவாவில் நடப்பதை காணவேண்டும்![/size]

[size=4]இலங்கையின் மனிதவுரிமை விவகாரங் களில் இலங்கை அரசாங்கம் கரிசனையுடன் செயற்பாடாதுவிடின் இவ்வருட இறுதியில் ஜெனிவாவில் நடக்கப் போவதை கொழும்பு பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர்மேனன் தெரிவித்துள்ளார். [/size]

[size=4]இலங்கைக்கு கடந்த வியாழக்கிழமை இரவு விஜயம் செய்திருந்த சிவ்சங்கர் மேனன் கொழும்பில் நடத்திய முக்கிய சந்திப்புக்கள் தொடர்பில் இந்திய ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதா வது, ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் இவ்வருட இறுதியில் இடம் பெறவுள்ள இலங்கையின் மனிதவுரிமை தொடர்பிலான மீளாய்வு திட்டத்தை மேற்கொள் ளும் மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதன்போது இலங்கை தொடர்பிலான நிலைப் பாட்டை இந்தியா வெளியிடும்.[/size]

[size=4]எனவே இலங்கையின் மனிதவுரிமை நிலைமைகள் தொடர்பில் அரசாங்கம் அதிகம் கரிசனை கொண்டு செயற்பட வேண்டும். இல்லையேல் அதனால் ஏற்படக் கூடிய பின் விளைவுகளை அரசாங்கம் நினைத்துப் பார்க்கவேண்டும் என சிவ்சங்கர் மேனன் இந்திய ஊடக வியலாளர்களிடம் தெரிவித்துள் ளார். இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கடந்த வியாழக்கிழமை இரவு கொழும்புக்குச் சென்றிருந்தமை தெரிந்ததே.[/size]

http://www.valampurii.com/online/viewnews.php?ID=29203

  • தொடங்கியவர்

[size=6]'India’s stand at UNHRC will depend on SL’s actions’[/size]

[size=5]India’s National Security Advisor Shivshankar Menon has made it clear to the Sri Lankan top brass that New Delhi’s stance at the Universal Periodic Review (UPR) of Sri Lanka’s human rights record at the UN Human Rights Council (UNHRC) in November will depend entirely on what Colombo does to improve its human rights image, the Indian Express reported.[/size]

[size=5]Menon’s refrain that the issues of ethnic reconciliation and political settlement of the Tamil question in Lanka are matters to be settled by Sri Lankans only can be interpreted to mean that Lanka cannot count on blind backing from India at the UNHRC, where it is expected to come under intense scrutiny.

India has a crucial role to play in the UPR because it is one of the three countries charged with the responsibility of overseeing the proceedings, the other two being Spain and Benin.

The Sri Lankan top brass and the Lankan media are under the mistaken impression that India voted against Lanka at the 19th session of the UNHRC because it had become a victim of TN politics and not because it had any grievance against Lanka. The other explanation was that India got annoyed when the leader of the Lankan delegation, Mahinda Samarasinghe, prematurely declared that India had assured support to Lanka.

Sri Lankans were not aware that New Delhi itself had grievances against the Lankan government and that the negative Indian vote was but an expression of its displeasure with Colombo.

In 2009, the Lankan government had explicitly promised to effectively implement the devolution package contained in the 13th amendment of Lanka’s own constitution. But it was not kept.[/size]

http://www.dailymirror.lk/top-story/19933-indias-stand-at-unhrc-will-depend-on-sls-actions.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.