Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சச்சரவுள்ள கட்சியை ஆதரித்து அதில் நானும் ஒரு பங்காளியாக விரும்பவில்லை: பொன்சேகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சச்சரவுள்ள ஒருகட்சியை ஆதரித்து அந்த சச்சரவில் நானும் ஒரு பங்காளியாக விரும்ப வில்லை என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார்.

கடவத்தை, இஹல பியன்வில என்ற இடத்தில் இடம் பெற்ற ஒரு பொதுக் கூட்டத்திலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது- சச்சரவு மலிந்த ஒரு கட்சியில் நானும் பங்காளியானால் அத்தகைய சச்சரவுகளுக்கு நானும் ஒரு பங்காளியாக வேண்டிவரும். இருவரது பிரச்சினைகளையும் நான் பொறுப் பேற்கத் தேவையில்லை.

எனவே சிறிது காலம் பொறுமையாக இருந்து நடப்பதை அவதானிப்போம். அதற்குரிய அவகாசத்தை வழங்குவோம். அரச சார்புக் கட்சியும் சரி, எதிரத்; தரப்புக் கட்சியானாலும் சரி அவர்கள் இன்னும் தொடர்ந்து தவறு செய்ய அவகாசம் வழங்குவோம் என்றார்.

http://virakesari.lk/news/head_view.asp?key_c=39728

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.