Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வருகிறது 'செப்டெம்பர்'

Featured Replies

[size=6]வருகிறது 'செப்டெம்பர்' :([/size]

[size=1]

[size=4]பல மேற்குலக நாடுகளில் குறுகிய குதூகல கோடைகாலம் ஓய்ந்து மீண்டும் ஒரு 'செம்டெம்பர்' வர உள்ளது. இந்த 'பாக் ரு ஸ்கூல்' உணர்வை தந்தது நேற்று வீட்டிற்கு வந்த இலவச விளம்பரங்கள். [/size][/size]

[size=1]

[size=4]விற்பனையை பொறுத்த வரையில் வட அமெரிக்காவில் இரண்டாம் இடத்தில் உள்ளது இந்த நிகழ்வு. [/size][/size]

[size=1]

[size=4]முதல் முதலாக பாடசாலை செல்லும் பிள்ளை இல்லை பாடசாலை மாறும் பிள்ளை; முதல் முதலாக பல்கலைக்கழகம் செல்லும் பிள்ளை [/size][size=4]என பெற்றோர் மீண்டும் இயந்திரமாகும் வேலை நெருங்கியவண்ணம் உள்ளது. அதற்குரிய ஆயத்தங்களை திட்டமிட்டு செய்வோர் ஒரு புறமும் இறுதிநேரம் வரை இருப்போர் மறுபுறமும் உள்ளனர். [/size][/size]

[size=1]

[size=4]அதை விட வார இறுதி நாட்களில் தொடங்க உள்ள தமிழ் பள்ளிக்கூடங்கள், சங்கீத/நடன / மிருதங்க வகுப்புக்கள், அத்துடன் கராட்டி / கீபோர்ட் என ஏற்றி இறக்கும் பெற்றோர்கள், களைத்துப்போகும் பிள்ளைகள். [/size][/size]

[size=1]

[size=4]தனது மகனை (மகளை) வீட்டை விட்டு முதல் முறையாக பல்கலைக்கழகம் அனுப்பும் அம்மாவின் (அப்பாவின்) ஆதங்கங்கள் சொல்லில் அடங்கா. அவனுக்கு (அவளுக்கு) அது வேண்டியாச்சே? என ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை கேட்டபடி பிள்ளைப்பைத்தியம் ஆனால் மகனோ (மகளோ) அப்பாடா இதுகளை இதுகளின் தொந்தரவு இல்லாமல் கொஞ்சம் 'ஜாலியாக' இருக்கலாம் என்ற குதூகலம் :D[/size][/size]

[size=1]

[size=4]பிள்ளைகள் இல்லாதவர்களும் இந்த தொந்தரவுகளை அனுபவித்தே ஆகவேண்டும் :icon_mrgreen: வீதிகளில் அதிகரித்த வாகனங்கள், அதிகரித்த காவல்துறையினர் என நேரம் எதற்கும் கூடுதலாக எடுக்கும். சிலர் பொறுமையை இழந்து சிக்கலில் மாட்டி விடுவார்கள். [/size] [/size]

[size=1]

[size=4]பிறந்த நாள், புதுவருடம் என வரும் நாட்கள் எமக்கு ஒரு வயது கூடிவிட்டது என உணர்த்தினாலும், செம்டெம்பர் உங்களுக்கு அறிவு கூடிவிட்டது என உணர்த்தும் மாதம். :lol:[/size][/size]

  • தொடங்கியவர்

[size=4]கனடாவில் டொராண்டோ பெரும்பாகத்தின் குதூகல கோடை காலம் முடிவுக்கு வருகின்றதை குறியிடும் இன்னொரு விடயம் [size=5]CNE The EX [/size]. இது நேற்று தொடங்கிவிட்டது :([/size]

[size=4]The EX : [/size]http://www.theex.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.