Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச போர்க்குற்றவாளி அவுஸ்திரேலியாவில் மரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]y-Major%20Gen.%20Sooriyabandara.jpg

[size=4]ஆட்சிக்கவிழ்ப்பு சதிக் குற்றச்சாட்டை அடுத்து சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டபோது, கட்டயமாக ஓய்வில் அனுப்பப்பட்ட படையைச் சேர்ந்த 10 மேஜர் ஜெனரல்களில் சமந்த சூரியபண்டார குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்த வரும் நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமானார்.[/size]

[size=4]இவர் நான்காவது கட்ட ஈழப்போரின் தொடக்கத்தில், யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த 53வது டிவிசனின் தளபதியாக இருந்தவர்.

ஜெயசிக்குறு சமரின் போது இவர் பயணம் செய்த உலங்குவானூர்தி புலிகளின் தாக்குதலில் வீழ்ந்தபோது இவர் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தார்.

2008 ஏப்ரலில் முகமாலையில் 53வது டிவிசனின் முன்னகர்வு முயற்சிகள் விடுதலைப் புலிகளால் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, இவர் அமெரிக்காவில் உள்ள சிறீலங்காவுக்கான தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

அமெரிக்கா, பாகிஸ்தான், சீனாவில் பயிற்சிகளைப் பெற்ற மேஜர் ஜெனரல் சமந்த சூரியபண்டார, ஒரு பரசூட் மூலம் குதிப்பதில் வல்லவராவார்.

இதையடுத்து மேஜர் ஜெனரல் சமந்த சூரியபண்டார குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.[/size]

[size=4]http://www.eeladhesa...chten&Itemid=50[/size][/size]

[size=5]மிக்க கவலையாக உள்ளது.[/size]

[size=5].[/size]

[size=5]. [/size]

[size=5].[/size]

[size=5].[/size]

[size=2]மனித உரிமை மீறல்களின் முக்கிய சாட்சி ஒன்று சாட்சி சொல்லாமலே மறைந்துவிட்டது. :( [/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே யாழில் இச்செய்தி இணைக்கப்பட்டிருக்கிறது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=107462

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.