Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவை நான் அழைத்தேனா?; வை.கோவின் கூற்றை மறுக்கிறார் சுஷ்மா சுவராஜ்

Featured Replies

[size=4]சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இ‌ந்‌தியா வருமாறு அழை‌க்க‌வி‌ல்லை எ‌ன பா.ஜ.க. மூ‌த்த‌த் தலைவரு‌ம், ம‌க்களவை எ‌தி‌ர்‌க்‌க‌ட்‌சி‌த் தலைவருமான ‌சு‌‌ஷ்மா சுவரா‌ஜ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மத்திய பிரதேச மாநிலத்தில் சாஞ்சியில் செப்டம்பர் 21ஆம் திகதி புத்தமதம் தொடர்பான கல்வி மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் ப‌‌ங்கே‌ற்க இந்தியா வருகை தருமாறு மஹிந்தவுக்கு சுஷ்மா சுவராஜே அழை‌ப்பு ‌விடு‌த்து‌ள்ளதாக ம.‌தி.மு.க. பொது‌‌ச் செயல‌ர் வைகோ வெ‌ளி‌யி‌ட்ட அ‌றி‌க்கை‌ ஒன்றில் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

‌இ‌ந் ‌நிலை‌யி‌ல், வை.கோவின் இந்தக் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்துள்ள சுஷ்மா சுவராஜ்,

சிறிலங்கா ஜனாதிபதியை இ‌ந்‌தியா வருமாறு தா‌ன் அழை‌க்க‌வி‌ல்லை எனவும் ‌ம‌த்‌திய அரசு அழை‌த்ததன் பேரிலேயே மஹிந்த இ‌ந்‌‌தியா வரவு‌ள்ளா‌ர் எ‌னத் தெரிவித்திருக்கிறார்.

இத‌னிடையே, இ‌ந்‌தியா வரு‌ம் ஜனாதிபதி மஹிந்தவை பாரதிய ஜனதா எ‌தி‌ர்க்கும் எ‌ன தமிழ்நாடு மா‌நில பா.ஜ.க. தலைவ‌ர் பொ‌ன்.ராதா‌கிரு‌ஷ்ண‌ன் அ‌றி‌வி‌‌த்துள்ளார்.[/size]

http://onlineuthayan.com/News_More.php?id=870091392105672257

http://onlineuthayan...091392105672257

தமிழக உறவுகள் எங்களுக்காய் மேற்கொள்ளும் ,அரசியல் ரீதியான போராட்டங்கள் தற்போது போல் இன்னும் வலுப்பெற வாழ்த்துக்கள்.............

  • தொடங்கியவர்

[size=6]ராஜபக்சேவை எதிர்க்க சென்னையில் இருந்து பஸ்களில் புறப்படும் வைகோ, மதிமுகவினர்[/size]

[size=4]மத்திய பிரதேசத்திற்கு வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வருகையை எதிர்த்து அங்கு கறுப்புக் கொடி போராட்டம் நடத்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் அக்கட்சியினர் வரும் 17ம் தேதி சென்னையில் இருந்து பேருந்தில் சாஞ்சிக்கு புறப்படுகிறார்கள்.[/size]

[size=3][size=4]இது குறித்து மதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,[/size][/size]

[size=3][size=4]இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சே வருகிற 21ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சிக்கு வருவதைக் கண்டித்து, சாஞ்சியில் கருப்புக்கொடி அறப்போர் நடத்துவதாக, பொதுச் செயலாளர் வைகோ அறிவித்து உள்ளார். சென்னையில் இருந்து ஆயிரத்துக்குக் குறையாத தோழர்கள் பேருந்துகளில் விதிஷா செல்வது எனத் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. வைகோவும் பேருந்திலேயே சாஞ்சிக்கு வருகின்றார்.[/size][/size]

[size=3][size=4]வருகிற 17ம் தேதி பிற்பகலில் சென்னைக் கடற்கரை அண்ணா நினைவு இடத்தில் இருந்து பேருந்துகள் புறப்படுகின்றன. ஹைதராபாத், நாக்பூர் வழியாக 1,530 கிலோ மீட்டர்கள் பயணித்து, 19ம் தேதி பிற்பகலில் சாஞ்சி சென்று சேருகிறது. 21ம் தேதி அறப்போர் நடைபெறுகிறது. பயணக் கட்டணம் ரூ.3,000 ஆகும். அறப்போரில் கலந்து கொள்கின்ற தோழர்கள் உடனடியாகத் தலைமைக் கழகத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size][/size]

[size=3]http://tamil.oneindi...-mp-160864.html[/size]

Edited by akootha

செய்திக்கு நன்றி அகுதா!

தமது பணத்தை கொடுத்து போராடுகிரார்கள். நம்மவர்கள் உதவமுடியுமானால் நல்லது.

எப்போதும் நடப்பது போல் மத்திய ஆளும் கட்சியை அல்ல புதுமையாக எதிர்க்கட்சியையே தமிழக உறவுகள் தடுமாறவைத்துவிட்டார்கள். கருணாநிதி காலத்தில் மன்மோகன் சிங்கால் சின்னி விரலைக்கூட அசைக்காமல் தமிழ்நாட்டை அழுங்குப் பிடிக்குள் வைத்திருக்க முடிந்தது.

தமிழ்நாடு காங்கிரஸ் மத்திய காங்கிரசுடன் ஒத்துப் போக முடியாமல் தடுமாறுவதுபோல் தமிழ்நாடு BJP சுஸ்மாவுடன் ஒத்து போகமுடியாமல் சங்கடப்படுகிறது.

குறைகள் கண்டு நக்கீரன் வாழ்க்கை நடத்துவோரை புறம் தள்ளி நிபந்தனை இல்லாத நன்றிகள் தமிழ்நாட்டு உறவுகளுக்கு!!!

தமது பணத்தை கொடுத்து போராடுகிரார்கள். நம்மவர்கள் உதவமுடியுமானால் நல்லது.

இவ்வாறான போராட்டங்களை பணத்துக்கான / பணத்தால் செய்யப்படும் போராட்டங்களாக மலினப்படுத்தும் சந்தர்ப்பங்களை தவிர்க்க வேண்டும்!

தமது கடமைகளை உணர்ந்து வீரத்துடன் போராடும் தமிழக உறவுகளை ஈழத்தமிழர் என்றும் மறக்க மாட்டார்கள்!

உரிய நேரத்தில் பொருத்தமான கைமாறுகளை செய்வர்!!!

வட இந்திய BJP தலைவர்களை எப்போதும் நம்ப முடியாது. சுஷ்மா ஒரு ஹிந்தி வெறியர்!

இவர்கள் நீதிக்காக போராடும் தமிழரை விட போர்க்குற்றவாளிகளான சிங்கள பௌத்தப் பயங்கரவாதிகளை தமது நண்பர்களாக கருதும் மரபுள்ளவர்கள்.

தமிழக பிஜேபி இனருக்கும் தமிழக காங்கிரஸ் பயங்கரவாதிகளுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை! தமிழக அரசியலுக்காக நடிக்கிறார்கள்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.