Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலக அதிகாரிகள் யாழ். விஜயம்

Featured Replies

[size=4]இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தைச் சேர்ந்த உயரதிகாரிகள் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்தின் ஆசிய பசுபிக், மத்திய கிழக்கு, வட அமெரிக்க பிரிவுக்கான பொறுப்பாளர் ஹன்னி மெகாலி மற்றும் சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகத் தெரிவுகளுக்கான மனித உரிமைகள் அதிகாரி ஒஸ்கார் சொலேரா ஆகியோரை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

வடமாகாண பிரதம செயலாளர் அலவலகத்தில் விசேட சந்திப்பொன்றில் ஈடுபட்ட இவ் அதிகாரிகள், வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்ற பொருளாதார அபிவிருத்திகள், கண்ணிவெடி அகற்றும்; செயற்பாடுகள், மீள்குடியேற்றம் ஆகியன தொடர்பில் கலந்துரையாடினர்.

இச்சந்திப்பில் வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி, ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள்; மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன் பின்னர் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட அரியாலை, நாவலடிப் பிரதேசத்திற்கு இவர்கள் விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்தனர். இங்கு மீள்குடியேறியுள்ள மக்களை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இவ் உயரதிகாரிகள் கலந்துரையாடியதுடன், அவர்களின் குறைநிறைகளையும் கேட்டறிந்தனர்.

அத்துடன், இந்திய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தையும் இவ் அதிகாரிகள் பார்வையிட்டனர்.[/size]

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/48776-2012-09-17-08-29-31.html

  • தொடங்கியவர்

b2(806).jpg

b3(401).jpg

b4(178).jpg

b5(102).jpg

b6(67).jpg

b7(49).jpg

b8(30).jpg

b9(18).jpg

b10(8).jpg

b11(11).jpg

b12(4).jpg

b13(4).jpg

b14(3).jpg

[size=4]ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தைச் சேர்ந்த உயரதிகாரிகள் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை இன்று மேற்கொண்டுள்ளனர். [/size]

[size=4]மீள்குடியேற்றம் செய்யப்பட்ட அரியாலை, நாவலடிப் பிரதேசத்திற்கு இவர்கள் விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளையும் ஆராய்ந்ததுடன், இந்திய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தையும் பார்வையிட்டனர். படங்கள்:- எஸ்.கே.பிரசாத்[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.