Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் கடந்த வாரம் 142பேர் கைது; யாழ்.சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிறிகுகநேசன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மாவட்டத்தில் கடந்த வாரம் யாழில் 142 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிறிகுகநேசன் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் நடைபெற்ற நடைபெற்ற ஊகவியலாளர் சந்திப்பின் போதே அவர் முற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதன்படி யாழ்ப்பாணப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 28பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன்அனுமதியற்ற சாராய விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக 3 பேரும் சூழல் மாசடைவதற்குக் காரணமான 3 பேரும் மதுபோதையில் வாகனத்தைச் செலுத்திய குற்றத்திற்காக 45 பேரும் என மொத்தமாக 85 பேர் யாழ்ப்பாணப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதுபோல காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 37 பேரும் கஞ்சாவினைத் தம்வசம் வைத்திருந்தார்கள் என்ற குற்றத்திற்காக 2 பேரும் சூழல் மாசடையச் செய்தனர் என்ற குற்றத்தில் 4 பேரும் மாடு ஒன்றினைக் களவாடினார் என்ற குற்றத்தில் ஒருவரும் மது போதையில் வாகனத்தினைச் செலுத்தினர் என்ற குற்றத்தில் 7 பேருமாக 57 பேர் காங்கேசன்துறைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் 6முறைப்பாடுகளும் , மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் 6முறைப்பாடுகளும் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் ஒரு முறைப்பாடும், சுன்னாகத்தில் 3 முறைப்பாடுகளும் , சாவகச்சேரியில் ஒரு முறைப்பாடும், கோப்பாயில் 2 முறைப்பாடும் ,காங்கேசன்துறையில் 2 முறைப்பாடுகளும் நெல்லியடியில் 2 முறைப்பாடுகளும் என 23 முறைப்பாடுகள் யாழ். மாவட்ட பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் மக்களினால் பதியப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிறிகுகநேசன் தெரிவித்துள்ளார்.

http://onlineuthayan.com/News_More.php?id=423961460325575503

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.