Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனிதநேயம் மிக்கவர்களால் மட்டுமே முடியும்..! - இரத்தம் தோய்ந்த மண்ணிலிருந்து ஒரு யுவதியின் உதவி கோரிய குரல்...!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனிதநேயம் மிக்கவர்களால் மட்டுமே முடியும்..! - இரத்தம் தோய்ந்த மண்ணிலிருந்து ஒரு யுவதியின் உதவி கோரிய குரல்...!

[Wednesday, 2012-10-31 21:53:46]

யுத்தம் இந்த நாட்டின் ஏராளமான மக்களது உறவுகளது உயிர்கள் காவு கொள்ளப்பட காரணமாகியது. அந்த வகையில் சிவசோதிநாதனும் தனது இரண்டு பெண் பிள்ளைகளையும் ஒரோ ஒரு ஆண் பிள்ளையையும் பறிகொடுத்தார். அவரது மூத்த மகள் சுயானா (வயது 27) குண்டுத்தாக்குதலுக்கு இழக்காகி இரு கால்களையும் வலது கையையும் இடது கையில் 3 விரல்களையும் இழந்தார்.

அத்தோடு ஒரு கண் பார்வையையும் முற்றாக இழந்து மற்றைய கண் பார்வையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அன்றிலிருந்து சுயானாவின் வாழ்வு முற்றிலும் மாறிப்போனது. தனது வாழ்க்கையே கேள்விக்குறியான நிலையிலிருந்த சுயானா கடந்த வருடம் கருணைப்பாலத்தின் உதவியுடன் கண் பார்வையைப் பெற்றார். தனது வாழ்க்கையை மீண்டும் மகிழ்ச்சியின் திசையின் பால் திருப்ப வேண்டிய சவாலுக்கு சுயானா முகங்கொடுக்கின்றார்.

எனினும் கைகளில் பாரிய காயம் ஏற்பட்ட தாயாரும் வயதாகிப் போன தந்தையும் சுயானாவின் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக வைத்திருப்பதில் பெரும் பொருளாதார சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். கடந்த 3 வருடங்காலாக சுயானாவின் அத்தை சயாதேவியே மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் சிவசோதிநாதனின் குடும்பத்தை பராமரித்து வந்தார்.

வடக்கில் வாழும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரை புலம்பெயர்ந்து வாழும் ஒருவர் பொறுப்பெடுத்தாலே பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் மகிழ்ச்சினை ஏற்படுத்த முடியும். எனவே சுயானாவின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்த உங்களால் முடிந்த உதவிக்கரங்களை நீட்டுங்கள்.

Account Number : Saving/Ac 106180801416

Name : C.D.Sayathevi

Bank Name : NDB Bank

Branch Name : kollupitiya

Country : Srilanka

Mobile numbers

0094 - 775943952

துகவல் - சிவசோதிநாதன் (சுயானாவின் தந்தை)

சயாதேவி (சுயானாவின் அத்தை)

Suyana-vanni-301012-757-002.jpg

Suyana-vanni-301012-760-004.jpg

Suyana-vanni-301012-718-005.jpg

Suyana-vanni-301012-424-006.jpg

http://seithy.com/breifNews.php?newsID=69357&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.