Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜே.வி.பி - கருணா - பிள்ளையான் ஜனநாயக அரசியலுக்கு வர முடியுமெனின் கே.பி ஏன் வர முடியாது -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜே.வி.பிக்கும், கருணா, பிள்ளையான் ஆகியோருக்கும் ஜனநாயக அரசியலுக்கு வர முடியுமாயின் கே.பிக்கு ஏன் வர முடியாது என அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கொண்டு வந்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கே.பியிடம் இருந்து அரசாங்கம் பணத்தை பெற்றதாம், கறுப்பு பணம் நாட்டில் இருக்கின்றதாம் என மங்கள சமரவீர கூறுகிறார். முடிந்தால் அதனை உறுதிப்படுத்தி காட்டுங்கள். மனித உரிமைகளை மீறியதாக கூறுகின்றனர். ஐக்கிய தேசியக்கட்சிக்குள் அதனை செயற்படுத்தி காட்டுங்கள்.

போரை முடிவுக்கு கொண்டு வந்து, மீண்டும் நாட்டில் யுத்தம் ஏற்படாத வகையில், பாதுகாப்புச் செயலாளர் தலைமையிலான பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அன்று கே.பியுடன் ஐக்கிய தேசிய்கட்சியே பேச்சுவார்;த்தை நடத்தியது. கே.பி அன்று விடுதலைப்புலிகள் அமைப்பில் இருக்கும் போது, சிறந்தவர். அரசாங்கத்துடன் இருக்கும் போது அவர் கூடாதவர். விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை கொடுத்தது யார்?. கருணாவுக்கு ஜனநாயக வழிக்கு வர முடியுமானால், ஏன் கே.பிக்கு வர முடியாது எனவும் மகிந்தானந்த அலுத்கமகே கூறியுள்ளார்.

[size=1]கருணாவை பிரதித்தலைவராகவும் பிள்ளையானை முதலமைச்சராக நியமித்ததும் அரசாங்கத்தின் அரசியல் தந்திரம் :[/size]

கருணா அம்மான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதித் தலைவராகவும் பிள்ளையானை கிழக்கு மாகாண முதலமைச்சராக நியமித்ததும் அரசாங்கத்தின் அரசியல் தந்திரம் என அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இந்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை கொண்டு வந்தார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/85192/language/ta-IN/article.aspx

கருணா உண்மையில் சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவரோ?

[size=4]

கருணா உண்மையில் சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவரோ?

[/size]

[size=4]எதுவாயினும் அவருக்கு என்ன உண்மையான அதிகாரம் உள்ளது என ஊருக்கே தெரியும் :lol:[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.