Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை மீது ஐ.நாவில் மீண்டும் அமெ.தீர்மானம்; மார்ச்சில் வருகிறது; நிறைவேற்றியதும் பாதுகாப்புச் சபைக்கும் போகும்

Featured Replies

இலங்கை மீது ஐ.நாவில் மீண்டும் அமெ.தீர்மானம்; மார்ச்சில் வருகிறது; நிறைவேற்றியதும் பாதுகாப்புச் சபைக்கும் போகும்

un.jpg

அடுத்த வருடம் மார்ச் மாதம் சுவிற்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக மற்றொரு முக்கிய தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கான முன்னேற்பாடுகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியிருக்கிறது என இராஜதந்திர வட்டாரங்கள் "உதயன்' பத்திரிகைக்குத் தெரிவித்தன.

சர்வதேச சமூகத்திற்கு கடந்த கூட்டத் தொடரில் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றும் விடயத்தில் இலங்கை அரசு அசமந்தப் போக்கை கடைப்பிடித்து வருவதன் காரணமாகவே அமெரிக்கா மீண்டும் களத்தில் குதிக்க முடிவெடுத்துள்ளது.

இதற்காகத் தனது இராஜதந்திரிகளை உஷார்ப் படுத்தியுள்ள வோஷிங்டன், நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது என அந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

அமெரிக்காவின் புதிய பிரேரணை மனித உரிமைகள் சபையில் நிறைவேறினால் அதனை ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்லவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணையை 24 நாடுகள் ஆதரித்தன. கடுமையான இராஜதந்திர சமருக்கு மத்தியிலேயே அதை அமெரிக்கா நிறைவேற்றியது.

சீனா, ரஷ்யா, கியூபா போன்ற நாடுகள் இலங்கைக்குப் பக்கபலமாக இருந்து அந்தப் பிரேரணையை எதிர்த்தன. எட்டு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்தன. பிரேரணையை 15 நாடுகள் எதிர்த்தன.

இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள சிபாரிசுகளை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறே அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தும் போது ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் ஆலோசனை, தொழில்நுட்ப உதவிகளை இலங்கை பெறவேண்டும் என்றும் தீர்மானம் வலியுறுத்தியது.

ஜெனிவாத் தீர்மானத்தில் முன்வைக்கப்பட்ட சிபாரிசுகளை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு ஒரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டது. ஐ.நா. தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 8 மாதங்கள் கடந்த நிலையில், ஜெனிவாத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் இலங்கை அரசு கரிசனை காட்டவில்லை என்றும் அது மனித உரிமைகளுக்கோ கடந்த கால சம்பவங்களுக்கோ பொறுப்புக்கூறும் கடப்பாட்டிலிருந்து விலகிச் செல்கிறது என்றும் அமெரிக்கா கருதுகின்றது. இதனாலேயே மற்றுமொரு பிரேரணையைக் கொண்டுவர அது முடிவு செய்துள்ளது.

http://onlineuthayan.com/News_More.php?id=643581637224666121#

[size=4]இந்த செய்தி உண்மையானால் இது எமது விடுதலை வரலாற்றில் ஒரு மிக முக்கிய படிக்கல். இது எமது நாட்டிற்கு சர்வதேச அங்கீகாரம் தரக்கூடியது. [/size]

[size=4]இதற்காகத் தனது இராஜதந்திரிகளை உஷார்ப் படுத்தியுள்ள வோஷிங்டன், நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது என அந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. [/size]

[size=4][size=4]அமெரிக்காவின் புதிய பிரேரணை மனித உரிமைகள் சபையில் நிறைவேறினா[/size]ல் [size=5]அதனை ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்லவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது[/size].

[/size]
  • தொடங்கியவர்

உதயனுக்கு அரசு மீது புளுத்த கோபம். உதயனை செய்திகள் எடுக்க விடாமல் தடுப்பது மட்டும் அல்ல பணத்தாலும் முடக்க முயல் கிறார்கள்.

கிடைச்ச இடத்தில் செய்தி போடுகிறது

Edited by மல்லையூரான்

[size=6]Act before the next Geneva sessions[/size]

[size=1][size=5]Three and a half years since the final battle was fought and won at Nandikadal, and a year after the LLRC report was submitted, the Government continues to prevaricate. The result, a new report by the UN critical of the UN Secretary General for not bringing the Sri Lanka situation before the Security Council in 2009 and a fresh call for an international probe on what happened on the battlefield.[/size][/size]

[size=1][size=5]Whether the UN SG will want to atone for his so-called ‘inaction’ by appointing a panel to inquire into civilian deaths in 2009 is left to be seen. That he will consult the Western powers that run the UN, and India is certain. He will only have to contend with Russia and China which are Sri Lanka’s international safety net in these matters.[/size][/size]

[size=1][size=5]Fortunately, the official Sri Lankan position on this report has been to contest it and not to bury its head in the sand, ostrich-like, claiming it is merely an internal document. That was exactly the approach it took initially with the Darusman Report, only to later go secretively and try and sort matters out, to no avail. The Government has challenged the contents of the report, but not the credibility and the chequered record of the report’s author, Charles Petrie, now involved with the Norwegians in Myanmar.[/size][/size]

[size=1][size=5]The report is already being quoted in an effort to bring about a resolution in the Canadian Parliament to boycott the Commonwealth Heads of Government Meeting (CHOGM) in Sri Lanka next year. The earlier prevarication by the Government to set in motion a post-conflict action plan saw the Darusman Report and then the UNHRC resolution against Sri Lanka. Now comes this Petrie Report which is further fodder for the anti-Lanka lobby worldwide.[/size][/size]

[size=1]http://www.sundaytim...ions-22076.html[/size]

[size=1]

[size=5]The Government can still remedy the situation:[/size][/size]

  • [size=5]�Insofar as the alleged disappearances are concerned, it can appoint a Special Commissioner under the Attorney General to handle some 4,000 pending cases. It can assign a DIG of Police in each province to announce deadlines for surrendering of arms held by illegal armed groups, or deploy the Police STF to enforce it if that does not happen. The rising instances of crime in general have been placed squarely at the increased number of illegal weaponry in the hands of unauthorised persons and the Government’s Nelsonian eye towards this problem.[/size]
  • [size=5]�Set up a Citizens Grievance redress mechanism to look into many situations of despair arising from citizens’ encounters with those in authority. Already, the AG has examined 200 cases of detainees and it is necessary to act on these, by either prosecuting them, or releasing them if there is no evidence.[/size]
  • [size=5]�In the case of the 13th Amendment, if the Government has shown an interest in dismantling this law, use the devolution language of the LLRC to get rid of the 13A label and discuss meaningful devolution alternatives at a lower level, plus for good measure, a Senate as a second chamber to Parliament.[/size]
  • [size=5]�Have a well-publicised programme of Land Kachcheris in the North and East on the lines recommended by the LLRC so that IDPs (internally Displaced People) will feel that their most precious asset — land — is being cared for by the Government without allowing land grabs by politicians and influential businessmen in Colombo. The LLRC outlined a detailed programme of land settlement issues and land policy formulation. The Land Commissioner’s Department is quite capable of handling this provided it is given the resources. A draft bill is ready to implement a National Land Commission along with a national land policy statement which will settle the ‘homeland theory’ once and for all and ensure that land policy will not be an instrument of demographic change exploited by either Sinhala or Tamil politicians.[/size]

[size=1]

[size=5]There are many other recommendations of the LLRC report that the Government needs to urgently take up. To its credit goes the fact that the IDPs have been more or less resettled and the refugee camps closed down. The Government must know that the next round of Geneva is only a few months away and knives are being sharpened meanwhile on the sidelines. There are miles to go before it can sleep.[/size][/size]

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.